• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தையிட்டி பவானி வீதி தொடர்பான நீதிமன்ற கட்டளை இன்று – எதிர்பார்ப்புக்களுடன் காணி உரிமையாளர்கள்!

தையிட்டி பவானி வீதி தொடர்பான நீதிமன்ற கட்டளை இன்று – எதிர்பார்ப்புக்களுடன் காணி உரிமையாளர்கள்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/21
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் முகமாக வீதிக்கு குறுக்காக அமைக்கப்பட்டுள்ள வேலியை வலி, வடக்கு பிரதேச சபையினர் அகற்ற அனுமதிப்பதா ? தடை விதிப்பதா என்பது தொடர்பிலான கட்டளை இன்றைய தினம் (021) மல்லாகம் நீதவான் நீதிமன்று வழங்கவுள்ளது.

விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான “பவானி” வீதி காணப்படுகிறது.

குறித்த வீதியினை விடுவிக்கும் நோக்குடன் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி வீதி அளவீடு செய்யப்பட்டது.

அதனை அடுத்து குறித்த வீதியை மறித்து அடைக்கப்பட்டுள்ள வேலியை விகாராதிபதி அகற்ற வேண்டும் எனவும் , தவறும் பட்சத்தில் பிரதேச சபை வேலியை அகற்றும், வேலியை அகற்றும் செலவீனத்தை விகாராதிபதி பிரதேச சபைக்கு வழங்க வேண்டும் என தவிசாளர் கடிதம் மூலம் விகாராதிபதிக்கு அறிவித்து இருந்தார்.

அதனை அடுத்து பிரதேச சபை விகாரை வேலியை அடாத்தாக அகற்ற முற்படுவதாக பலாலி பொலிஸ் விகாராதிபதி முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் , தவிசாளரை பலாலி பொலிஸார் அழைத்து, வேலியை அகற்றினால் , இனங்களுக்கு இடையில் பிரச்சனைகள் ஏற்பட்டு , நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் எனவே வேலியை அகற்றும் பணிகளை கைவிட வேண்டும் என அச்சுறுத்தும் தொனியில் கூறியுள்ளனர்.

அதற்கு தவிசாளர், மறுப்பு தெரிவித்து , பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை விகாராதிபதியே அடாத்தாக கையகப்படுத்தி வைத்திருப்பதாகவும் , வீதியை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம் என உறுதியாக கூறி இருந்தார்.

அந்நிலையில் கடந்த 08ஆம் திகதி வலி . வடக்கு பிரதேச சபை வீதியை மீட்கும் பணியை கைவிட வேண்டும் என்றும் , அதற்கு எதிராக நீதிமன்று தடையுத்தரவு வழங்க வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தனர்.

குறித்த மனு மீதான விசாரணையின் போது, ஒரு தலைப்பட்சமாக விசாரணை செய்ய முடியாது என கூறிய மன்று , வலி. வடக்கு தவிசாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோரை கடந்த 11ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுத்திருந்தது.

அதன் பிரகாரம் தவிசாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோர் அன்றைய தினம் மன்றில் முன்னிலையான நிலையில் , அவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் முன்னிலையாகி தமது தரப்பு வாதங்களை முன் வைத்தார்.

அதனை அடுத்து குறித்த வழக்கின் மீதான கட்டளைக்காக இன்றைய தினம் மன்று திகதியிட்டுள்ளது .

குறித்த வீதியை கையகப்படுத்தி , அமைக்கப்பட்டுள்ள வேலியை அகற்றுவதன் ஊடாக , தையிட்டி சட்டவிரோத விகாரைக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள சில காணிகள் விடுவிக்கப்பட கூடிய ஏது நிலை காணப்படுவதால் , இன்றைய தினம் வழங்கப்படவுள்ள கட்டளை காணி உரிமையாளர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Related

Tags: Jaffnasrilanka newsthaiyitti
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் சீதனகொடுமையால் பெண் ஒருவர் உயிரிழப்பு!

Next Post

நாட்டின் தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் மாயம் – அமைச்சர் சுனில் செனவி தெரிவிப்பு!

Related Posts

மரணச்சான்றிதழ் வழங்கி போராட்டத்தை முடக்காதீர்கள்…! காணாமல் போன உறவுகளின் சங்கம் தெரிவிப்பு!
இலங்கை

மரணச்சான்றிதழ் வழங்கி போராட்டத்தை முடக்காதீர்கள்…! காணாமல் போன உறவுகளின் சங்கம் தெரிவிப்பு!

