• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
288 பேர்  உயிரை காவுகொண்ட விமான  விபத்து வழக்கு – 17 ஆண்டுகளின் பின் நீதி மன்றம் தீர்ப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/22
in உலகம், ஐரோப்பா, பிரான்ஸ், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த 2009ம் ஆண்டு நிகழ்ந்த விமான விபத்தில் 288 பேர் உயிரிழந்த வழக்கில், ஏர் பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ரூ.720 கோடி அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

17 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு ரியோவில் இருந்து பாரிஸ் நோக்கி ஏர் பஸ் ஏ330 என்ற விமானம் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர்.

விமானத்தின் வேகத்தை அளவிடும் சென்சார்கள் பனி படிந்து பழுதடைந்தததே விபத்துக்கு காரணம் என்று ஏர் பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்கள் விளக்கம் அளித்தன.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், இரு விமான நிறுவனங்களுக்கு சாதகமான தீர்ப்பை கடந்த 2023ம் ஆண்டு கீழ் நீதிமன்றம் பிறப்பித்தது.

இதை எதிர்த்து பிரான்ஸ் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்கள் கவனக்குறைவால் மரணம் விளைவித்ததாக தீர்ப்பளித்துள்ளது.

மேலும், தொழில்நுட்பக் கோளாறுகளைத் சரிசெய்யத் தவறியது மற்றும் விமானிகளுக்கான பயிற்சிக் குறைபாடுகளே இந்தத் துயரத்திற்கு முக்கியக் காரணம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எனவே, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.2.51 கோடி என மொத்தம் ரூ.720 கோடிக்கும் அதிகமான தொகையை அபராதமாக விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இதனிடையே, ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இந்தத் தீர்ப்பை எதிர்த்து பிரான்ஸின் உயர்மட்ட நீதிமன்றத்தில் முறையிடப் போவதாக அறிவித்துள்ளன.

Related

Tags: Air FranceCourt order
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சவூதி புரோ லீக்: டமாக் அணியை வீழ்த்தி 11-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது அல் நசர்!

Next Post

பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல சவால்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல்!

Related Posts

இளவரசர் ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு விசாரணை குறித்து கியூஃப்ரேவின் குடும்பத்தினர் ஏமாற்றம்!
இங்கிலாந்து

இளவரசர் வின்ட்சர் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுகளில் பாதிக்கப்பட்டோர் முன்வர வேண்டும் என அழைப்பு!

2026-05-22
மெலனோமா தோல் புற்றுநோய் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

மன அழுத்தத்தால் உடல் எடை இழக்கும் “ட்ரம்ப் எருமை”
உலகம்

செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பக்கூடாது என ஈரான் உத்தரவு!
அமொிக்கா

எபோலா வைரஸ் அச்சுறுத்தல்: கொங்கோ பயணியால் அமெரிக்காவில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்ட பிரான்ஸ் விமானம்!

இந்தியா – ஆப்ரிக்கா கூட்டமைப்பின் நான்காவது மாநாடு ஒத்திவைப்பு!
இந்தியா

இந்தியா – ஆப்ரிக்கா கூட்டமைப்பின் நான்காவது மாநாடு ஒத்திவைப்பு!

2026-05-22
Next Post
பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல சவால்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல்!

பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல சவால்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல சவால்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல்!

பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல சவால்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல்!

0
288 பேர்  உயிரை காவுகொண்ட விமான  விபத்து வழக்கு – 17 ஆண்டுகளின் பின் நீதி மன்றம் தீர்ப்பு!

288 பேர் உயிரை காவுகொண்ட விமான விபத்து வழக்கு – 17 ஆண்டுகளின் பின் நீதி மன்றம் தீர்ப்பு!

0
சவூதி புரோ லீக்: டமாக் அணியை வீழ்த்தி 11-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது அல் நசர்!

சவூதி புரோ லீக்: டமாக் அணியை வீழ்த்தி 11-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது அல் நசர்!

0
இளவரசர் ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு விசாரணை குறித்து கியூஃப்ரேவின் குடும்பத்தினர் ஏமாற்றம்!

இளவரசர் வின்ட்சர் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுகளில் பாதிக்கப்பட்டோர் முன்வர வேண்டும் என அழைப்பு!

0
மெலனோமா தோல் புற்றுநோய் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

மெலனோமா தோல் புற்றுநோய் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

0
பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல சவால்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல்!

பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல சவால்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல்!

2026-05-22
288 பேர்  உயிரை காவுகொண்ட விமான  விபத்து வழக்கு – 17 ஆண்டுகளின் பின் நீதி மன்றம் தீர்ப்பு!

288 பேர் உயிரை காவுகொண்ட விமான விபத்து வழக்கு – 17 ஆண்டுகளின் பின் நீதி மன்றம் தீர்ப்பு!

2026-05-22
சவூதி புரோ லீக்: டமாக் அணியை வீழ்த்தி 11-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது அல் நசர்!

சவூதி புரோ லீக்: டமாக் அணியை வீழ்த்தி 11-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது அல் நசர்!

2026-05-22
இளவரசர் ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு விசாரணை குறித்து கியூஃப்ரேவின் குடும்பத்தினர் ஏமாற்றம்!

இளவரசர் வின்ட்சர் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுகளில் பாதிக்கப்பட்டோர் முன்வர வேண்டும் என அழைப்பு!

2026-05-22
மெலனோமா தோல் புற்றுநோய் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

மெலனோமா தோல் புற்றுநோய் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

2026-05-22

Recent News

பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல சவால்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல்!

பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல சவால்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல்!

2026-05-22
288 பேர்  உயிரை காவுகொண்ட விமான  விபத்து வழக்கு – 17 ஆண்டுகளின் பின் நீதி மன்றம் தீர்ப்பு!

288 பேர் உயிரை காவுகொண்ட விமான விபத்து வழக்கு – 17 ஆண்டுகளின் பின் நீதி மன்றம் தீர்ப்பு!

2026-05-22
சவூதி புரோ லீக்: டமாக் அணியை வீழ்த்தி 11-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது அல் நசர்!

சவூதி புரோ லீக்: டமாக் அணியை வீழ்த்தி 11-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது அல் நசர்!

2026-05-22
இளவரசர் ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு விசாரணை குறித்து கியூஃப்ரேவின் குடும்பத்தினர் ஏமாற்றம்!

இளவரசர் வின்ட்சர் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுகளில் பாதிக்கப்பட்டோர் முன்வர வேண்டும் என அழைப்பு!

2026-05-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.