• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழில் துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய அருச்சுனா எம்.பி!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/28
in இலங்கை, பிரதான செய்திகள், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தனது கைத்துப்பாக்கியை காட்டி தமக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக ஒரு தரப்பினர் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினருக்கும் , மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் காணி பிணக்கு ஒன்று நிலவி வரும் நிலையில் , கடந்த சனிக்கிழமை குறித்த காணிக்குள் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மற்றைய தரப்பினரும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது கைத்துப்பாக்கியை காட்டி மற்றைய தரப்பினரை மிரட்டி இருந்தார்.

இது தொடர்பில் மற்றைய தரப்பினர் , மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனின் தாக்குதலுக்கு இலக்கானதாக இளைஞன் ஒருவர் யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன மற்றும் ஏனைய தரப்பினை சேர்ந்த பெண்ணொருவரும் நாளைய தினம் (29) வரையில் மல்லாகம் நீதவான் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: archuna mpHuman RightsJaffnasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மேற்கு வங்​கத்​தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை!

Next Post

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் மைத்திரி

Related Posts

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் மைத்திரி
இலங்கை

2026-04-28
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

தொல்லை தரும் அழைப்புகளால் பாதிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை!

வியட்நாம் ஜனாதிபதி இலங்கை விஜயம்!
இலங்கை

வியட்நாம் ஜனாதிபதி இலங்கை விஜயம்!

2026-04-28
‘Rebuilding Sri Lanka’ நிதியம் சட்டபூர்வமாக ஸ்தாபிக்கப்படவில்லை – ஹர்ஷ டி சில்வா தெரிவிப்பு!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட இலங்கை மாலுமியைப் பாதுகாப்பாக மீட்க, நடவடிக்கை!
இலங்கை

சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட இலங்கை மாலுமியைப் பாதுகாப்பாக மீட்க, நடவடிக்கை!

2026-04-28
Next Post
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் மைத்திரி

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் மைத்திரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் மைத்திரி

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் மைத்திரி

0
யாழில் துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய அருச்சுனா எம்.பி!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு!

0
மேற்கு வங்​கத்​தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை!

மேற்கு வங்​கத்​தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை!

0
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

0
தொல்லை தரும் அழைப்புகளால் பாதிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை!

தொல்லை தரும் அழைப்புகளால் பாதிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை!

0
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் மைத்திரி

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் மைத்திரி

2026-04-28
யாழில் துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய அருச்சுனா எம்.பி!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு!

2026-04-28
மேற்கு வங்​கத்​தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை!

மேற்கு வங்​கத்​தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை!

2026-04-28
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

2026-04-28
தொல்லை தரும் அழைப்புகளால் பாதிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை!

தொல்லை தரும் அழைப்புகளால் பாதிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை!

2026-04-28

Recent News

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் மைத்திரி

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் மைத்திரி

2026-04-28
யாழில் துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய அருச்சுனா எம்.பி!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு!

2026-04-28
மேற்கு வங்​கத்​தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை!

மேற்கு வங்​கத்​தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை!

2026-04-28
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

2026-04-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.