• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
டெஸ்ட் தொடரை தனதாக்கி பாகிஸ்தானை ‘வைட் வோஷ்’ செய்த பங்களாதேஷ்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/05/20
in கிரிக்கெட், பிரதான செய்திகள், விளையாட்டு
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வீழ்த்தியது. 

இந்த வெற்றியின் மூலமாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை பங்களாஷே் அணியானது 2-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது.

இந்த வெற்றியின் மூலமாக பங்களாதேஷ் அணி தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தில் மற்றொரு மறக்க முடியாத அத்தியாயத்தைப் பதிவு செய்துள்ளது. 

இது டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தானின் வளர்ந்து வரும் வலிமையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 

முதல் டெஸ்ட் போட்டியில் பெற்ற திருப்புமுனை வெற்றிக்குப் பின்னர், பங்களாதேஷ் மீண்டும் அனைத்துத் துறைகளிலும் பாகிஸ்தானை விஞ்சி, வரலாற்றுச் சிறப்புமிக்க தொடர் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியானது முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணியானது முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட் இழப்புக்கு 278 ஓட்டங்கள‍ை எடுத்தது.

அதன் பின்னர், தனது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பாட்டம் செய்த பாகிஸ்தான் 232 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. 

46 ஓட்ட முன்னிலையுடன் இரண்டாவது  இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 390 ஓட்டங்கள‍ை எடுத்தது.

அணியின் மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹீம் 137 ஓட்டங்களையும், லிட்டன் தாஸ் 69 ஓட்டங்களையும் மற்றும் மஹ்முதுல் ஹசன் ஜோய் 52 ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்தனர்.

இதனால், வெற்றி இலக்கு 437 ஆக நிர்ணயிக்கப்பட்ட, அதனை‍ை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் இன்று (20) 358 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

மொஹமட் ரிஸ்வான் 94 ஓட்டங்களையும், அணித் தலைவர் ஷான் மசூத் 71 ஓட்டங்களையும் அதிபடியாக எடுத்தனர்.

பங்களாதேஷ் அணி சார்பில் பந்து வீச்சில் தைஜுல் இஸ்லாம் அதிகபடியாக ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக  முஷ்பிகுர் ரஹீம் தெரிவானதுடன், தொடரின் ஆட்டநாயகனாக லிட்டன் தாஸ் தெரிவானார்.

பங்களாதேஷின் இந்த வெற்றியானது, 58.33 சதவீத விகிதத்துடன் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி, நடப்பு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் பங்களாதேஷை ஐந்தாவது இடத்திற்கு முன்னேற்றியது.

தற்போது நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அடுத்த கட்டமாக, பங்களாதேஷ் இரண்டு போட்டிகள் கொண்ட தொடருக்காக அவுஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்யும். 

மேலும், நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளர்களுக்கு எதிராக அதே எண்ணிக்கையிலான டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக அவர்கள் தென்னாப்பிரிக்காவுக்கும் பயணம் செய்வார்கள்.

Image

Related

Tags: BangladeshPakistanசில்ஹெட்பங்களாதேஷ்பாகிஸ்தான்வைட் வோஷ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பெய்ஜிங்கில் சீனா – ரஷ்ய ஜனாதிபதிகள் சந்திப்பு: மூலோபாய உறவில் முன்னேற்றம் என தெரிவிப்பு !

Next Post

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் களுவாஞ்சிகுடி விசாரணைகள் முன்னெடுப்பு!

Related Posts

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் களுவாஞ்சிகுடி விசாரணைகள் முன்னெடுப்பு!
இலங்கை

2026-05-20
ஆன்மீகப் பயணத்தில் நடிகர் ரவி மோகன்!
சினிமா

ஆன்மீகப் பயணத்தில் நடிகர் ரவி மோகன்!

2026-05-20
அதிக விலைக்கு அரிசியை விற்ற பல்பொருள் அங்காடிக்கு அபராதம்!

மட்டக்களப்புக்கு சென்ற ஜனாதிபதி அங்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் கலந்து கொண்டார்!

பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி
இலங்கை

கொலொன்ன பகுதியில் பாழடைந்த வீட்டிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

2026-05-20
கொழும்பு பொதுநூலக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்ட கியூப தேசிய வீரர் சிலை!
இலங்கை

கொழும்பு பொதுநூலக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்ட கியூப தேசிய வீரர் சிலை!

2026-05-20
Next Post
காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் களுவாஞ்சிகுடி விசாரணைகள் முன்னெடுப்பு!

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் களுவாஞ்சிகுடி விசாரணைகள் முன்னெடுப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
edit post
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
edit post
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
edit post
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
edit post
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
edit post
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
edit post
காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் களுவாஞ்சிகுடி விசாரணைகள் முன்னெடுப்பு!

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் களுவாஞ்சிகுடி விசாரணைகள் முன்னெடுப்பு!

0
edit post
டெஸ்ட் தொடரை தனதாக்கி பாகிஸ்தானை ‘வைட் வோஷ்’ செய்த பங்களாதேஷ்!

டெஸ்ட் தொடரை தனதாக்கி பாகிஸ்தானை ‘வைட் வோஷ்’ செய்த பங்களாதேஷ்!

0
edit post
பெய்ஜிங்கில் சீனா – ரஷ்ய ஜனாதிபதிகள் சந்திப்பு: மூலோபாய உறவில் முன்னேற்றம் என தெரிவிப்பு !

பெய்ஜிங்கில் சீனா – ரஷ்ய ஜனாதிபதிகள் சந்திப்பு: மூலோபாய உறவில் முன்னேற்றம் என தெரிவிப்பு !

0
edit post
கபில சந்திரசேன பிணையில் விடுதலை!

கபில சந்திரசேன பிணை வழக்கில்; நால்வருக்கு பிணை!

0
edit post
பல்லவ மன்னர்களின் செப்பேடுகள்: ஸ்காட்லாந்தில் இருந்து மீட்க முயற்சி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.