• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி

கொலொன்ன பகுதியில் பாழடைந்த வீட்டிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/20
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள கொலொன்ன, வைத்தியசாலை வீதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் கொலொன்ன பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கொலொன்ன பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் ஆவார்.

இதேவேளை, உயிரிழந்தவரின் சடலத்தின் தலைப் பகுதிக்கு அருகில் இரத்தக் கறைகள் காணப்படுவதுடன், காலில் வெட்டுக்காயம் என சந்தேகிக்கப்படும் காயம் ஒன்றும் அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் தனது மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளதுடன், கடந்த மே 18 ஆம் திகதி மாலை தனது சகோதரியின் வீட்டிலிருந்து இந்த பாழடைந்த வீட்டிற்கு வந்துள்ளார்.

அவர் பெரும்பாலான சமயங்களில் இந்த வீட்டிலேயே தங்கியிருந்தமை இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, இந்த மரணம் சந்தேகத்திற்கிடமானது என்பதால், கொலொன்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Tags: Ratnapurasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொழும்பு பொதுநூலக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்ட கியூப தேசிய வீரர் சிலை!

Next Post

மட்டக்களப்புக்கு சென்ற ஜனாதிபதி அங்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் கலந்து கொண்டார்!

Related Posts

மட்டக்களப்புக்கு சென்ற ஜனாதிபதி அங்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் கலந்து கொண்டார்!
இலங்கை

2026-05-20

அனைத்து தானசாலைகள் ஏற்பாட்டாளர்களுக்கும் முக்கிய அறிவிப்பு!

பால்மாவின் விலை அதிகரிப்பு!
இலங்கை

பால்மாவின் விலை அதிகரிப்பு!

2026-05-20
சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மெட்டா நிறுவனம்!
உலகம்

மட்டு காந்தி பூங்காவிற்கு அருகிலுள்ள வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
இலங்கை

மட்டு காந்தி பூங்காவிற்கு அருகிலுள்ள வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

2026-05-20
Next Post
மட்டக்களப்புக்கு சென்ற ஜனாதிபதி அங்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் கலந்து கொண்டார்!

மட்டக்களப்புக்கு சென்ற ஜனாதிபதி அங்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் கலந்து கொண்டார்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
மட்டக்களப்புக்கு சென்ற ஜனாதிபதி அங்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் கலந்து கொண்டார்!

மட்டக்களப்புக்கு சென்ற ஜனாதிபதி அங்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் கலந்து கொண்டார்!

0
பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி

கொலொன்ன பகுதியில் பாழடைந்த வீட்டிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

0
கொழும்பு பொதுநூலக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்ட கியூப தேசிய வீரர் சிலை!

கொழும்பு பொதுநூலக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்ட கியூப தேசிய வீரர் சிலை!

0
அனைத்து தானசாலைகள் ஏற்பாட்டாளர்களுக்கும் முக்கிய அறிவிப்பு!

அனைத்து தானசாலைகள் ஏற்பாட்டாளர்களுக்கும் முக்கிய அறிவிப்பு!

0
பால்மாவின் விலை அதிகரிப்பு!

பால்மாவின் விலை அதிகரிப்பு!

0
மட்டக்களப்புக்கு சென்ற ஜனாதிபதி அங்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் கலந்து கொண்டார்!

மட்டக்களப்புக்கு சென்ற ஜனாதிபதி அங்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் கலந்து கொண்டார்!

2026-05-20
பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி

கொலொன்ன பகுதியில் பாழடைந்த வீட்டிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

2026-05-20
கொழும்பு பொதுநூலக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்ட கியூப தேசிய வீரர் சிலை!

கொழும்பு பொதுநூலக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்ட கியூப தேசிய வீரர் சிலை!

2026-05-20
அனைத்து தானசாலைகள் ஏற்பாட்டாளர்களுக்கும் முக்கிய அறிவிப்பு!

அனைத்து தானசாலைகள் ஏற்பாட்டாளர்களுக்கும் முக்கிய அறிவிப்பு!

2026-05-20
பால்மாவின் விலை அதிகரிப்பு!

பால்மாவின் விலை அதிகரிப்பு!

2026-05-20

Recent News

மட்டக்களப்புக்கு சென்ற ஜனாதிபதி அங்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் கலந்து கொண்டார்!

மட்டக்களப்புக்கு சென்ற ஜனாதிபதி அங்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் கலந்து கொண்டார்!

2026-05-20
பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி

கொலொன்ன பகுதியில் பாழடைந்த வீட்டிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

2026-05-20
கொழும்பு பொதுநூலக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்ட கியூப தேசிய வீரர் சிலை!

கொழும்பு பொதுநூலக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்ட கியூப தேசிய வீரர் சிலை!

2026-05-20
அனைத்து தானசாலைகள் ஏற்பாட்டாளர்களுக்கும் முக்கிய அறிவிப்பு!

அனைத்து தானசாலைகள் ஏற்பாட்டாளர்களுக்கும் முக்கிய அறிவிப்பு!

2026-05-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.