• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
உள்ளாட்சி மற்றும் பிராந்திய தேர்தல்களை முன்னிட்டு, நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு !

மேக்கர்ஃபீல்ட் தொகுதி இடைத்தேர்தலை ஜூன் மாதம் நடத்துவதற்கு நடவடிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/20
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

கிரேட்டர் மான்செஸ்டர் (Greater Manchester) பகுதியில் உள்ள மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூன் மாதம் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நாடாளுமன்றத் தீர்மானத்தை (Writ) தொழிலாளர் கட்சியின் (Labour Party) கொறடாக்கள் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இதேவேளை, பிரித்தானிய நாடாளுமன்ற நடைமுறைப்படி, இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் திகதிகள் இறுதி செய்யப்படவுள்ளன.

இதேவேளை, நாடாளுமன்றத்தில் இன்று இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதால், ஜூன் மாதம் 18 அல்லது 25 ஆகிய திகதிகளில் ஒன்றில் வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்படுவதுடன் இறுதி தேர்தல் திகதி இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் மேக்கர்ஃபீல்ட் தொகுதியின் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக (MP) இருந்த ஜோஷ் சைமன்ஸ் (Josh Simons), கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார்.

அவரது நாடாளுமன்ற விலகல் நேற்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து , தற்போது இந்த இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மட்டக்களப்புக்கு சென்ற ஜனாதிபதி அங்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் கலந்து கொண்டார்!

Next Post

பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!

Related Posts

பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!
இலங்கை

2026-05-20
அனைத்து தானசாலைகள் ஏற்பாட்டாளர்களுக்கும் முக்கிய அறிவிப்பு!

சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மெட்டா நிறுவனம்!
உலகம்

இந்தியப் பிரதமர் மோடியை நெகிழ்ந்து வரவேற்ற இத்தாலியப் பிரதமர் மெலோனி!
ஆசிரியர் தெரிவு

இந்தியப் பிரதமர் மோடியை நெகிழ்ந்து வரவேற்ற இத்தாலியப் பிரதமர் மெலோனி!

2026-05-20
கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

வெளிநாட்டில் பணிபுரியும் பெற்றோரின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா கொடுப்பனவு!
இலங்கை

வெளிநாட்டில் பணிபுரியும் பெற்றோரின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா கொடுப்பனவு!

2026-05-20
Next Post
பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!

பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
வரும் வாரங்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் என எச்சரிக்கை!

வரும் வாரங்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் என எச்சரிக்கை!

0
உள்ளாட்சி மற்றும் பிராந்திய தேர்தல்களை முன்னிட்டு, நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு !

மேக்கர்ஃபீல்ட் தொகுதி இடைத்தேர்தலை ஜூன் மாதம் நடத்துவதற்கு நடவடிக்கை!

0
மட்டக்களப்புக்கு சென்ற ஜனாதிபதி அங்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் கலந்து கொண்டார்!

மட்டக்களப்புக்கு சென்ற ஜனாதிபதி அங்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் கலந்து கொண்டார்!

0
பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி

கொலொன்ன பகுதியில் பாழடைந்த வீட்டிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

0
கொழும்பு பொதுநூலக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்ட கியூப தேசிய வீரர் சிலை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.