• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
ஸ்காட்லாந்தில் கார் கேரேஜில் பயங்கரத் தீ விபத்து: சாலைகள் மூடல்!

ஸ்காட்லாந்தில் கார் கேரேஜில் பயங்கரத் தீ விபத்து: சாலைகள் மூடல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/28
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்காட்லாந்தின் தெற்கு லான்ஷியர் (South Lanarkshire) பகுதியில் உள்ள உட்டிங்ஸ்டன் (Uddingston) நகரில் அமைந்துள்ள கார் திருத்தும் நிலையம் மற்றும் மோட்டார் மையத்தில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தெற்கு லான்ஷியரின் உட்டிங்ஸ்டன் பகுதியில் உள்ள போத்வெல் வீதியில் (Bothwell Road) அமைந்துள்ள கார் கேரேஜ் ஒன்றில் நேற்று இரவு பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.

விபத்தின் தீவிரத்தினால் கட்டிடத்தின் கூரை இடிந்து விழுந்ததுடன், தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் தீயை அணைக்க முற்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 6:00 மணியளவில் தீ பரவத் தொடங்கியதாக ஸ்காட்லாந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படை (SFRS) தெரிவித்துள்ளது.

தீயின் வெப்பம் காரணமாக கட்டிடத்தின் கூரை முழுமையாக இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தீப்பற்றிய கேரேஜிற்கு அருகிலேயே பிபி (BP) எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் டெஸ்கோ (Tesco) பேரங்காடி அமைந்துள்ளதால் பெரும் பதற்றம் நிலவியது.

தீயைக் கட்டுப்படுத்த ஆறு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் உயரமான இடங்களுக்குச் செல்லும் விசேட தளம் (High-reach platform) பயன்படுத்தப்பட்டன.

இன்று காலையும் , எஞ்சியுள்ள சிறிய நெருப்புப் பொறிகளை அணைக்கும் (Dampening down) பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, விபத்தினால் போத்வெல் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், வாகனங்கள் மாற்று வழிகளில் திருப்பி விடப்பட்டுள்ளன.

அருகில் உள்ள டெஸ்கோ பேரங்காடி இன்று காலை வரை மூடப்பட்டிருந்தது.

இந்த விபத்தில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related

Tags: Englandfire accidentuk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆஸ்திரேலியாவில் பிரித்தானிய பிரஜை கொலை: குற்றவாளிக்கு மனநலக் குறைபாடு என நீதிமன்றம் தீர்ப்பு!

Next Post

தொல்லை தரும் அழைப்புகளால் பாதிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை!

Related Posts

2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!
இலங்கை

2027 ஆம் நிதியாண்டு ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு!

2026-09-15
அஸ்வெசும – 450,000 புதிய விண்ணப்பதாரர்கள்
இலங்கை

அஸ்வெசும கொடுப்பனவு செப்டம்பர் 16 முதல் வங்கிக் கணக்குகளில்!

2026-09-15
வைரலான காணொளியால் சிக்கிய பஸ் சாரதி; பொலிஸ் விசாரணை தீவிரம்!
இலங்கை

வைரலான காணொளியால் சிக்கிய பஸ் சாரதி; பொலிஸ் விசாரணை தீவிரம்!

2026-09-15
அனுராதபுரம் பேரணி சர்ச்சை: அர்ச்சுனாவின் உரை குறித்து TID விசாரணை!
இலங்கை

அனுராதபுரம் பேரணி சர்ச்சை: அர்ச்சுனாவின் உரை குறித்து TID விசாரணை!

2026-09-15
இம்ரான் கானுக்காக ஒன்றிணைந்த அவுஸ்திரேலிய அணியின் 7 முன்னாள் தலைவர்கள்!
ஆசிரியர் தெரிவு

இம்ரான் கானுக்காக ஒன்றிணைந்த அவுஸ்திரேலிய அணியின் 7 முன்னாள் தலைவர்கள்!

2026-09-15
பலத்த மழையால் நீரில் மூழ்கிய கொழும்பின் பல வீதிகள்!
இலங்கை

பலத்த மழையால் நீரில் மூழ்கிய கொழும்பின் பல வீதிகள்!

2026-09-15
Next Post
தொல்லை தரும் அழைப்புகளால் பாதிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை!

தொல்லை தரும் அழைப்புகளால் பாதிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை!

மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

மேற்கு வங்​கத்​தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை!

மேற்கு வங்​கத்​தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!

2027 நிதியாண்டு ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு!

0
இலங்கை – இங்கிலாந்து டி:20 தொடர் இன்று ஆரம்பம்!

இலங்கை – இங்கிலாந்து டி:20 தொடர் இன்று ஆரம்பம்!

0
அஸ்வெசும – 450,000 புதிய விண்ணப்பதாரர்கள்

அஸ்வெசும கொடுப்பனவு செப்டம்பர் 16 முதல் வங்கிக் கணக்குகளில்!

0
வைரலான காணொளியால் சிக்கிய பஸ் சாரதி; பொலிஸ் விசாரணை தீவிரம்!

வைரலான காணொளியால் சிக்கிய பஸ் சாரதி; பொலிஸ் விசாரணை தீவிரம்!

0
அனுராதபுரம் பேரணி சர்ச்சை: அர்ச்சுனாவின் உரை குறித்து TID விசாரணை!

அனுராதபுரம் பேரணி சர்ச்சை: அர்ச்சுனாவின் உரை குறித்து TID விசாரணை!

0
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!

2027 நிதியாண்டு ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு!

2026-09-15
இலங்கை – இங்கிலாந்து டி:20 தொடர் இன்று ஆரம்பம்!

இலங்கை – இங்கிலாந்து டி:20 தொடர் இன்று ஆரம்பம்!

2026-09-15
அஸ்வெசும – 450,000 புதிய விண்ணப்பதாரர்கள்

அஸ்வெசும கொடுப்பனவு செப்டம்பர் 16 முதல் வங்கிக் கணக்குகளில்!

2026-09-15
வைரலான காணொளியால் சிக்கிய பஸ் சாரதி; பொலிஸ் விசாரணை தீவிரம்!

வைரலான காணொளியால் சிக்கிய பஸ் சாரதி; பொலிஸ் விசாரணை தீவிரம்!

2026-09-15
அனுராதபுரம் பேரணி சர்ச்சை: அர்ச்சுனாவின் உரை குறித்து TID விசாரணை!

அனுராதபுரம் பேரணி சர்ச்சை: அர்ச்சுனாவின் உரை குறித்து TID விசாரணை!

2026-09-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.