• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
மே தினத்தினை முன்னிட்டு கல்முனை பொதுச்சந்தை மூடப்படும்!

மே தினத்தினை முன்னிட்டு கல்முனை பொதுச்சந்தை மூடப்படும்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/29
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

மே தினத்தினை முன்னிட்டு கல்முனை பொதுச்சந்தை மூடப்படும் என செயலாளர் அறிவித்துள்ளார்.

கல்முனை பொதுச்சந்தை வர்த்தகர்களுக்கும் மற்றும் நுகர்வோர்களுக்குமான பணிவான வேண்டுகோள் என்ற பெயரில் துண்டுப்பிரசுரம் ஒன்றினை வெளியிட்டு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தல் தொடர்பில் தெளிவுபடுத்திய கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்க செயலாளர் ஏ.எல். கபீர்,

எமது பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தினருக்கும் பொதுச் சந்தையில் உள்ள தொழிலாளர் சங்கங்களுக்கும் இடையிலான சினேகபூர்வ கலந்துரையாடல் எமது வர்த்த சங்க காரியாலத்தில் நடைபெற்றது .

இக்கலந்துரையாடலில் எதிர் வருகின்ற மே தின ஓய்வு தொடர்பாக தொழிலாளர் சங்கத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்ககை ஏற்க்கப்பட்டதுடன் கல்முனை மாநகர ஆணையாளரின் உத்தரவிற்கு அமைவாக எதிர்வரும் மே 1ம் திகதி ( வெள்ளிக்கிழமை) எமது பொதுச்சந்தையை முற்று முழுதாக மூடி அத்தினத்தில் தொழிலாளர்களுக்கு ஓய்வு கொடுப்பது என்பதாக தீர்மானம் எட்டப்பட்டது.

இத் தீர்மானத்திற்கு அமைவாக அத்தினத்தில் எமது பொதுச் சந்தையின் வளர்ச்சிக்கும் அன்றாட இயங்குதலுக்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், அனைத்து தொழிலாளர்களுக்கும் கட்டாய விடுமுறை வழங்கப்பட வேண்டும்.

அன்றைய தினம் தொழிலாளர்களின் ஓய்வினை உறுதிப்படுத்தும் பொருட்டு, சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் ஏனைய செயற்பாடுகள் முழுமையாக இடைநிறுத்தப்படும்.

ஆகவே அனைத்து வர்த்தக நிலைய உரிமையாளர்களும் தங்களது தொழிலாளர்களுக்கு இந்த விடுமுறையினை வழங்கி, சர்வதேச தொழிலாளர் தினத்தை சிறப்பிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

“உழைப்பால் உயர்வோம், உழைப்பவரை மதிப்போம்.”

ஆகவே மே தினத்தை சிறப்பிக்கும் முகமாக நாம் அனைவரும் ஓரிடத்தில் ஒன்று கூடி கடந்த வருடத்தில் சிறப்பித்தது போன்று இதனை சிறப்பிக்க உள்ளோம்.

ஆகவே அத்தினத்தில் எங்களோடு சேர்ந்து சிறப்பிக்க விருப்பமானவர்கள் தயவுசெய்து எமது வர்த்த சங்க காரியாலயத்தில் தங்களுடைய பெயரினையும் தொலைபேசி இலக்குத்தனையும் கொடுத்து வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

இதில் உறுதிப்படுத்தாத எவரும் தயவு செய்து அந்நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இதில் பங்கு கொள்ளும் அனைவருக்கும் உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர் மேலும் அந்த அறிக்கை ஊடாக குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: SLC தலைவர் ஷம்மி சில்வா, செயற்குழுவினர் இராஜினாமா!

Next Post

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!

Related Posts

காங்கேசன்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக காந்தவல நியமனம்!
இலங்கை

காங்கேசன்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக காந்தவல நியமனம்!

2026-09-11
போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம், வாக்குமூலம்
இலங்கை

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம், வாக்குமூலம்

2026-09-11
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ FCID யில் ஆஜர்!
இலங்கை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ FCID யில் ஆஜர்!

2026-09-11
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்
இலங்கை

80 மில்லியன் டொலர் சட்டவிரோத பணப் பரிமாற்றம்! கைதான சந்தேகநபர் விளக்கமறியலில்

2026-09-10
தரச்சான்றிதழ் இன்றி மின் நீட்டிப்பு வடங்கள் விற்பனை! ரூ.4 இலட்சம் அபராதம்
இலங்கை

தரச்சான்றிதழ் இன்றி மின் நீட்டிப்பு வடங்கள் விற்பனை! ரூ.4 இலட்சம் அபராதம்

2026-09-10
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு!
இலங்கை

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு!

2026-09-10
Next Post
இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் மன்னர் Charles வரலாற்றுச் சிறப்புமிக்க உரை: நேட்டோ மற்றும் உக்ரைன் குறித்து பேச்சு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் மன்னர் Charles வரலாற்றுச் சிறப்புமிக்க உரை: நேட்டோ மற்றும் உக்ரைன் குறித்து பேச்சு!

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பெறுப்புக்களை ஏற்றுக் கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சு!

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பெறுப்புக்களை ஏற்றுக் கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
அமெரிக்காவின் கருப்பு நாள் – 9/11 தாக்குதலின் 25 ஆண்டு நினைவு!

அமெரிக்காவின் கருப்பு நாள் – 9/11 தாக்குதலின் 25 ஆண்டு நினைவு!

0
காங்கேசன்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக காந்தவல நியமனம்!

காங்கேசன்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக காந்தவல நியமனம்!

0
போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம், வாக்குமூலம்

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம், வாக்குமூலம்

0
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ FCID யில் ஆஜர்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ FCID யில் ஆஜர்!

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

80 மில்லியன் டொலர் சட்டவிரோத பணப் பரிமாற்றம்! கைதான சந்தேகநபர் விளக்கமறியலில்

0
அமெரிக்காவின் கருப்பு நாள் – 9/11 தாக்குதலின் 25 ஆண்டு நினைவு!

அமெரிக்காவின் கருப்பு நாள் – 9/11 தாக்குதலின் 25 ஆண்டு நினைவு!

2026-09-11
காங்கேசன்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக காந்தவல நியமனம்!

காங்கேசன்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக காந்தவல நியமனம்!

2026-09-11
போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம், வாக்குமூலம்

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம், வாக்குமூலம்

2026-09-11
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ FCID யில் ஆஜர்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ FCID யில் ஆஜர்!

2026-09-11
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

80 மில்லியன் டொலர் சட்டவிரோத பணப் பரிமாற்றம்! கைதான சந்தேகநபர் விளக்கமறியலில்

2026-09-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.