• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
டிக்கோயா இரட்டை கொலை சந்தேக நபருக்கு எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமரியல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/25
in இலங்கை, பிரதான செய்திகள், மலையகம்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் ஜீன் மாதம் 02ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

நேற்றையதினம் (24) ஹட்டன் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் சந்தேக நபர் முன்னிலை படுத்தப்பட்ட போதே நீதவானினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையத்தில் இடம் பெற்ற இரட்டை கொலை சம்பவத்தின் சந்தேக நபர்களான சந்தேக நபரும் அவரின் மனைவியும் பொகவந்தலாவ பெற்றோசோ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைந்திருந்த நிலையில் பொகவந்தலாவ பெற்றோசோ தோட்ட மக்களின் உதவியோடு பொகவந்தலாவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் ஹட்டன் நீதிவான் முன்னிலையில் சந்தேக நபரை முன்னிலை படுத்துவதற்கு முன்பு டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைபடுத்தி வைத்திய அறிக்கைகளையும் நேற்றைய தினம் பெற்றுக்கொண்டனர்.

சந்தேக நபர் பதுளை பசரை பகுதியை சேர்ந்தவர் எனவும் பொகவந்தலாவ பெற்றோசோ பகுதியில் தங்கியிருந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது .

கொலை செய்யப்பட்ட வயோதிப பெண் அணிந்திருந்த தங்க நகைகள் உருதி செய்யப்பட்டதை அடுத்து கொலை இடம்பெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ. டிவி கேமராவின் கனோளிகளின் உதவியோடு சந்தேகநபரை பொலிஸார் அடையாளம் கண்டனர்.

இந்த நிலையில் சந்தேக நபரிடம் இருந்து தங்கநகைகள் கத்தி மற்றும் இரும்பு ஆயுதமொன்றும் மீட்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .

இதனை தொடர்ந்து தம்பதிகளின் இறுதிக்கிரியைகள் இடம் பெற்றவுடன் நேற்றைய தினம் டிக்கோயா பகுதியில் உள்ள பொதுமையானத்தில் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டது.

blank blank

Related

Tags: Court orderrementedsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வித்தியா கொலை வழக்கில் குற்றவாளி ஒருவர் சிறைச்சாலையில் உயிர்மாய்ப்பு!

Next Post

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் 3 சீன பிரஜைகள் கைது!

Related Posts

தாய், தந்தையை இழந்து சிறுவர் இல்லங்களில் வாழ்ந்த குடும்பங்களுக்கு  வீட்டுத்திட்டக் காசோலைகளும் வழங்கி வைப்பு!
இலங்கை

2026-08-25
யாழில் களவாடி அடகு வைக்கப்பட்ட 43 பவுண் தங்க நகைகள் அடகு கடைகளிலிருந்து மீட்பு – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

கெஹெல்பத்ர  பத்மே நீதிமன்றத்தில் முன்னிலை!

வுவுணதீவில் கொரோனாவால் 10 வயது சிறுவன் உயிரிழப்பு!
இலங்கை

தண்ணீர் என்று நினைத்து ஹைட்ரஜன் பெராக்சைடைக் குடித்த சிறுமி உயிரிழப்பு!

2026-08-25
22வது திருத்தத்திற்கு எதிராக சுதந்திர சட்டத்தரணிகள்  அமைப்பு  மனு தாக்கல் !
இலங்கை

22வது திருத்தத்திற்கு எதிராக மற்றொரு மனு தாக்கல்!

2026-08-25
நுவரெலியா ஹக்கல பகுதியில் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.
இலங்கை

நுவரெலியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

2026-08-25
Next Post
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் 3 சீன பிரஜைகள் கைது!

போலியான குற்றச்சாட்டுக்கள் ஊடாக ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க முடியாது- விமல்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலை!

தமிழக மீனவர்கள் கைது

களுவாஞ்சிகுடி கடலில் மீன் பிடிக்க சென்ற நபர் மாயம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
தாய், தந்தையை இழந்து சிறுவர் இல்லங்களில் வாழ்ந்த குடும்பங்களுக்கு  வீட்டுத்திட்டக் காசோலைகளும் வழங்கி வைப்பு!

தாய், தந்தையை இழந்து சிறுவர் இல்லங்களில் வாழ்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டக் காசோலைகளும் வழங்கி வைப்பு!

0
யாழில் களவாடி அடகு வைக்கப்பட்ட 43 பவுண் தங்க நகைகள் அடகு கடைகளிலிருந்து மீட்பு – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

யாழில் களவாடி அடகு வைக்கப்பட்ட 43 பவுண் தங்க நகைகள் அடகு கடைகளிலிருந்து மீட்பு – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

0
கெஹெல்பத்ர  பத்மே நீதிமன்றத்தில் முன்னிலை!

கெஹெல்பத்ர பத்மே நீதிமன்றத்தில் முன்னிலை!

0
வுவுணதீவில் கொரோனாவால் 10 வயது சிறுவன் உயிரிழப்பு!

தண்ணீர் என்று நினைத்து ஹைட்ரஜன் பெராக்சைடைக் குடித்த சிறுமி உயிரிழப்பு!

0
22வது திருத்தத்திற்கு எதிராக சுதந்திர சட்டத்தரணிகள்  அமைப்பு  மனு தாக்கல் !

22வது திருத்தத்திற்கு எதிராக மற்றொரு மனு தாக்கல்!

0
தாய், தந்தையை இழந்து சிறுவர் இல்லங்களில் வாழ்ந்த குடும்பங்களுக்கு  வீட்டுத்திட்டக் காசோலைகளும் வழங்கி வைப்பு!

தாய், தந்தையை இழந்து சிறுவர் இல்லங்களில் வாழ்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டக் காசோலைகளும் வழங்கி வைப்பு!

2026-08-25
யாழில் களவாடி அடகு வைக்கப்பட்ட 43 பவுண் தங்க நகைகள் அடகு கடைகளிலிருந்து மீட்பு – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

யாழில் களவாடி அடகு வைக்கப்பட்ட 43 பவுண் தங்க நகைகள் அடகு கடைகளிலிருந்து மீட்பு – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

2026-08-25
கெஹெல்பத்ர  பத்மே நீதிமன்றத்தில் முன்னிலை!

கெஹெல்பத்ர பத்மே நீதிமன்றத்தில் முன்னிலை!

2026-08-25
வுவுணதீவில் கொரோனாவால் 10 வயது சிறுவன் உயிரிழப்பு!

தண்ணீர் என்று நினைத்து ஹைட்ரஜன் பெராக்சைடைக் குடித்த சிறுமி உயிரிழப்பு!

2026-08-25
22வது திருத்தத்திற்கு எதிராக சுதந்திர சட்டத்தரணிகள்  அமைப்பு  மனு தாக்கல் !

22வது திருத்தத்திற்கு எதிராக மற்றொரு மனு தாக்கல்!

2026-08-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.