• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
போதைபொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட பிக்குகள் தொடர்ப்பில் மகாசங்கத்தினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!

போதைபொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட பிக்குகள் தொடர்ப்பில் மகாசங்கத்தினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/29
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட தேரர்கள் குழு தொடர்பான விசாரணைகள், அதன் பின்னணியில் உருவாகியுள்ள நிலைமைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று, மகா சங்கத்தினரின் தலைமையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்களிப்புடன் நேற்று (28) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

தற்போது போதைப்பொருள் அச்சுறுத்தல் ஒரு தேசிய பேரழிவாக மாறியுள்ளதை இந்தச் சம்பவம் உறுதிப்படுத்துவதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, போதைப்பொருளுக்கு எதிராக அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்துடன் அனைவரும் கைகோர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இதேவேளை, நாட்டை பொருளாதார மற்றும் சமூக ரீதியாக புதியதொரு மாற்றத்தை நோக்கி இட்டுச் செல்லும் வேலைத்திட்டத்தில், சம்புத்த சாசனத்தையும் அதனுடன் கட்டியெழுப்பப்பட்டுள்ள விழுமியங்களையும் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அத்துடன் முழுச் சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தச் சம்பவம் தொடர்பாக எழுந்துள்ள நிலைமை மற்றும் விசாரணை செயல்முறை குறித்து பொலிஸ் மா அதிபர் இங்கு விளக்கமளித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக மகாநாயக்க தேரர்கள் ஏற்கனவே அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள நிலையில், அதனை ஒட்டுமொத்த சங்க சமூகத்தின் செய்தியாகக் கருதி செயற்படுமாறு மகா சங்கத்தினர் அரசாங்கத்திடமும் மக்களிடமும் கேட்டுக்கொண்டதுடன் தற்போதைய போக்குகளுக்கு மத்தியில் சங்க சமூகத்தைப் பாதுகாப்பது பிக்குகளால் மாத்திரம் செய்யக்கூடிய காரியமல்ல என்றும், அதற்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

Related

Tags: anurakumara disanayakkasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமெரிக்க-பிரிட்டன் ஒற்றுமையை காங்கிரஸில் ஊக்குவித்தார் மன்னர் சார்லஸ்!

Next Post

இந்தியாவில் இலங்கை மீனவர் மீதான தாக்குதலுக்கு கடற்றொழில் அமைச்சர் கண்டனம்!

Related Posts

அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை
இலங்கை

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்ற உணவகத்திற்கு அபராதம்

2026-09-13
காற்றின் வேகம் அதிகரிப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை

2026-09-13
வறட்சியான வானிலையால் ஆறு மாவட்டங்களில் 88,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
அம்பாறை

அம்பாறை மாவட்டத்தில் கடும் வறட்சி : 3,794 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம்

2026-09-13
நல்லூரான் திருவிழாக்கள் நிறைவு – சுற்று வீதிகளும் திறப்பு
இலங்கை

நல்லூரான் திருவிழாக்கள் நிறைவு – சுற்று வீதிகளும் திறப்பு

2026-09-13
பெண்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க அவசர மனிதநேய உதவிகள்
இலங்கை

பெண்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க அவசர மனிதநேய உதவிகள்

2026-09-12
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

கடந்த 24 மணி நேரத்திற்குள் 828 நபர்கள் கைது

2026-09-12
Next Post
இந்தியாவில் இலங்கை மீனவர் மீதான தாக்குதலுக்கு கடற்றொழில் அமைச்சர் கண்டனம்!

இந்தியாவில் இலங்கை மீனவர் மீதான தாக்குதலுக்கு கடற்றொழில் அமைச்சர் கண்டனம்!

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: SLC தலைவர் ஷம்மி சில்வா, செயற்குழுவினர் இராஜினாமா!

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: SLC தலைவர் ஷம்மி சில்வா, செயற்குழுவினர் இராஜினாமா!

மே தினத்தினை முன்னிட்டு கல்முனை பொதுச்சந்தை மூடப்படும்!

மே தினத்தினை முன்னிட்டு கல்முனை பொதுச்சந்தை மூடப்படும்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்ற உணவகத்திற்கு அபராதம்

0
காற்றின் வேகம் அதிகரிப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை

0
வறட்சியான வானிலையால் ஆறு மாவட்டங்களில் 88,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

அம்பாறை மாவட்டத்தில் கடும் வறட்சி : 3,794 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம்

0
நல்லூரான் திருவிழாக்கள் நிறைவு – சுற்று வீதிகளும் திறப்பு

நல்லூரான் திருவிழாக்கள் நிறைவு – சுற்று வீதிகளும் திறப்பு

0
பெண்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க அவசர மனிதநேய உதவிகள்

பெண்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க அவசர மனிதநேய உதவிகள்

0
அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்ற உணவகத்திற்கு அபராதம்

2026-09-13
காற்றின் வேகம் அதிகரிப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை

2026-09-13
வறட்சியான வானிலையால் ஆறு மாவட்டங்களில் 88,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

அம்பாறை மாவட்டத்தில் கடும் வறட்சி : 3,794 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம்

2026-09-13
நல்லூரான் திருவிழாக்கள் நிறைவு – சுற்று வீதிகளும் திறப்பு

நல்லூரான் திருவிழாக்கள் நிறைவு – சுற்று வீதிகளும் திறப்பு

2026-09-13
பெண்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க அவசர மனிதநேய உதவிகள்

பெண்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க அவசர மனிதநேய உதவிகள்

2026-09-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.