• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
‘வருடாந்த பொருளாதார ஆய்வு 2025’ , அறிக்கை கையளிப்பு

Hanushya P by Hanushya P
2026/04/20
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை மத்திய வங்கியின் ‘வருடாந்த பொருளாதார ஆய்வு 2025’ , ‘நிதி மற்றும் செயற்பாட்டு அறிக்கை 2025” ஆகிய இரண்டு அறிக்கைகளும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்,  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டன.

blank

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்கவினால் இந்த இரு அறிக்கைகளும் ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் அதன் முக்கிய வெளியீடான ‘2025 வருடாந்த பொருளாதார ஆய்வு’ அறிக்கை ஊடாக ‘ பேரண்டப் பொருளாதார ஸ்திரத்தன்மையை தொடர்ந்து பேணுதல், நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கொள்கை ரீதியான மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகளின் மூலம், 2025 ஆம் ஆண்டில்
இலங்கைப் பொருளாதாரம் கடந்த ஆண்டுகளில் பெற்ற முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்வதில் வெற்றியடைந்துள்ளது.

மேலும், வர்த்தகம் மற்றும் புவிசார் அரசியல் போக்குகள் சார்ந்த உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள், 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட மோசமான காலநிலை மற்றும் அனர்த்தங்களின் தாக்கங்களுக்கு மத்தியிலும், உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளில் தாங்கும் திறன் காணப்பட்டதாகவும், பேரண்டப் பொருளாதார நிலைமைகளின் வளர்ச்சி மற்றும் கொள்கை ரீதியான ஸ்திரத்தன்மை மேம்பட்டதுடன்,  அதன் ஊடாக வலுப்பெற்ற முதலீட்டு நம்பிக்கை மூலம் அதிர்ச்சிகளை மிகவும் செயற்திறனான முறையில் எதிர்கொள்வதற்குத் தேவையான சுய பாதுகாப்பைக் கட்டியெழுப்புவதற்கான பொருளாதாரத் திறனை மேம்படுத்தி நிலைபேறான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளதாக இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, உட்பட இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related

Tags: Annual Economic Survey 2025'Central Bank of Sri LankaPresident Anura Kumara Dissanayaketwo reports
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அனுர கருணாதில எரிசக்தி துறை அமைச்சராக நியமனம்!

Next Post

நியூசிலாந்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை! வெலிங்டனில் அவசரநிலை

Related Posts

டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொழும்பு மீனவர்களுக்கு  மீன்பிடி வலைகள்: பிரதி அமைச்சர் ரத்ன கமகே
இலங்கை

2026-05-25
விவசாயக் கடன் தள்ளுபடி : ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி முதல்வர் விஜய் உத்தரவு
இந்தியா

இந்தியாவில் நான்காவது முறையாக இன்றும் எரிபொருள்களின் விலை உயர்வு

தையிட்டி தொடர்பில் பொலிஸார் பதிவு செய்த வழக்கு போலியானது – செல்வராஜா கஜேந்திரன் குற்றச்சாட்டு!

வித்யா கொலை வழக்கில் உயிர் மாய்துகொண்ட நபரின் இறுதி சடங்கு அரச செலவில்!

அரச ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கான ‘சுரக்கும’ திட்டம்: ஆயுட்காலம் வரை ரூ.50,000 மாதாந்த ஓய்வூதியத்துடன் பல சலுகைகள்!
இலங்கை

அரச ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கான ‘சுரக்கும’ திட்டம்: ஆயுட்காலம் வரை ரூ.50,000 மாதாந்த ஓய்வூதியத்துடன் பல சலுகைகள்!

2026-05-25
Next Post
நியூசிலாந்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை! வெலிங்டனில் அவசரநிலை

நியூசிலாந்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை! வெலிங்டனில் அவசரநிலை

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார் பிள்ளையான்: வெலிசர கடற்படை தளத்தில் விளக்கமறியல்!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொழும்பு மீனவர்களுக்கு  மீன்பிடி வலைகள்: பிரதி அமைச்சர் ரத்ன கமகே

டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொழும்பு மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள்: பிரதி அமைச்சர் ரத்ன கமகே

0
விவசாயக் கடன் தள்ளுபடி : ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி முதல்வர் விஜய் உத்தரவு

விவசாயக் கடன் தள்ளுபடி : ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி முதல்வர் விஜய் உத்தரவு

0
செயற்கை நுண்ணறிவை (AI) கட்டுப்படுத்த சட்டம் அவசியம் – திருச்சபையின் தலைவர் போப் லியோ வலியுறுத்தல்!

சுற்றுச்சூழல் பேரழிவா? – 2026  கால்பந்து உலகக் கோப்பை தொடர் மீது எழும் விவாதங்கள்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.