• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாரங்கொட தோட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பிரதி அமைச்சர் !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/14
in இலங்கை, பிரதான செய்திகள், மலையகம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

பெல்மடுல்ல, நாரங்கொட தனியார் தோட்டத்தில் தோட்ட உரிமையாளரால் உடைக்கப்பட்ட வீட்டின் பாதிக்கப்பட்டவர்களை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் நேற்று (13/05/2026) சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

மேற்படி அவ் குடும்பத்தை நேரில் சந்தித்த பிரதி அமைச்சர், அந்நிலைமை தொடர்பில் ஆராய்ந்ததோடு சம்பவ இடத்தையும் பார்வையிட்டார்.

குறித்த தோட்டம் தனியார் உரிமையாளர் ஒருவரினால் நிருவகிக்கப்படுகின்றது என்பதை அறிந்து கொண்டதோடு, என்டனி என்ற பாதிக்கப்பட்ட நபர் தனியார் காணியில் வீட்டினை கட்டியதால் அவ்வீடு உடைக்கப்பட்டதாகவும் அறியப்பட்டது.

மலையக மக்களின் பிரச்சினை காலம் காலமாக தொடர்கிறது.

அப்பிரதேச மக்களுடன் கலந்துரையாடிய பிரதி அமைச்சர், இதுபோன்ற நிலைமைகள் பெருந்தோட்ட பகுதிகளில் குறிப்பாக மலையக மக்களுக்கு தொடர்சியாக காலம் காலமாக நடந்து வருகின்றது என்பதையும், இப்போது மட்டுமே சமூக வலைத்தளங்களின் ஊடாக மக்கள் மயப்படுத்தப்படுகின்றது என்பதனையும் சுட்டிக்காட்டினார்.

காலம் காலமாக எமது மக்கள் தற்காலிக வாழ்விடங்களை அமைப்பதற்கும், மரங்களை நாட்டுவதற்கும், கழிப்பறைகளை கட்டுவதற்கும், தமக்கு தேவையான வாழ்வாதார பயிர்செய்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி அற்றவர்களாகவும் தொடர்ச்சியாக அடக்குமுறைகளுக்கு உட்படுபவர்களாகவும் காணப்படுகின்றனர் .

இந்நிலைமைகளிலிருந்து நீங்கி முறையான தீர்வுகள் கிடைக்காமலே பல இன்னல்களுக்கு ஆளாகுவதையும் காணக்கூடியதாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே இவர்களுக்கு தற்போதைய சரியான தீர்வு 10 பேர்ச் காணியை வழங்கி அவர்களுக்கான வாழ்விடத்தை அமைப்பதே சிறப்பாகும் என தெரிவித்த பிரதி அமைச்சர், அதற்கான விரைவான நடவடிக்கைகளை தேசிய மக்கள் சக்தி அரசு முன்னெடுக்கும் என்பதனை உறுதிப்படுத்தினார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் முறைப்பாட்டையும், உரிய தோட்ட உரிமையாளருடனும் கலந்துரையாடிய பின்னர் பாதிக்கப்பட்ட என்டனி குடும்பத்தினருக்கு சரியான நிவாரணம் கிடைக்கப்பெறுவது உறுதி செய்யப்படும் என பொதுமக்களுக்கு அவர் தெரிவித்தார்.

blank blank

Related

Tags: belmadullasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இணையவழி மோசடிக் குற்றங்களுக்கு மரண தண்டனை; மியன்மாரில் புதிய சட்டமூலம்!

Next Post

தீ விபத்துக்குள்ளான மருந்து களஞ்சியசாலையை பார்வையிட்டார் கஜேந்திரகுமார்MP !

Related Posts

தீ விபத்துக்குள்ளான மருந்து களஞ்சியசாலையை பார்வையிட்டார் கஜேந்திரகுமார்MP !
இலங்கை

2026-05-14
இணையவழி மோசடிக் குற்றங்களுக்கு மரண தண்டனை; மியன்மாரில் புதிய சட்டமூலம்!
உலகம்

பொகவந்தலாவையில் குளவிக்கொட்டு: நான்கு பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

அதிக விலையில் குடிநீர் போத்தலை விற்பனை செய்த சுற்றுலா ஹோட்டல்களுக்கு அபராதம்!

