• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இந்தியத் துணை ஜனாதிபதி – பிரதமர் ஹரிணி அமரசூரிய இடையில் சந்திப்பு!

இந்தியத் துணை ஜனாதிபதி – பிரதமர் ஹரிணி அமரசூரிய இடையில் சந்திப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/19
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (19) காலை இலங்கை வந்தடைந்த இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், நாட்டின் உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தார்.

கொழும்பு அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்த துணை ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் மக்கள் ரீதியிலான பரஸ்பரத் தொடர்புகளை மேம்படுத்துவது குறித்துக் கலந்துரையாடினார்.

பிரதமரால் வழங்கப்பட்ட மதிய விருந்துபசாரத்தின் போது, இரு நாடுகளுக்கும் பொதுவான நாகரிக மரபுகள் மற்றும் கலாசாரப் பிணைப்புகள் குறித்துக் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

முன்னதாக, ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்த துணை ஜனாதிபதி, இந்தியாவின் ‘அயலவருக்கு முன்னுரிமை’ (Neighbourhood First) கொள்கையின் கீழ் இலங்கையுடனான உறவுக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக இந்தியா வழங்கிய 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிவாரணப் பொதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் இந்திய வீட்டுத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

பொதுவான வரலாறு மற்றும் கலாசார உறவுகளின் அடிப்படையில் பன்முக உறவுகளை மேலும் ஆழப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் கவனம் செலுத்தியதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 9:30 மணியளவில் 49 பேர் கொண்ட உயர்மட்டத் தூதுக்குழுவுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இந்தியத் துணை ஜனாதிபதி, நாளை (20) வரை இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களுக்குப் பின்னர் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள மிக முக்கியமான உயர்மட்ட விஜயமாக இது பார்க்கப்படுகிறது.

Related

Tags: harini amarasooryarathakrishnansrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியத் துணை ஜனாதிபதி – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இடையில் சந்திப்பு!

Next Post

எரிசக்தி அமைச்சர் பதவி விலகல் குறித்து கூட்டு எதிர்க்கட்சி அறிக்கை வெளியீடு!

Related Posts

சிறைச்சாலை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை
இலங்கை

சிறைச்சாலை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை

2026-07-18
கோல் மழையில் நனைந்த ப்ளூ ஸ்டார்! 9-1 என அப்கன்ட்ரி லயன்ஸ் அபார வெற்றி!
இலங்கை

கோல் மழையில் நனைந்த ப்ளூ ஸ்டார்! 9-1 என அப்கன்ட்ரி லயன்ஸ் அபார வெற்றி!

2026-07-18
இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு
இலங்கை

நாட்டில் சீரான வானிலை நிலவக்கூடும்

2026-07-18
செம்மணி புதைகுழிக்குள் இருந்து விரல் என்புடன் மீட்கப்பட்ட மோதிரம்
இலங்கை

செம்மணி புதைகுழிக்குள் இருந்து விரல் என்புடன் மீட்கப்பட்ட மோதிரம்

2026-07-17
பொலிஸ் துறையில் பரபரப்பு! கான்ஸ்டபிள் மீது உடனடி பணி இடைநீக்கம்!
இலங்கை

பொலிஸ் துறையில் பரபரப்பு! கான்ஸ்டபிள் மீது உடனடி பணி இடைநீக்கம்!

2026-07-17
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு
இலங்கை

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

2026-07-17
Next Post
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

எரிசக்தி அமைச்சர் பதவி விலகல் குறித்து கூட்டு எதிர்க்கட்சி அறிக்கை வெளியீடு!

மட்டக்களப்பில் அதிரும் கொ*லைச் சம்பவங்கள்: 6 நாட்களில் 4 பேர் உயிரிழப்பு – 4 பேர் கைது!

மட்டக்களப்பில் அதிரும் கொ*லைச் சம்பவங்கள்: 6 நாட்களில் 4 பேர் உயிரிழப்பு - 4 பேர் கைது!

“மனித உடற்பாகங்களை நாய்கள் இழுத்துச் செல்லும் அவலம்”: மன்னார் பதப்படுத்தும் நிலையத்திற்கு சீல் வைக்க உத்தரவு!

"மனித உடற்பாகங்களை நாய்கள் இழுத்துச் செல்லும் அவலம்": மன்னார் பதப்படுத்தும் நிலையத்திற்கு சீல் வைக்க உத்தரவு!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
சிறைச்சாலை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை

சிறைச்சாலை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை

0
கோல் மழையில் நனைந்த ப்ளூ ஸ்டார்! 9-1 என அப்கன்ட்ரி லயன்ஸ் அபார வெற்றி!

கோல் மழையில் நனைந்த ப்ளூ ஸ்டார்! 9-1 என அப்கன்ட்ரி லயன்ஸ் அபார வெற்றி!

0
இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு

நாட்டில் சீரான வானிலை நிலவக்கூடும்

0
செம்மணி புதைகுழிக்குள் இருந்து விரல் என்புடன் மீட்கப்பட்ட மோதிரம்

செம்மணி புதைகுழிக்குள் இருந்து விரல் என்புடன் மீட்கப்பட்ட மோதிரம்

0
பொலிஸ் துறையில் பரபரப்பு! கான்ஸ்டபிள் மீது உடனடி பணி இடைநீக்கம்!

பொலிஸ் துறையில் பரபரப்பு! கான்ஸ்டபிள் மீது உடனடி பணி இடைநீக்கம்!

0
சிறைச்சாலை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை

சிறைச்சாலை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை

2026-07-18
கோல் மழையில் நனைந்த ப்ளூ ஸ்டார்! 9-1 என அப்கன்ட்ரி லயன்ஸ் அபார வெற்றி!

கோல் மழையில் நனைந்த ப்ளூ ஸ்டார்! 9-1 என அப்கன்ட்ரி லயன்ஸ் அபார வெற்றி!

2026-07-18
இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு

நாட்டில் சீரான வானிலை நிலவக்கூடும்

2026-07-18
செம்மணி புதைகுழிக்குள் இருந்து விரல் என்புடன் மீட்கப்பட்ட மோதிரம்

செம்மணி புதைகுழிக்குள் இருந்து விரல் என்புடன் மீட்கப்பட்ட மோதிரம்

2026-07-17
பொலிஸ் துறையில் பரபரப்பு! கான்ஸ்டபிள் மீது உடனடி பணி இடைநீக்கம்!

பொலிஸ் துறையில் பரபரப்பு! கான்ஸ்டபிள் மீது உடனடி பணி இடைநீக்கம்!

2026-07-17

Recent News

சிறைச்சாலை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை

சிறைச்சாலை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை

2026-07-18
கோல் மழையில் நனைந்த ப்ளூ ஸ்டார்! 9-1 என அப்கன்ட்ரி லயன்ஸ் அபார வெற்றி!

கோல் மழையில் நனைந்த ப்ளூ ஸ்டார்! 9-1 என அப்கன்ட்ரி லயன்ஸ் அபார வெற்றி!

2026-07-18
இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு

நாட்டில் சீரான வானிலை நிலவக்கூடும்

2026-07-18
செம்மணி புதைகுழிக்குள் இருந்து விரல் என்புடன் மீட்கப்பட்ட மோதிரம்

செம்மணி புதைகுழிக்குள் இருந்து விரல் என்புடன் மீட்கப்பட்ட மோதிரம்

2026-07-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.