• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அட்டமஸ்தானத்திற்கு புதிய தற்காலிகப் பொறுப்பாளர் நியமனம்: மல்வத்து மகா விகாரை அதிரடி அறிவிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/30
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

அனுராதபுரம் அட்டமஸ்தானத்தின் (அட்டமஸ்தான பௌத்த வழிபாட்டுத் தலங்கள்) பணிகளைத் தற்காலிகமாகக் கவனிப்பதற்காக, வணக்கத்திற்குரிய ஈதலவெடுனுவெவே ஞானதிலக்க நாயக்க தேரர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக மல்வத்து மகா விகாரை இன்று (30) அறிவித்துள்ளது.

இவர் வடமத்திய மாகாணத்தின் பிரதம சங்கநாயக்கராகவும், வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலி மகா சேய (ருவன்வெலி சைத்தியாராமாதிகாரி) விகாரையின் விஹாராதிபதியாகவும் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மல்வத்து மகா விகாரைப் பிரிவின் கண்டி வலயத்தின் பிரதம சங்கநாயக்கரும், தற்போதைய அட்டமஸ்தானாதிபதியுமான வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன தேரருக்கு எதிராகச் சில குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தற்போதைய அட்டமஸ்தானாதிபதிக்கு எதிரான இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த நீதிமன்ற நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்து, அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து இறுதித் தீர்மானம் ஒன்று எட்டப்படும் வரை, அட்டமஸ்தானத்தின் தினசரி வழிபாட்டு மற்றும் நிர்வாகப் பணிகள் தடையின்றி நடப்பதற்காக இந்த புதிய தற்காலிக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மல்வத்து பார்சுவத்தின் பொதுச்செயலாளர், கலாநிதி வணக்கத்திற்குரிய பஹமுணே சுமங்கல நாயக்க தேரரின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையிலேயே இவ்விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தையிட்டி விகாரை முன்பாக காணி உரிமையாளர்கள் போராட்டம்!

Next Post

கையடக்க தொலைபேசிக்காக 11 வயது சகோதரியை கொலை செய்து குளியலறையில் தண்ணீர் தொட்டியில் போட்ட 14 வயது சகோதரன் கைது!

Related Posts

53 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு தொற்றாளர்கள்; 31 பேர் மரணம்!
இலங்கை

விபத்துகளால் அன்றாடம் சுமார் 30 பேர் உயிரிழப்பு!

2026-07-02
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் 652 பேர் கைது!

இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நீர் கட்டணத்தில் உயர்வு இருக்காது: அரசாங்கம்!

பணம் கொடுத்து அதிதியாக செல்லும் கலாசாரத்தை அனுமதிக்கக் கூடாது

2026-07-02
நாட்டில் பதின்ம வயதினரிடையே அதிகரிக்கும் பாலியல் நோய் !

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிராக போராட்டங்கள்
இலங்கை

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிராக போராட்டங்கள்

2026-07-02
Next Post
கையடக்க தொலைபேசிக்காக 11 வயது சகோதரியை கொலை செய்து குளியலறையில் தண்ணீர் தொட்டியில் போட்ட 14 வயது சகோதரன் கைது!

கையடக்க தொலைபேசிக்காக 11 வயது சகோதரியை கொலை செய்து குளியலறையில் தண்ணீர் தொட்டியில் போட்ட 14 வயது சகோதரன் கைது!

நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்!

நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்!

இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஆண்டனி கார்டன் பார்சிலோனா அணியில் இணைந்தார்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
53 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு தொற்றாளர்கள்; 31 பேர் மரணம்!

விபத்துகளால் அன்றாடம் சுமார் 30 பேர் உயிரிழப்பு!

0
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் 652 பேர் கைது!

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் 652 பேர் கைது!

0
இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நீர் கட்டணத்தில் உயர்வு இருக்காது: அரசாங்கம்!

இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நீர் கட்டணத்தில் உயர்வு இருக்காது: அரசாங்கம்!

0
அமெரிக்காவில் அதிர்ச்சி: மனிதக் கழிவுகள் நிறைந்த வீட்டில் 16 குழந்தைகள்

கீவ் மீது ரஷ்யா தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல் –  10 பேர் உயிரிழப்பு!

கீவ் மீது ரஷ்யா தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல் – 10 பேர் உயிரிழப்பு!

0
53 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு தொற்றாளர்கள்; 31 பேர் மரணம்!

விபத்துகளால் அன்றாடம் சுமார் 30 பேர் உயிரிழப்பு!

2026-07-02
அமெரிக்காவில் அதிர்ச்சி: மனிதக் கழிவுகள் நிறைந்த வீட்டில் 16 குழந்தைகள்

அமெரிக்காவில் அதிர்ச்சி: மனிதக் கழிவுகள் நிறைந்த வீட்டில் 16 குழந்தைகள்

2026-07-02
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் 652 பேர் கைது!

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் 652 பேர் கைது!

2026-07-02
இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நீர் கட்டணத்தில் உயர்வு இருக்காது: அரசாங்கம்!

இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நீர் கட்டணத்தில் உயர்வு இருக்காது: அரசாங்கம்!

2026-07-02

பணம் கொடுத்து அதிதியாக செல்லும் கலாசாரத்தை அனுமதிக்கக் கூடாது

2026-07-02

Recent News

53 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு தொற்றாளர்கள்; 31 பேர் மரணம்!

விபத்துகளால் அன்றாடம் சுமார் 30 பேர் உயிரிழப்பு!

2026-07-02
அமெரிக்காவில் அதிர்ச்சி: மனிதக் கழிவுகள் நிறைந்த வீட்டில் 16 குழந்தைகள்

அமெரிக்காவில் அதிர்ச்சி: மனிதக் கழிவுகள் நிறைந்த வீட்டில் 16 குழந்தைகள்

2026-07-02
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் 652 பேர் கைது!

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் 652 பேர் கைது!

2026-07-02
இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நீர் கட்டணத்தில் உயர்வு இருக்காது: அரசாங்கம்!

இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நீர் கட்டணத்தில் உயர்வு இருக்காது: அரசாங்கம்!

2026-07-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.