யாழ் மாநகர சபை அமர்வின் போது  முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல் அஷ்டிப்பு!

நாளையுடன் நிறைவடையவுள்ள தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் !
இலங்கை

நாளையுடன் நிறைவடையவுள்ள தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் !

2026-05-14
Next Post
தீ விபத்துக்குள்ளான மருந்து களஞ்சியசாலையை பார்வையிட்டார் கஜேந்திரகுமார்MP !

தீ விபத்துக்குள்ளான மருந்து களஞ்சியசாலையை பார்வையிட்டார் கஜேந்திரகுமார்MP !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
தீ விபத்துக்குள்ளான மருந்து களஞ்சியசாலையை பார்வையிட்டார் கஜேந்திரகுமார்MP !

தீ விபத்துக்குள்ளான மருந்து களஞ்சியசாலையை பார்வையிட்டார் கஜேந்திரகுமார்MP !

0
நாரங்கொட தோட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பிரதி அமைச்சர் !

நாரங்கொட தோட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பிரதி அமைச்சர் !

0
இணையவழி மோசடிக் குற்றங்களுக்கு மரண தண்டனை; மியன்மாரில் புதிய சட்டமூலம்!

இணையவழி மோசடிக் குற்றங்களுக்கு மரண தண்டனை; மியன்மாரில் புதிய சட்டமூலம்!

0
பொகவந்தலாவையில் குளவிக்கொட்டு: நான்கு பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

பொகவந்தலாவையில் குளவிக்கொட்டு: நான்கு பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

0
அதிக விலையில் குடிநீர் போத்தலை விற்பனை செய்த சுற்றுலா ஹோட்டல்களுக்கு அபராதம்!

அதிக விலையில் குடிநீர் போத்தலை விற்பனை செய்த சுற்றுலா ஹோட்டல்களுக்கு அபராதம்!

0
தீ விபத்துக்குள்ளான மருந்து களஞ்சியசாலையை பார்வையிட்டார் கஜேந்திரகுமார்MP !

தீ விபத்துக்குள்ளான மருந்து களஞ்சியசாலையை பார்வையிட்டார் கஜேந்திரகுமார்MP !

2026-05-14
நாரங்கொட தோட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பிரதி அமைச்சர் !

நாரங்கொட தோட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பிரதி அமைச்சர் !

2026-05-14
இணையவழி மோசடிக் குற்றங்களுக்கு மரண தண்டனை; மியன்மாரில் புதிய சட்டமூலம்!

இணையவழி மோசடிக் குற்றங்களுக்கு மரண தண்டனை; மியன்மாரில் புதிய சட்டமூலம்!

2026-05-14
பொகவந்தலாவையில் குளவிக்கொட்டு: நான்கு பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

பொகவந்தலாவையில் குளவிக்கொட்டு: நான்கு பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

2026-05-14
அதிக விலையில் குடிநீர் போத்தலை விற்பனை செய்த சுற்றுலா ஹோட்டல்களுக்கு அபராதம்!

அதிக விலையில் குடிநீர் போத்தலை விற்பனை செய்த சுற்றுலா ஹோட்டல்களுக்கு அபராதம்!

2026-05-14

Recent News

தீ விபத்துக்குள்ளான மருந்து களஞ்சியசாலையை பார்வையிட்டார் கஜேந்திரகுமார்MP !

தீ விபத்துக்குள்ளான மருந்து களஞ்சியசாலையை பார்வையிட்டார் கஜேந்திரகுமார்MP !

2026-05-14
நாரங்கொட தோட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பிரதி அமைச்சர் !

நாரங்கொட தோட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பிரதி அமைச்சர் !

2026-05-14
இணையவழி மோசடிக் குற்றங்களுக்கு மரண தண்டனை; மியன்மாரில் புதிய சட்டமூலம்!

இணையவழி மோசடிக் குற்றங்களுக்கு மரண தண்டனை; மியன்மாரில் புதிய சட்டமூலம்!

2026-05-14
பொகவந்தலாவையில் குளவிக்கொட்டு: நான்கு பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

பொகவந்தலாவையில் குளவிக்கொட்டு: நான்கு பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

2026-05-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.