• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/05/28
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

தியாகம், சகோதரத்துவம், கருணை ஆகிய உயரிய குணாம்சங்களை முன்னிலைப்படுத்தி, உலகவாழ் இஸ்லாமிய மக்களால் மிகவும் பக்திபூர்வமாகக் கொண்டாடப்படும் ’ஈதுல் அழ்ஹா’ எனும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு, இலங்கை மற்றும் உலகவாழ் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அன்பார்ந்த, மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஹஜ் பெருநாளானது, இப்றாஹீம் நபி அவர்கள் கொண்டிருந்த அளப்பரிய இறைபக்தியையும் உன்னத தியாகங்களையும் நினைவுகூரும் ஆழமான மத முக்கியத்துவம் மிக்கதொரு நாளாகும். 

தமக்குச் சொந்தமான மிகவும் முக்கியமானதும் பெறுமதியானதுமானவற்றைக் கூட, மனிதகுலத்தின் நன்மைக்காகவும் இறைவனின் விருப்பத்திற்காகவும் அர்ப்பணிக்கும் மனநிலையை இந்தத் திருநாள் உலகுக்கு எடுத்துரைக்கின்றது.

இத்தகைய ஹஜ் திருநாளில், நாம் அனைவரும் எமக்கிடையிலான வேற்றுமைகளைக் கடந்து, சகோதரத்துவத்தையும் சகவாழ்வையும் கடைப்பிடித்து, ஒற்றுமையாகச் செயல்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்த வேண்டும்.

தியாகத்தையும் கருணையையும் மையமாகக் கொண்ட ஹஜ் பெருநாளின் செய்தியானது, பலமான, அமைதியான, அதேநேரத்தில் சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு மிகச்சிறந்த முன்னுதாரணமாக அமைகின்றது.

எனவே, குறுகிய வேறுபாடுகளைத் தவிர்த்து, மற்றவர்கள் மீது கௌரவத்தையும் கருணையையும் வெளிப்படுத்தி, அமைதியும் சகவாழ்வும் மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்ப நாம் அனைவரும் உறுதிபூண வேண்டும்.

இந்த ஹஜ் பெருநாளானது உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியும், அமைதியும், சுபீட்சமும், ஆசீர்வாதமும் நிறைந்ததொரு நன்னாளாக அமைய வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன். 

Related

Tags: Eid-ul-AdhaHarini Amarasuriyaஈதுல் அழ்ஹாஹரினி அமரசூரியஹஜ் பெருநாள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

Next Post

இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF

Related Posts

இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF
ஆசிரியர் தெரிவு

2026-05-28
ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!
இலங்கை

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

2026-05-28
மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்
இந்தியா

2026-05-27
நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!

கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!
இலங்கை

கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!

2026-05-27
Next Post
இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF

இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF

இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF

0
பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

0
ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

0
இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

0
மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

0
இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF

இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF

2026-05-28
பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

2026-05-28
ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

2026-05-28
இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

2026-05-28
மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

2026-05-27

Recent News

இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF

இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF

2026-05-28
பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

2026-05-28
ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

2026-05-28
இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

2026-05-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.