• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வான்பாயும் வெள்ளத்தால் மண்டூர் – வெல்லாவெளி வீதி

Hanushya P by Hanushya P
2026/05/12
in இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் – வெல்லாவெளி பிரதான வீதியூடாகப் பாயும் கடும் மழை வெள்ளம் காரணமாக, அவ்வீதியூடான போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அரச உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் மண்டூர் கூமாவடிப் பாலம் தற்போது புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது. இந்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வாகனப் போக்குவரத்திற்காகப் பாலத்திற்கு அருகாமையில் தற்காலிக வீதி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு வீதியை மூடிப் பாய்ந்ததுடன், தற்காலிகமாகப் போடப்பட்டிருந்த வீதியையும் முற்றாக உடைத்துச் சென்றுள்ளது.

வீதி உடைந்ததன் காரணமாக மண்டூர், வெல்லாவெளி மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களுக்கிடையிலான போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.
வெல்லாவெளி மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் அலுவலகங்களுக்குச் செல்லும் அரச உத்தியோகஸ்தர்கள் கடமைக்குச் செல்ல முடியாமல் வீதியோரத்தில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

விவசாய நிலங்கள் பாதிப்பு, பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக நகரப் பகுதிகளுக்குச் செல்ல முடியாத நிலைமையேற்பட்டது.

மழைக்காலம் வருவதற்கு முன்பே பாலப் பணிகளை முடித்திருக்க வேண்டும் அல்லது வெள்ளத்தைத் தாங்கக்கூடிய வகையில் தற்காலிக வீதியை அமைத்திருக்க வேண்டும்’ எனப் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளும்,  வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, உடைந்த வீதியைச் சீரமைக்க வேண்டும் அல்லது பொதுமக்களின் போக்குவரத்திற்காகப் பாதுகாப்பான மாற்று ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related

Tags: Batticaloa districtDue to heavy rainsgovernment officialsMandur-Wellaveli main road
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழக சட்டப்பேரவைத் தலைவராக ஜேசிடி பிரபாகர் தெரிவு!

Next Post

போதைப்பொருள் விவகாரத்தில் கைதான 23 பிக்குகளின் விளக்கமறியல் நீடிப்பு

Related Posts

போதைப்பொருள் விவகாரத்தில் கைதான 23 பிக்குகளின் விளக்கமறியல் நீடிப்பு
இலங்கை

2026-05-12
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

கற்பிட்டியில் பீடி இலைகள் மீட்பு: இருவர் கைது!

2026-05-12
முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் இந்திய மானிய உதவியுடன் கட்டப்படும் நான்கு மாடி மருத்துவ விடுதி வளாகம்!

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

சைபர் குற்றங்கள் செய்ததாக சந்தேகத்தின் பேரில் காலியில் மேலும் ஒரு வெளிநாட்டுக் குழுவினர் கைது!

2026-05-12
தையிட்டியில் சட்டவிரோத விகாரை வழக்கிற்கான கட்டளை எதிர்வரும் 21ம் திகதி அறிவிப்பு!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!
இலங்கை

பொலிஸ் பரிசோதகர் கொலை: 3 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய நபர் – துப்பாக்கிதாரி துபாயில் தற்கொலை?

2026-05-12
Next Post
போதைப்பொருள் விவகாரத்தில் கைதான 23 பிக்குகளின் விளக்கமறியல் நீடிப்பு

போதைப்பொருள் விவகாரத்தில் கைதான 23 பிக்குகளின் விளக்கமறியல் நீடிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
edit post
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
edit post
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
edit post
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
edit post
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
edit post
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
edit post
போதைப்பொருள் விவகாரத்தில் கைதான 23 பிக்குகளின் விளக்கமறியல் நீடிப்பு

போதைப்பொருள் விவகாரத்தில் கைதான 23 பிக்குகளின் விளக்கமறியல் நீடிப்பு

0
edit post
வான்பாயும் வெள்ளத்தால் மண்டூர் – வெல்லாவெளி வீதி

வான்பாயும் வெள்ளத்தால் மண்டூர் – வெல்லாவெளி வீதி

0
edit post
ஐ.பி.எல். போட்டிகளின் தொலைக்காட்சி பார்வையாளர் எண்ணிக்கையில் 26% சரிவு!

ஐ.பி.எல். போட்டிகளின் தொலைக்காட்சி பார்வையாளர் எண்ணிக்கையில் 26% சரிவு!

0
edit post
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

கற்பிட்டியில் பீடி இலைகள் மீட்பு: இருவர் கைது!

0
edit post
தமிழக சட்டப்பேரவைத் தலைவராக ஜேசிடி பிரபாகர் தெரிவு!

தமிழக சட்டப்பேரவைத் தலைவராக ஜேசிடி பிரபாகர் தெரிவு!

0
edit post
போதைப்பொருள் விவகாரத்தில் கைதான 23 பிக்குகளின் விளக்கமறியல் நீடிப்பு

போதைப்பொருள் விவகாரத்தில் கைதான 23 பிக்குகளின் விளக்கமறியல் நீடிப்பு

2026-05-12
edit post
வான்பாயும் வெள்ளத்தால் மண்டூர் – வெல்லாவெளி வீதி

வான்பாயும் வெள்ளத்தால் மண்டூர் – வெல்லாவெளி வீதி

2026-05-12
edit post
தமிழக சட்டப்பேரவைத் தலைவராக ஜேசிடி பிரபாகர் தெரிவு!

தமிழக சட்டப்பேரவைத் தலைவராக ஜேசிடி பிரபாகர் தெரிவு!

2026-05-12
edit post
ஐ.பி.எல். போட்டிகளின் தொலைக்காட்சி பார்வையாளர் எண்ணிக்கையில் 26% சரிவு!

ஐ.பி.எல். போட்டிகளின் தொலைக்காட்சி பார்வையாளர் எண்ணிக்கையில் 26% சரிவு!

2026-05-12
edit post
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

கற்பிட்டியில் பீடி இலைகள் மீட்பு: இருவர் கைது!

2026-05-12

Recent News

edit post
போதைப்பொருள் விவகாரத்தில் கைதான 23 பிக்குகளின் விளக்கமறியல் நீடிப்பு

போதைப்பொருள் விவகாரத்தில் கைதான 23 பிக்குகளின் விளக்கமறியல் நீடிப்பு

2026-05-12
edit post
வான்பாயும் வெள்ளத்தால் மண்டூர் – வெல்லாவெளி வீதி

வான்பாயும் வெள்ளத்தால் மண்டூர் – வெல்லாவெளி வீதி

2026-05-12
edit post
தமிழக சட்டப்பேரவைத் தலைவராக ஜேசிடி பிரபாகர் தெரிவு!

தமிழக சட்டப்பேரவைத் தலைவராக ஜேசிடி பிரபாகர் தெரிவு!

2026-05-12
edit post
ஐ.பி.எல். போட்டிகளின் தொலைக்காட்சி பார்வையாளர் எண்ணிக்கையில் 26% சரிவு!

ஐ.பி.எல். போட்டிகளின் தொலைக்காட்சி பார்வையாளர் எண்ணிக்கையில் 26% சரிவு!

2026-05-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.