• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் கல்வித் தவணை இன்று ஆரம்பம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/20
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

அனைத்து அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளில் 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் கட்ட கல்வித் தவணை இன்று (20) தொடங்குகிறது.

இதற்கிடையில், முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதல் தவணையின் நான்காம் கட்டமும் இன்று தொடங்குகிறது என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் கல்வித் தவணையின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 10 ஆம் திகதியுடன் முடிவடைந்ததுடன், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 19 ஆம் திகதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது.

அதன்படி, இன்று தொடங்கும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறும்.

இதற்கிடையில், சீன மக்கள் குடியரசிடமிருந்து 2026 ஆம் ஆண்டிற்காக நன்கொடையாகப் பெறப்பட்ட பாடசாலை சீருடைத் துணிகள் அனைத்தும் விநியோகிக்கப்பட்டுவிட்டதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சீன மக்கள் குடியரசு, 2026 ஆம் ஆண்டிற்காக, அரசு மற்றும் அரசாங்க உதவி பெறும் பாடசாலை மாணவர்களுக்கும், அத்துடன் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிரிவேனாக்களின் மாணவர் உள்ளிட்டோருக்கும் மொத்தம் 11.484 மில்லியன் மீட்டர் பாடசாலை சீருடைத் துணியை வழங்கியது.

4,418,404 மாணவர்களுக்கான அனைத்து சீருடைகள் மற்றும் ஆடைகள் விநியோகிக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related

Tags: Ministry of EducationSchool
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Next Post

சட்டவிரோத சிகரெட் இறக்குமதி; சீன நாட்டவர் கைது!

Related Posts

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு மீதான உத்தரவு ஜூலை 23!
இலங்கை

2026-07-16
யோஷிதவுக்கு எதிரான வழக்கு விசாரணை குறித்த கலந்தாய்வு அடுத்த மாதம்!

உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
இலங்கை

உயர்தர பரீட்சைகளை ஒத்திவைக்கக் கோரும் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு!

2026-07-16
ஹோமகம கால்வாயில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது!

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 
ஆசிரியர் தெரிவு

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
இலங்கை

டெங்கு ஒழிப்பு சட்டத்தின் கீழ் அரச நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!

2026-07-16
Next Post
சட்டவிரோத சிகரெட் இறக்குமதி; சீன நாட்டவர் கைது!

சட்டவிரோத சிகரெட் இறக்குமதி; சீன நாட்டவர் கைது!

புத்தாண்டு கால துயர சம்பவங்களில் 80க்கும் மேற்பட்டோர் மரணம்!

முல்லன்பூரில் சிக்ஸர் மழை; 54 ஓட்டத்தால் லக்னோவை வீழ்த்திய பஞ்சாப்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு மீதான உத்தரவு ஜூலை 23!

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு மீதான உத்தரவு ஜூலை 23!

0
யோஷிதவுக்கு எதிரான வழக்கு விசாரணை குறித்த கலந்தாய்வு அடுத்த மாதம்!

யோஷிதவுக்கு எதிரான வழக்கு விசாரணை குறித்த கலந்தாய்வு அடுத்த மாதம்!

0
உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்

உயர்தர பரீட்சைகளை ஒத்திவைக்கக் கோரும் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு!

0
ஹோமகம கால்வாயில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது!

ஹோமகம கால்வாயில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது!

0
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

0
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு மீதான உத்தரவு ஜூலை 23!

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு மீதான உத்தரவு ஜூலை 23!

2026-07-16
யோஷிதவுக்கு எதிரான வழக்கு விசாரணை குறித்த கலந்தாய்வு அடுத்த மாதம்!

யோஷிதவுக்கு எதிரான வழக்கு விசாரணை குறித்த கலந்தாய்வு அடுத்த மாதம்!

2026-07-16
உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்

உயர்தர பரீட்சைகளை ஒத்திவைக்கக் கோரும் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு!

2026-07-16
ஹோமகம கால்வாயில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது!

ஹோமகம கால்வாயில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது!

2026-07-16
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16

Recent News

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு மீதான உத்தரவு ஜூலை 23!

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு மீதான உத்தரவு ஜூலை 23!

2026-07-16
யோஷிதவுக்கு எதிரான வழக்கு விசாரணை குறித்த கலந்தாய்வு அடுத்த மாதம்!

யோஷிதவுக்கு எதிரான வழக்கு விசாரணை குறித்த கலந்தாய்வு அடுத்த மாதம்!

2026-07-16
உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்

உயர்தர பரீட்சைகளை ஒத்திவைக்கக் கோரும் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு!

2026-07-16
ஹோமகம கால்வாயில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது!

ஹோமகம கால்வாயில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது!

2026-07-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.