• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் களுவாஞ்சிகுடி விசாரணைகள் முன்னெடுப்பு!

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் களுவாஞ்சிகுடி விசாரணைகள் முன்னெடுப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/20
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் இன்றயத்தினம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

விசாரணைகளுக்காக மண்முனை தென் எருவில் பற்று, போரதீவுப்பற்று, மண்முனை தென் மேற்கு, மற்றும் மண்முனைப் பற்று ஆகிய பிரதேசங்களிலிருந்து காணாமல் போனவர்களின் 04 உறவினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தன.

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, குழுத் தலைவர் விமலநாதன், பிராந்திய இணைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் இன்று காலையிலிருந்து முன்னெடுத்துள்ள இந்த விசாரணைகள் இன்றயத்தினம் மாலை 4 மணிவரை நடைபெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Batticaloasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டெஸ்ட் தொடரை தனதாக்கி பாகிஸ்தானை ‘வைட் வோஷ்’ செய்த பங்களாதேஷ்!

Next Post

யாசகம் பெற்ற தொகையில் அரசுக்கு 1 கோடி ரூபாய் நிதி உதவி!

Related Posts

இலங்கை

2026-08-16
நல்லூர் இராஜகோபுர புனருத்தாரண கலசாபிஷேகம்!
இலங்கை

நல்லூர் இராஜகோபுர புனருத்தாரண கலசாபிஷேகம்!

2026-08-16
நுவரெலியா பிரதேச செயலகங்களில் நிதி மோசடியாளர்களை கண்டறிய ஜனாதிபதி குழு நியமனம்!
இலங்கை

நுவரெலியா பிரதேச செயலகங்களில் நிதி மோசடியாளர்களை கண்டறிய ஜனாதிபதி குழு நியமனம்!

2026-08-16
பேருந்து ஓட்டுநரை வாளால் தாக்க முயன்ற சம்பவம் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!
இலங்கை

பேருந்து ஓட்டுநரை வாளால் தாக்க முயன்ற சம்பவம் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!

2026-08-16
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!
இலங்கை

கல்கிஸ்ஸை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

2026-08-16
இராணுவ சிப்பாய்காக கட்டப்பட்ட வீடு கையளிப்பு!
இலங்கை

இராணுவ சிப்பாய்காக கட்டப்பட்ட வீடு கையளிப்பு!

2026-08-16
Next Post
யாசகம் பெற்ற தொகையில் அரசுக்கு 1 கோடி ரூபாய் நிதி உதவி!

யாசகம் பெற்ற தொகையில் அரசுக்கு 1 கோடி ரூபாய் நிதி உதவி!

கஞ்சிகுடியாறு பகுதியில் ஐந்து மோட்டார் குண்டுகள் மீட்பு!

கஞ்சிகுடியாறு பகுதியில் ஐந்து மோட்டார் குண்டுகள் மீட்பு!

இலங்கையில் பாரிய நில அதிர்வுகள் ஏற்படுமா?- சுற்றாடல்துறை அமைச்சு

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:சுனாமி எச்சரிக்கை இல்லை!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.