• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
சென்னையை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

சென்னையை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/05/19
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

2026 இந்தியன் பிரீமியர் லீக்கில் தொடரில் நேற்று இரவு சென்னையில் நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. 

போட்டியில் முதலில் துடுப்பாட்டம் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்களை எடுத்தது. 

அந்த அணியில் கார்த்திக் சர்மா அதிகபடியாக 44 ஓட்டங்களை எடுத்தார்.

பந்து வீச்சில் ஹைதராபாத் அணி சார்பில் பேட் கம்மின்ஸ் மூன்று விக்கெட்டுகளையும், சகிப் ஹுசைன் இரண்டு விக்கெட்டுகளையும் அதிகபடியாக கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இஷான் கிஷனின் 70 ஓட்டங்கள் மற்றும் ஹென்ரிச் கிளாசனின் 47 ஓட்டங்கள் உதவியுடன், 19 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. 

இஷான் கிஷன் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். 

இந்தப் போட்டிக்குப் பின்னர், ஒரு போட்டி கைவசம் இருக்க, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தற்போது 16 புள்ளிகளுடன் பிளேஆஃப் சுற்றில் தங்கள் இடத்தை உறுதி செய்தது.

அதேநேரம், 16 புள்ளிகளுடன் குஜராத் டைட்டன்ஸ் அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

18 புள்ளிகளுடன் உள்ள ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பிளேஆஃப் சுற்றில் தனது இடத்தை ஏற்கனவே உறுதி செய்துவிட்டது. 

மறுபக்கம் 13 போட்டிகளில் இருந்து 12 புள்ளிகளுடன் உள்ள சூப்பர் கிங்ஸ் அணி, நாக் அவுட் சுற்றுக்கான போட்டியில் இருந்து இன்னும் முழுமையாக வெளியேறவில்லை. 

இன்னும் ஒரே ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதிச் சுற்றுக்கு வாய்ப்பு ஊசலாட்டத்தில் உள்ளது.

இதனிடையே, இன்று இரவு 7:30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

Image

Related

Tags: Chennai Super KingsIPL 2026Sunrisers Hyderabadஇந்தியன் பிரீமியர் லீக்சன்ரைசர்ஸ் ஹைதராபாத்சென்னை சூப்பர் கிங்ஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமெரிக்க மசூதியில் துப்பாக்கிச் சூடு; 5 பேர் உயிரிழப்பு!

Next Post

நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது!

Related Posts

எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!
இந்தியா

எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!

2026-08-17
செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழ்வு பணிகள்
இலங்கை

செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழ்வு பணிகள்

2026-08-17
கன்னி சதம் அடித்தார் சொனால் தினுஷ!
இலங்கை

கன்னி சதம் அடித்தார் சொனால் தினுஷ!

2026-08-17
நாளை முதல் கண்டியில் சிறப்பு போக்குவரத்து, பாதுகாப்பு திட்டம்!
இலங்கை

நாளை முதல் கண்டியில் சிறப்பு போக்குவரத்து, பாதுகாப்பு திட்டம்!

2026-08-17
ஆன்லைன் மோசடிகள் அதிகரிப்பு; மக்கள் அவதானம்!
இலங்கை

வங்கிக் கணக்குகளை குறிவைத்து புதிய மோசடி; மக்களை எச்சரிக்கும் SLCERT! 

2026-08-17
பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்க 2027 பட்ஜெட்டில் அதிக கவனம்!
இலங்கை

பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்க 2027 பட்ஜெட்டில் அதிக கவனம்!

2026-08-17
Next Post
தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் விசே கணக்காய்வு நடவடிக்கை ஆரம்பம்!

நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது!

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து சரிவில்; மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்!

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து சரிவில்; மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்!

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து!

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
பிரபல ஹாலிவுட் நடிகை ஹேடன் பனெட்டியர் காலமானார்!

பிரபல ஹாலிவுட் நடிகை ஹேடன் பனெட்டியர் காலமானார்!

0
எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!

எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!

0
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,254 ஆக அதிகரிப்பு!

0
செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழ்வு பணிகள்

செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழ்வு பணிகள்

0
கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.