• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
18 பவுன் தங்க நகைகள் கொள்ளை – சந்தேகநபரின் CCTV காட்சிகள் வெளியீடு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/23
in இலங்கை, பிரதான செய்திகள், மலையகம்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹட்டன் – டிக்கோயா நகரில் உள்ள கடையொன்றில் தனியாக வசித்து வந்த வயோதிப தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் தொடர்பிலான சீ.சீ.டிவி தொடர்பிலான கானோளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இக்கொலையைச் செய்த நபர் அத்தம்பதியினரிடமிருந்த 18 பவுன் தங்க நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, நீண்டகாலமாக குறித்த கடையில் வியாபாரம் செய்து, சமீபத்தில் வியாபாரத்தை நிறுத்திவிட்டு அங்கேயே தனியாக வாழ்ந்து வந்த 82 வயதுடைய எஸ். காளிமுத்து சத்திவேல் மற்றும் அவரது மனைவியான 82 வயதுடைய சகுந்தலாதேவி ஆகிய தம்பதியினராவர்.

இவர்களின் பிள்ளைகள் கொழும்பு பகுதியில் வசித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த இரட்டைக்கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபரின் சில CCTV காட்சிகள் பொலிஸாரால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.

சந்தேகநபர் சம்பவம் நடந்த நாள் காலை முதலே டிக்கோயா பகுதியிலுள்ள தங்க நகைக்கடைகளுக்குச் சென்று அப்பகுதியில் நடமாடியுள்ளதுடன், அவர் கொலை நடந்த கடையை நோக்கி நடைபாதையில் செல்லும் காட்சியும் அதில் பதிவாகியுள்ளது.

இக்குற்றவாளியை விரைவாகக் கைது செய்வதற்கு ஹட்டன் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சந்தேகநபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது ஹட்டன் பொலிஸாருக்கோ அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதேவேளை மேற்குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களுக்கு தகவல்களை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களை கோரியுள்ளனர் .

* 071-8593163
* 051-2222222
* 071-8591117

Related

Tags: dikoyaHattonsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரித்தானியாவில் வார இறுதியில் வெப்ப அலையின் தாக்கம் அதிகரிப்பு!

Next Post

முதியவர் ஒருவரை அடித்து கொலை செய்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

Related Posts

500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!
அம்பாறை

கிழக்கில் இளைஞர்களை குறிவைத்து போலி NGO நிறுவனம் நடத்தி ஏமாற்றிய நபர் கைது!

2026-05-23
“பதவி நீக்கம் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சருக்கு பிரமோத்ய விக்ரமசிங்க அவசர கடிதம்!
இலங்கை

மொரகல்ல கடற்கரையில் துண்டிக்கப்பட்ட மனித தலை ஒன்று மீட்பு!

திடீரெனத் தரையிறக்கப்பட்ட விமானத்தால் பரபரப்பு
இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

2026-05-23
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!
இலங்கை

கசிப்புடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் உயிரிழப்பு !

2026-05-23
மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூரைகள் கையளிப்பு!

2026-05-22
Next Post
பிரித்தானியாவில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 7 ஆப்கானிஸ்தான் அகதிகள் மீது வழக்குப்பதிவு!

முதியவர் ஒருவரை அடித்து கொலை செய்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
பிரித்தானியாவில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 7 ஆப்கானிஸ்தான் அகதிகள் மீது வழக்குப்பதிவு!

முதியவர் ஒருவரை அடித்து கொலை செய்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

0
18 பவுன் தங்க நகைகள் கொள்ளை – சந்தேகநபரின் CCTV காட்சிகள் வெளியீடு!

18 பவுன் தங்க நகைகள் கொள்ளை – சந்தேகநபரின் CCTV காட்சிகள் வெளியீடு!

0
பிரித்தானியாவில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 7 ஆப்கானிஸ்தான் அகதிகள் மீது வழக்குப்பதிவு!

பிரித்தானியாவில் வார இறுதியில் வெப்ப அலையின் தாக்கம் அதிகரிப்பு!

0
பிரித்தானியாவில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 7 ஆப்கானிஸ்தான் அகதிகள் மீது வழக்குப்பதிவு!

பிரித்தானியாவில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 7 ஆப்கானிஸ்தான் அகதிகள் மீது வழக்குப்பதிவு!

0
தற்காலிக போர்நிறுத்தத்தையும் மீறி இஸ்ரேல் கொடூரத் தாக்குதல்: தெற்கு லெபனானில் 10 பேர் உயிரிழப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.