• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்டக்களப்புக்கு சென்ற ஜனாதிபதி அங்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் கலந்து கொண்டார்!

மட்டக்களப்புக்கு சென்ற ஜனாதிபதி அங்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் கலந்து கொண்டார்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/20
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அங்கு பல்வேறு அபிவிருத்தி திட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார்.

இதேவேளை 345 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் இரண்டாவது பெரிய வாசிகசாலையாக அமைந்துள்ள புதிய பொது நூலக கட்டிடம் இன்று பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தி திட்ட நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் .

இதேவேளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் மட்டக்களப்பு விஜயத்தினை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இன்று விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஜனாதிபதியின் வருகையினை முன்னிட்டு மாவட்டத்தின் பல முக்கிய பகுதிகளில் விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் வளர்ச்சியே இலக்கு: மக்களுக்காக ஒன்றிணைந்து நாட்டை உருவாக்குவோம்” எனும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன் ஒரு கட்டமாக, 345 மில்லியன் ரூபா செலவில் இலங்கையின் இரண்டாவது பெரிய வாசிகசாலையாக மட்டக்களப்பு புதிய பொது நூலகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது

மட்டக்களப்பு மாநகர சபையினால் நிர்வகிக்கப்படும் புதிய பொது நூலக கட்டிட திறப்பு விழாவில் ; கலந்து கொள்வதற்காக இன்று காலை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு விசேட வரவேற்பளிக்கப்பட்டது

345 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு புதிய பொது நூலகம் பொதுமக்கள் பாவணைக்கு கையளிப்பு

இதனையடுத்து தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதன் பின்னர் கட்டத்தின் திறப்பு விழா நிகழ்வுகள் நடைபெற்றன.

சுமார் ஒரு லட்சம் புத்தகங்களை கொண்ட இந்த பொது நூலகத்தில் சிறுவர்கள் முதியவர்களுக்கான பிரத்தியோக பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன

சிறுவர்களுக்கான விசேட நவீன பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கியவகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது

இன்றைய நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்ன சேர அமைச்சர் சுனில் ஹந்துன் நெத்தி மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு- எம் எல் ஏ எம் கிஸ்புல்லா மற்றும் தமிழரசுகட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா .சாணக்கியன் ஸ்ரீநேசன் மற்றும் ஸ்ரீநாத் மாவட்ட அரசாங்க அதிபர் .அருள்ராஜ் கிழக்கு மாகாண சபையின் செயலாளர்கள் மட்டக்களப்பு மாவட்ட அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள்; பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

இதேவேளை மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக கட்டடத்தில் இடம்பெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழு கூட்டத்திலும் ஜனாதிபதி இன்று கலந்து கொள்ளவுள்ளார்

அத்துடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் கிழக்கு மாகாணத்தின் தேசிய நிகழ்வாக போதைப்பொருளுக்கு எதிரான தேசிய செயற்றிட்ட நிகழ்வு மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இன்று இடம்பெறவுள்ளது

 

Related

Tags: Batticaloasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொலொன்ன பகுதியில் பாழடைந்த வீட்டிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

Next Post

மேக்கர்ஃபீல்ட் தொகுதி இடைத்தேர்தலை ஜூன் மாதம் நடத்துவதற்கு நடவடிக்கை!

Related Posts

நரகமும் எனக்கு தலை வணங்கும்; டாக்டர் டூமாக மிரட்டும் ரொபர்ட் டவுனி ஜூனியர்!
சினிமா

நரகமும் எனக்கு தலை வணங்கும்; டாக்டர் டூமாக மிரட்டும் ரொபர்ட் டவுனி ஜூனியர்!

2026-08-15
தெஹிவளை கொலை சதித்திட்டத்தை முறியடித்த மேல் மாகாண குற்றப்பிரிவு!
இலங்கை

நாவலவில் நடத்தப்பட்ட தாக்குதலில் நபரொருவர் உயிரிழப்பு!

2026-08-15
சிறையிலிருந்து தப்பிய 700-க்கும் மேற்பட்டோர் இன்னும் மாயம்!
இலங்கை

சிறையிலிருந்து தப்பிய 700-க்கும் மேற்பட்டோர் இன்னும் மாயம்!

2026-08-15
தெல்லிப்பழை  துர்க்கை அம்மனுக்கு இன்று கொடியேற்றம்
இலங்கை

தெல்லிப்பழை துர்க்கை அம்மனுக்கு இன்று கொடியேற்றம்

2026-08-15
3.1 கிலோ சிறுநீரக கல்; திருகோணமலையில் அதிர்ச்சி சாதனை!
இலங்கை

3.1 கிலோ சிறுநீரக கல்; திருகோணமலையில் அதிர்ச்சி சாதனை!

2026-08-15
இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழப்பு!
உலகம்

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழப்பு!

2026-08-15
Next Post
உள்ளாட்சி மற்றும் பிராந்திய தேர்தல்களை முன்னிட்டு, நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு !

மேக்கர்ஃபீல்ட் தொகுதி இடைத்தேர்தலை ஜூன் மாதம் நடத்துவதற்கு நடவடிக்கை!

பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!

பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!

அதிக விலைக்கு அரிசியை விற்ற பல்பொருள் அங்காடிக்கு அபராதம்!

அதிக விலைக்கு அரிசியை விற்ற பல்பொருள் அங்காடிக்கு அபராதம்!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.