• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/28
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

தற்போது பல்வேறு இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக செயல்படும் நிதி மோசடிக்காரர்கள், பொதுமக்களின் வங்கி கணக்குகளை மிகவும் சூட்சுமமாக தங்கள் குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தி வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் மோசடிக்காரர்கள், மோசடிகளில் பொது மக்களை சிக்கவைக்கும் வழிகளையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, 

  • வங்கி கணக்குகளை வாடகைக்கு எடுப்பது அல்லது வாங்குவது: சிறிய தொகை பணம் வழங்கி, உங்கள் பெயரில் உள்ள Password / PIN ஆகியவற்றைப் பெற்று, அவற்றை நிதி மோசடிகளில் பயன்படுத்துவது.
  • கமிஷன் அடிப்படையில் பண பரிமாற்றம்: உங்கள் கணக்கில் வரும் பணத்தில் ஒரு சதவீதத்தை உங்களுக்கு வைத்துக்கொள்ள அனுமதித்து, மீதியை பல கணக்குகளுக்கு மாற்றும்படி கூறுவது.
  • Binance மற்றும் KYC தகவல் விற்பனை: சிறிய இலாபத்திற்காக உங்கள் அடையாளத்தை (ID Card) பயன்படுத்தி Binance போன்ற கணக்குகளைத் திறந்து, அதன் தகவல்களை பிறருக்கு விற்பனை செய்யச் செய்வது.

இதில் உள்ள ஆபத்து என்ன?

இந்த அனைத்து பரிவர்த்தனைகளும் உங்கள் அடையாளத்தின் கீழ் நடைபெறுவதால், சம்பந்தப்பட்ட மோசடிகள் குறித்து பொலிஸ் விசாரணைகள் நடைபெறும் போது, முதலாவது சந்தேக நபராக அடையாளம் காணப்படுவது நீங்கள் தான். பல சமயங்களில் இவ்வாறான மோசடிகளில் அறியாமலே சிக்குபவர்கள் பாடசாலை மாணவர்கள்,  முதியவர்களாக இருந்தாலும், சட்டத்தின் முன் இது “குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல்” என கருதப்படும்.

இதனால் சிறைத்தண்டனைக்குப் செல்ல வேண்டிய நிலையும் ஏற்படலாம்.

நீங்கள் ஏற்கனவே அறியாமையாலோ ஏமாற்றத்தாலோ இதில் ஈடுபட்டிருந்தால்:

  • பிறர் பயன்படுத்துவதற்காக நீங்கள் கொடுத்துள்ள அல்லது சந்தேகமான பரிவர்த்தனைகள் நடைபெறும் உங்கள் வங்கி கணக்குகள் குறித்து உடனடியாக வங்கிக்கு அறிவிக்கவும்.
  • தொடர்புடைய வங்கி கணக்குகள் மற்றும் இணைய வங்கி சேவைகளை உடனடியாக முடக்க அல்லது மூட நடவடிக்கை எடுக்கவும்.
  • Telegram, Instagram, WhatsApp போன்ற தளங்கள் மூலம் நீங்கள் வழங்கிய Account விவரங்களை உடனடியாக நீக்கவும்.

எனவே, மோசடிக்காரர்களுக்கு துணைபுரிந்து உங்கள் வாழ்க்கையை சிறையில் முடிக்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ள பொலிஸார், இன்றே விழிப்புணர்வுடன் இருந்து உங்கள் அடையாளத்தை பாதுகாத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related

Tags: policeபொலிஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தொல்லை தரும் அழைப்புகளால் பாதிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை!

Next Post

மேற்கு வங்​கத்​தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை!

Related Posts

மேற்கு வங்​கத்​தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை!
இந்தியா

மேற்கு வங்​கத்​தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை!

2026-04-28
தொல்லை தரும் அழைப்புகளால் பாதிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை!
இலங்கை

ஸ்காட்லாந்தில் கார் கேரேஜில் பயங்கரத் தீ விபத்து: சாலைகள் மூடல்!
இங்கிலாந்து

ஆஸ்திரேலியாவில் பிரித்தானிய பிரஜை கொலை: குற்றவாளிக்கு மனநலக் குறைபாடு என நீதிமன்றம் தீர்ப்பு!

சட்டவிரோதக் குப்பை கொட்டுபவர்கள் குறித்து தகவல் தருவோருக்கு £5,000 சன்மானம் – லிபரல் டெமக்ராட் அதிரடி அறிவிப்பு!

பேர்மிங்ஹாம் குப்பை சேகரிப்பாளர்கள் போராட்டம் முடிவுக்கு – 14 மாத கால இழுபறிக்குப் பின் புதிய உடன்பாடு!
இங்கிலாந்து

பேர்மிங்ஹாம் குப்பை சேகரிப்பாளர்கள் போராட்டம் முடிவுக்கு – 14 மாத கால இழுபறிக்குப் பின் புதிய உடன்பாடு!

2026-04-28
Next Post
மேற்கு வங்​கத்​தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை!

மேற்கு வங்​கத்​தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31
மேற்கு வங்​கத்​தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை!

மேற்கு வங்​கத்​தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை!

0
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

0
தொல்லை தரும் அழைப்புகளால் பாதிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை!

தொல்லை தரும் அழைப்புகளால் பாதிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை!

0
ஸ்காட்லாந்தில் கார் கேரேஜில் பயங்கரத் தீ விபத்து: சாலைகள் மூடல்!

ஸ்காட்லாந்தில் கார் கேரேஜில் பயங்கரத் தீ விபத்து: சாலைகள் மூடல்!

0
ஆஸ்திரேலியாவில் பிரித்தானிய பிரஜை கொலை: குற்றவாளிக்கு மனநலக் குறைபாடு என நீதிமன்றம் தீர்ப்பு!

ஆஸ்திரேலியாவில் பிரித்தானிய பிரஜை கொலை: குற்றவாளிக்கு மனநலக் குறைபாடு என நீதிமன்றம் தீர்ப்பு!

0
மேற்கு வங்​கத்​தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை!

மேற்கு வங்​கத்​தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை!

2026-04-28
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

2026-04-28
தொல்லை தரும் அழைப்புகளால் பாதிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை!

தொல்லை தரும் அழைப்புகளால் பாதிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை!

2026-04-28
ஸ்காட்லாந்தில் கார் கேரேஜில் பயங்கரத் தீ விபத்து: சாலைகள் மூடல்!

ஸ்காட்லாந்தில் கார் கேரேஜில் பயங்கரத் தீ விபத்து: சாலைகள் மூடல்!

2026-04-28
ஆஸ்திரேலியாவில் பிரித்தானிய பிரஜை கொலை: குற்றவாளிக்கு மனநலக் குறைபாடு என நீதிமன்றம் தீர்ப்பு!

ஆஸ்திரேலியாவில் பிரித்தானிய பிரஜை கொலை: குற்றவாளிக்கு மனநலக் குறைபாடு என நீதிமன்றம் தீர்ப்பு!

2026-04-28

Recent News

மேற்கு வங்​கத்​தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை!

மேற்கு வங்​கத்​தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை!

2026-04-28
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

2026-04-28
தொல்லை தரும் அழைப்புகளால் பாதிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை!

தொல்லை தரும் அழைப்புகளால் பாதிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை!

2026-04-28
ஸ்காட்லாந்தில் கார் கேரேஜில் பயங்கரத் தீ விபத்து: சாலைகள் மூடல்!

ஸ்காட்லாந்தில் கார் கேரேஜில் பயங்கரத் தீ விபத்து: சாலைகள் மூடல்!

2026-04-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.