• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிரான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/30
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை புற்றுநோய் விசேட வைத்தியர் ஒருவரைப் பற்றிச் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் மற்றொரு வைத்தியர் உள்ளிட்டோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சர்ச்சைக்குரிய நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் (Online Safety Act) கீழ் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தெல்லிப்பழை புற்றுநோய் பிரிவில் கடமையாற்றும் விசேட வைத்தியர், அர்ச்சுனா தன்னைத் தொந்தரவு செய்யும் வகையிலும், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்து அவதூறுகளைப் பரப்பும் நோக்கிலும் திட்டமிட்டுச் செய்திகளையும் பரப்புரைகளையும் மேற்கொண்டதாகத் தெரிவித்து இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், மற்றொரு வைத்தியர், ஒரு தனியார் ஊடகம் மற்றும் சில யூடியூப் (YouTube) தளங்கள் உள்ளிட்ட தரப்பினரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நேற்று நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இருதரப்பு நியாயங்களும் விரிவாக ஆராயப்பட்டன.

வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரதிவாதிகள் தரப்பிலான சட்டக் கருத்துக்கள் மற்றும் சமர்ப்பணங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.

இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான், இந்த வழக்கின் தீர்க்கமான இடைக்காலக் கட்டளையை பிறப்பிப்பதற்காக எதிர்வரும் ஜூன் மாதம் 19ஆம் திகதிக்கு வழக்கினை ஒத்திவைத்தார்.

இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி லக்சான் டயஸின் வழிகாட்டலில் சட்டத்தரணி கனகலிங்கம் கிஷோபனாவும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சார்பில் சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரனும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

Related

Tags: archuna ramanathanlocal newssrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வெசாக் தினத்தை முன்னிட்டு 61 கைதிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பொதுமன்னிப்பு!

Next Post

பருத்தித்துறையில் காணாமல் போன கடற்தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய சுமந்திரன்!

Related Posts

பருத்தித்துறையில் காணாமல் போன கடற்தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய சுமந்திரன்!
இலங்கை

2026-05-30
பொசன் தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை!
இலங்கை

வெசாக் தினத்தை முன்னிட்டு 61 கைதிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பொதுமன்னிப்பு!

2026-05-30
இலங்கை இராணுவத்தின் 69 ஆவது பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

காலி தங்கெதர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: கொலைக்கு உடந்தையாக ந்தேக நபர் கைது!

2026-05-30
2026 பெப்ரவரியில் அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!
இலங்கை

இலங்கையில் சுற்றுலா பயணிகளின் வருகை ஒரு மில்லியனை கடந்தது!

2026-05-30
உலகெங்கும் வாழும் பௌத்தர்களால் இன்று பக்திப்பூர்வமாகக் கொண்டாடப்படும் புனித வெசாக் தினம்!
இலங்கை

உலகெங்கும் வாழும் பௌத்தர்களால் இன்று பக்திப்பூர்வமாகக் கொண்டாடப்படும் புனித வெசாக் தினம்!

2026-05-30
Next Post
பருத்தித்துறையில் காணாமல் போன கடற்தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய சுமந்திரன்!

பருத்தித்துறையில் காணாமல் போன கடற்தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய சுமந்திரன்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
பருத்தித்துறையில் காணாமல் போன கடற்தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய சுமந்திரன்!

பருத்தித்துறையில் காணாமல் போன கடற்தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய சுமந்திரன்!

0
அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிரான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு!

அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிரான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு!

0
பொசன் தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை!

வெசாக் தினத்தை முன்னிட்டு 61 கைதிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பொதுமன்னிப்பு!

0
இலங்கை இராணுவத்தின் 69 ஆவது பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

இலங்கை இராணுவத்தின் 69 ஆவது பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

0
மட்டுவில் 8 பேர் கைது

காலி தங்கெதர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: கொலைக்கு உடந்தையாக ந்தேக நபர் கைது!

0
பருத்தித்துறையில் காணாமல் போன கடற்தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய சுமந்திரன்!

பருத்தித்துறையில் காணாமல் போன கடற்தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய சுமந்திரன்!

2026-05-30
அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிரான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு!

அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிரான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு!

2026-05-30
பொசன் தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை!

வெசாக் தினத்தை முன்னிட்டு 61 கைதிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பொதுமன்னிப்பு!

2026-05-30
இலங்கை இராணுவத்தின் 69 ஆவது பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

இலங்கை இராணுவத்தின் 69 ஆவது பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

2026-05-30
மட்டுவில் 8 பேர் கைது

காலி தங்கெதர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: கொலைக்கு உடந்தையாக ந்தேக நபர் கைது!

2026-05-30

Recent News

பருத்தித்துறையில் காணாமல் போன கடற்தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய சுமந்திரன்!

பருத்தித்துறையில் காணாமல் போன கடற்தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய சுமந்திரன்!

2026-05-30
அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிரான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு!

அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிரான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு!

2026-05-30
பொசன் தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை!

வெசாக் தினத்தை முன்னிட்டு 61 கைதிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பொதுமன்னிப்பு!

2026-05-30
இலங்கை இராணுவத்தின் 69 ஆவது பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

இலங்கை இராணுவத்தின் 69 ஆவது பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

2026-05-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.