• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
சட்டவிரோதக் குப்பை கொட்டுபவர்கள் குறித்து தகவல் தருவோருக்கு £5,000 சன்மானம் – லிபரல் டெமக்ராட் அதிரடி அறிவிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/28
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவின் லிபரல் டெமக்ராட் (Liberal Democrats) கட்சி, சட்டவிரோதமாகக் குப்பைகளைக் கொட்டுபவர்களைக் காட்டிக்கொடுப்பவர்களுக்குப் பெரும் தொகையைச் சன்மானமாக வழங்கப்போவதாகத் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

பிரித்தானியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு, சட்டவிரோதமாகக் குப்பைகளைக் கொட்டும் (Fly-tipping) குற்றவாளிகளை பிடிக்க உதவும் பொதுமக்களுக்கு 5,000 பவுண்டுகள் பணப்பரிசு வழங்கப்படும் என லிபரல் டெமக்ராட் கட்சி அறிவித்துள்ளது.

நாடெங்கிலும் பெரும் சுற்றுச்சூழல் அச்சுறுத்தலாக மாறியுள்ள சட்டவிரோதக் குப்பைக் கொட்டலைக் கட்டுப்படுத்த இந்தக் கட்சி இவ்வாறான முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது.

அதன்படி, குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத்தரும் வகையில் சரியான தகவல்களை வழங்கும் பொதுமக்களுக்கு 5,000 பவுண்டுகள் வரை ‘காசு வெகுமதி’ வழங்கப்படும்.

வீடுகளில் உள்ள பழைய கட்டில்கள், பீரோக்கள் போன்ற பெரிய அளவிலான கழிவுகளை (Bulky waste) அகற்றுவதற்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை 5 பவுண்டுகளாக (£5) குறைக்க உள்ளூராட்சி சபைகள் ஊக்குவிக்கப்படும்.

தற்போது இதற்கு 30 முதல் 40 பவுண்டுகள் வரை வசூலிக்கப்படுகிறது.

குப்பைகளைச் சட்டவிரோதமாகக் கொட்டுபவர்களுக்கான குறைந்தபட்ச அபராதத் தொகையை 2,500 பவுண்டுகளாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அரசாங்கப் புள்ளிவிபரங்களின்படி, கடந்த ஆண்டு இங்கிலாந்தில் மட்டும் 1.26 மில்லியன் சட்டவிரோதக் குப்பைக் கொட்டல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இது முந்தைய ஆண்டை விட 9% அதிகமாகும்.

இந்நிலையில் இவ்வாறான நிலையை கட்டுப்படுத்துவதற்கு லிபரல் கட்சி இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பேர்மிங்ஹாம் குப்பை சேகரிப்பாளர்கள் போராட்டம் முடிவுக்கு – 14 மாத கால இழுபறிக்குப் பின் புதிய உடன்பாடு!

Next Post

ஆஸ்திரேலியாவில் பிரித்தானிய பிரஜை கொலை: குற்றவாளிக்கு மனநலக் குறைபாடு என நீதிமன்றம் தீர்ப்பு!

Related Posts

நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடி படகுகள் விபத்தில்!
இலங்கை

2026-08-01
களனி கங்கை கரையோர பகுதிகளுக்கு சிறிய வெள்ள அபாய எச்சரிக்கை!

ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!
அமொிக்கா

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்? ஈரானுக்கு எதிராக டிரம்பின் அதிரடி திட்டம்!

2026-08-01
வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின்  பணி நியமனங்கள்  இரத்து !
இங்கிலாந்து

2026-07-31
சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு  கடத்த தீர்மானம்!

உலகின் மிகப்பெரிய திறந்த மூல செயற்கை நுண்ணறிவு மாதிரி சீனாவிலிருந்து இலவசமாக கிடைக்கிறது!
உலகம்

உலகின் மிகப்பெரிய திறந்த மூல செயற்கை நுண்ணறிவு மாதிரி சீனாவிலிருந்து இலவசமாக கிடைக்கிறது!

2026-07-31
Next Post
ஆஸ்திரேலியாவில் பிரித்தானிய பிரஜை கொலை: குற்றவாளிக்கு மனநலக் குறைபாடு என நீதிமன்றம் தீர்ப்பு!

ஆஸ்திரேலியாவில் பிரித்தானிய பிரஜை கொலை: குற்றவாளிக்கு மனநலக் குறைபாடு என நீதிமன்றம் தீர்ப்பு!

ஸ்காட்லாந்தில் கார் கேரேஜில் பயங்கரத் தீ விபத்து: சாலைகள் மூடல்!

தொல்லை தரும் அழைப்புகளால் பாதிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
இலங்கைக்குக் கடத்த முயன்ற 292 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்!

அஸ்வெசும ஊழல் மோசடி – நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய இரு பெண்கள் கைது!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !

மரண தண்டனை கைதிகள் புஜித்தும் ஹெமசிறியும் ஒப்புதல் வாக்குமூலம்!

0
ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணத்தைத் திருடிய நபர் கைது!

பலாலி விமான நிலையத்தின்  அபிவிருத்திப் பணிகள்  –  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கள ஆய்வு!

மட்டக்களப்பில் மாற்று திறனாளிகளுக்கு அம்மை அப்பன் இல்லம் கட்டு மானப்பணி ஆரம்பம்

மட்டக்களப்பில் மாற்று திறனாளிகளுக்கு அம்மை அப்பன் இல்லம் கட்டு மானப்பணி ஆரம்பம்

2026-08-01
ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணத்தைத் திருடிய நபர் கைது!

ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணத்தைத் திருடிய நபர் கைது!

2026-08-01

Recent News

இலங்கைக்குக் கடத்த முயன்ற 292 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்!

இலங்கைக்குக் கடத்த முயன்ற 292 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்!

2026-08-01
அஸ்வெசும ஊழல் மோசடி – நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய இரு பெண்கள் கைது!

அஸ்வெசும ஊழல் மோசடி – நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய இரு பெண்கள் கைது!

2026-08-01
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !

மரண தண்டனை கைதிகள் புஜித்தும் ஹெமசிறியும் ஒப்புதல் வாக்குமூலம்!

2026-08-01
மட்டக்களப்பில் மாற்று திறனாளிகளுக்கு அம்மை அப்பன் இல்லம் கட்டு மானப்பணி ஆரம்பம்

மட்டக்களப்பில் மாற்று திறனாளிகளுக்கு அம்மை அப்பன் இல்லம் கட்டு மானப்பணி ஆரம்பம்

2026-08-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.