• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
லக்னோவை வீழ்த்தி பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய ராஜஸ்தான் ரோயல்ஸ்!

லக்னோவை வீழ்த்தி பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய ராஜஸ்தான் ரோயல்ஸ்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/23
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 32 ஆவது போட்டியில், ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணி தனது சிறப்பான பந்துவீச்சால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியை 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தப் போட்டி நேற்றிரவு (22) லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இரவு 07.30 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோ அணியானது பந்து வீச்சினை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணியின் இன்னிங்ஸ் போக்கினை லக்னோ அணியின் முன்னணி பந்து வீச்சாளர் மொஹமட் ஷமி தனது சிறப்பான வேகப்பந்து வீச்சு மூலம் மாற்றியமைத்தார்.

அவரது பந்து வீச்சில்‍ யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்து ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை ஆரம்பத்திலேயே நிலைகுலையச் செய்தன. 

அவருடன் இணைந்து, மொஹ்சின் கான், இளம் வயது நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷி மற்றும் ஷிம்ரான் ஹெட்மயரை ஆட்டமிழக்கச் செய்தார்.

சிறப்பாகப் பந்துவீசிய பிரின்ஸ் யாதவ் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்திற்கு மேலும் வலு சேர்த்தார்.

இதனால், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 159/6 என்ற சராசரிக்கும் குறைவான ஓட்டத்துடன் கட்டுப்படுத்தப்பட்டது. 

இந்த மூவரும் இணைந்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் டாட் பந்துகளை வீசி, ராஜஸ்தான் அணியின் ஓட்ட விகிதத்தைக் கட்டுப்படுத்தினர்.

ரவீந்திர ஜடேஜா மாத்திரம் அதிகபடியாக 29 பந்துகளில் 43 ஓட்டங்களை எடுத்தார்.

எனினும், ஒழுங்கற்ற முறையில் இலக்கை விரட்டியதால் அவர்களின் முயற்சிகள் வீணாயின. 

மிட்செல் மார்ஷ் விடாமுயற்சியுடன் 55 ஓட்டங்கள் எடுத்தபோதிலும், மறுமுனையில் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்தன.

சுமாரான 160 ஓட்டங்களை துரத்திய லக்னோ அணியால் ஒருபோதும் வேகத்தைப் பெற முடியவில்லை.

மேலும் 18 ஓவர்களில் வெறும் 119 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. 

பந்து வீச்சில் ராஜஸ்தான் அணி சார்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும், நாந்த்ரே பர்கர் மற்றும் பிரிஜேஷ் சர்மா ஆகியோர் அதிகபடியாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக ஜடேஜா தெரிவானார்.

இந்த வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் அணி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.

Related

Tags: Lucknow Super GiantsRajasthan Royalsஇந்தியன் பிரீமியர் லீக்ராஜஸ்தான் ரோயல்ஸ்லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்!

Next Post

ஆட்சேர்ப்பு வயது வரம்பு குறித்த பொலிஸாரின் தெளிவூட்டல்!

Related Posts

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!
ஆசிரியர் தெரிவு

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
48 மணிநேர போராட்டத்துக்கு தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்!
இலங்கை

48 மணிநேர போராட்டத்துக்கு தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்!

2026-09-08
‍அரசாங்கத்தை குற்றஞ்சாட்டிய நாமல் கைது விவகாரம் குறித்து சபையில் மெளனம்!
இலங்கை

‍அரசாங்கத்தை குற்றஞ்சாட்டிய நாமல் கைது விவகாரம் குறித்து சபையில் மெளனம்!

2026-09-08
பயணிகள் வாகன பாதுகாப்பை பலப்படுத்தும் அரசாங்கத்தின் புதிய திட்டம்!
இலங்கை

பயணிகள் வாகன பாதுகாப்பை பலப்படுத்தும் அரசாங்கத்தின் புதிய திட்டம்!

2026-09-08
38 ஆண்டுகால பொலிஸ் சேவைக்குப் பின்னர் அஜித் ரோஹன ஓய்வு!
இலங்கை

38 ஆண்டுகால பொலிஸ் சேவைக்குப் பின்னர் அஜித் ரோஹன ஓய்வு!

2026-09-08
மகளிர் ஆசியக் கிண்ணம்; 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த நஷ்ரா சந்து!
ஆசிரியர் தெரிவு

மகளிர் ஆசியக் கிண்ணம்; 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த நஷ்ரா சந்து!

2026-09-08
Next Post
போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!

ஆட்சேர்ப்பு வயது வரம்பு குறித்த பொலிஸாரின் தெளிவூட்டல்!

தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்-தவெக தலைவர் !

தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்-தவெக தலைவர் !

வீதியில் கொட்டிய கல் தூள்: களுத்துறை தெற்கு பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ள லொறி

வீதியில் கொட்டிய கல் தூள்: களுத்துறை தெற்கு பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ள லொறி

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

0
ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியா விஜயம்!

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியா விஜயம்!

0
48 மணிநேர போராட்டத்துக்கு தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்!

48 மணிநேர போராட்டத்துக்கு தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்!

0
‍அரசாங்கத்தை குற்றஞ்சாட்டிய நாமல் கைது விவகாரம் குறித்து சபையில் மெளனம்!

‍அரசாங்கத்தை குற்றஞ்சாட்டிய நாமல் கைது விவகாரம் குறித்து சபையில் மெளனம்!

0
இலங்கை வந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.