2026-08-18
சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட மூவரின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு ஒப்புதல்!
இலங்கை

சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட மூவரின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு ஒப்புதல்!

2026-08-18
22வது திருத்தத்திற்கு எதிராக சுதந்திர சட்டத்தரணிகள்  அமைப்பு  மனு தாக்கல் !
இலங்கை

22வது திருத்தத்திற்கு எதிராக சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு மனு தாக்கல் !

2026-08-18
கெஹலிய ரம்புக்வெல்ல கைது!
இலங்கை

கைதுசெய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல பிணையில் விடுதலை!

2026-08-18
22வது திருத்த மசோதாவுக்கு எதிராக சர்வஜன அதிகாரம் கட்சி  உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் !
இலங்கை

22வது திருத்த மசோதாவுக்கு எதிராக சர்வஜன அதிகாரம் கட்சி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் !

2026-08-18
22வது திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி  உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் !
இலங்கை

22வது திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் !

2026-08-18
Next Post
நாட்டின் தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள்  மாயம் – அமைச்சர்  சுனில் செனவி தெரிவிப்பு!

நாட்டின் தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் மாயம் - அமைச்சர் சுனில் செனவி தெரிவிப்பு!

சிக்கனமான மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டுடன் ‘புத்த ரஷ்மி வெசாக் வலயம்!

சிக்கனமான மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டுடன் 'புத்த ரஷ்மி வெசாக் வலயம்!

‘மெலடி’ மிட்டாய் வீடியோ வைரல்: பெயர்க் குழப்பத்தால் சம்பந்தமில்லாத நிறுவனத்தின் பங்கு விலை 10% உயர்வு!

'மெலடி' மிட்டாய் வீடியோ வைரல்: பெயர்க் குழப்பத்தால் சம்பந்தமில்லாத நிறுவனத்தின் பங்கு விலை 10% உயர்வு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இங்கிலாந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்: ஏப்ரல் முதல் புதிய திட்டம் அமுல்!

இங்கிலாந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்: ஏப்ரல் முதல் புதிய திட்டம் அமுல்!

0
மரணச்சான்றிதழ் வழங்கி போராட்டத்தை முடக்காதீர்கள்…! காணாமல் போன உறவுகளின் சங்கம் தெரிவிப்பு!

மரணச்சான்றிதழ் வழங்கி போராட்டத்தை முடக்காதீர்கள்…! காணாமல் போன உறவுகளின் சங்கம் தெரிவிப்பு!

0
சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட மூவரின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு ஒப்புதல்!

சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட மூவரின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு ஒப்புதல்!

0
22வது திருத்தத்திற்கு எதிராக சுதந்திர சட்டத்தரணிகள்  அமைப்பு  மனு தாக்கல் !

22வது திருத்தத்திற்கு எதிராக சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு மனு தாக்கல் !

0
கெஹலிய ரம்புக்வெல்ல கைது!

கைதுசெய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல பிணையில் விடுதலை!

0
இங்கிலாந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்: ஏப்ரல் முதல் புதிய திட்டம் அமுல்!

இங்கிலாந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்: ஏப்ரல் முதல் புதிய திட்டம் அமுல்!

2026-08-18
மரணச்சான்றிதழ் வழங்கி போராட்டத்தை முடக்காதீர்கள்…! காணாமல் போன உறவுகளின் சங்கம் தெரிவிப்பு!

மரணச்சான்றிதழ் வழங்கி போராட்டத்தை முடக்காதீர்கள்…! காணாமல் போன உறவுகளின் சங்கம் தெரிவிப்பு!

2026-08-18
சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட மூவரின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு ஒப்புதல்!

சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட மூவரின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு ஒப்புதல்!

2026-08-18
22வது திருத்தத்திற்கு எதிராக சுதந்திர சட்டத்தரணிகள்  அமைப்பு  மனு தாக்கல் !

22வது திருத்தத்திற்கு எதிராக சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு மனு தாக்கல் !

2026-08-18
கெஹலிய ரம்புக்வெல்ல கைது!

கைதுசெய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல பிணையில் விடுதலை!

2026-08-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.