• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு உதைப்பந்தாட்டம்
யுஇஎஃப்ஏ ஐரோப்பிய லீக்: பிரைபேர்க் அணியை வீழ்த்தி அஸ்டன் வில்லா சாம்பியன்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/21
in உதைப்பந்தாட்டம், விளையாட்டு
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

இப்பருவகாலத்திற்கான யுஎப்ஆ ஐரோப்பிய லீக் இறுதிப்போட்டியில் பிரைபேர்க்  அணியை 3-0 என வீழ்த்தி எஸ்டன் வில்லா அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

2025 மற்றும் 2026 பருவகாலத்திற்கான யுஎப்ஆ ஐரோப்பிய லீக் போட்டி ஐரோப்பிய கழகங்களுக்கிடையில் நடைபெற்று வந்தது. 36 கழகங்கள் கலந்துகொண்ட இப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு பிரைபேர்க் மற்றும் எஸ்டன் வில்லா அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருந்தன, இவ்விரு அணிகளுக்குமிடையிலான இறுதிப்போட்டி துருக்கியின் தலைநகர் இஸ்தான்புலில் உள்ள பெசின்டாஸ் பார்க் அரங்கில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் புடைசூழ நடைபெற்றது. பல நாடுகளில் இருந்து ரசிகர்கள் இறுதிப்போட்டியை காண வருகைதந்திருந்தனர்.

இந்நிலையில் போட்டி தொடங்கி 40வது நிமிடத்தில் முன்னனி கழகமான எஸ்டன் வில்லா அணியின் யூரி டைலெமென்ஸ் தனது அணியின் முதல் கோலினை பதிவு செய்து 1-0 என முன்னிலைப்படுத்தி அசத்தினார்.

இந்நிலையில் முதல் பாதி முடிவடைய சில நிமிடங்களே இருந்த நிலையில் எமிலியானோ புஆன்டியா இரண்டாவது கோலினை பதிவு செய்து எஸ்டன் வில்லா அணியை 2-0 என முன்னிலைப்படுத்தி அசத்தினார்.

இதற்கு பதிலடி கொடுக்க பிரைபேர்க் அணி மேற்கொண்ட முயற்சி பலனளிக்காத நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது.

போட்டியின் 57வது நிமிடத்தில் மோர்கன் ரோஜர்ஸ் தனது பங்கிற்கு ஒரு கோலினை பதிவு செய்ய எஸ்டன் வி;;ல்லா அணியின் கோல் எண்ணிக்கை 3ஆக உயர்ந்தது.

ஒரு கோலினையாவது பிரைபேர்க் அணி பதிவு செய்யாதா என அவ்வணியின் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இறுதிவரை அவர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை, இறுதியில் 3-0 என பிரைபெர்க் அணியை வீழ்த்தி எஸ்டன் வில்லா அணி 30வருட காத்திருப்புக்கு பின்னர் கிண்ணத்தை வென்று சாதனை படைத்தது.

Related

Tags: sports news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவரின் சொத்துக்கள் முடக்கம்!

Related Posts

டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசை​ பட்டியலில் இந்​திய அணி பின்னடைவு!
கிரிக்கெட்

2026-05-21
டெஸ்ட் தொடரை தனதாக்கி பாகிஸ்தானை ‘வைட் வோஷ்’ செய்த பங்களாதேஷ்!

2026-05-20
லக்னோவை வீழ்த்தி பிளேஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ்!
ஆசிரியர் தெரிவு

பிரேசிலின் 26 பேர் கொண்ட உலகக் கிண்ண அணியில் சேர்க்கப்பட்ட நெய்மர்!
உதைப்பந்தாட்டம்

பிரேசிலின் 26 பேர் கொண்ட உலகக் கிண்ண அணியில் சேர்க்கப்பட்ட நெய்மர்!

2026-05-19
சென்னையை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
ஆசிரியர் தெரிவு

சென்னையை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

2026-05-19
2026 LPL; போட்டி அட்டவணை அறிவிப்பு!
கிரிக்கெட்

2026 LPL; போட்டி அட்டவணை அறிவிப்பு!

2026-05-18

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
யுஇஎஃப்ஏ ஐரோப்பிய லீக்: பிரைபேர்க் அணியை வீழ்த்தி அஸ்டன் வில்லா சாம்பியன்!

யுஇஎஃப்ஏ ஐரோப்பிய லீக்: பிரைபேர்க் அணியை வீழ்த்தி அஸ்டன் வில்லா சாம்பியன்!

0
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவரின் சொத்துக்கள் முடக்கம்!

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவரின் சொத்துக்கள் முடக்கம்!

0
நாட்டின் இருவேறு பகுதிகளில் பதிவான கொலை சம்பவங்கள் – பொலிஸ் விசாரணை தீவிரம்!

இலங்கையில் மீண்டும் எகிறியது பணவீக்கம்: ஏப்ரல் மாதத்தில் 4.7 சதவீதமாகப் பதிவு !

கிளிநொச்சியில் யானை தாக்குதலுக்கு இலக்கானவர் வைத்தியசாலையில் அனுமதி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.