• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு உதைப்பந்தாட்டம்
இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஆண்டனி கார்டன் பார்சிலோனா அணியில் இணைந்தார்!

இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஆண்டனி கார்டன் பார்சிலோனா அணியில் இணைந்தார்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/30
in உதைப்பந்தாட்டம், கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்பெயின் நாட்டின் சாம்பியனான பார்சிலோனா கால்பந்து கழகம், நியூகாஸில் யுனைடெட் அணியின் நட்சத்திர விங்கர் (Winger) ஆண்டனி கார்டனை (Anthony Gordon) அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

25 வயதான இந்த இங்கிலாந்து வீரர், பார்சிலோனா அணியுடன் ஐந்து ஆண்டுகால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின் நிதி விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், பார்சிலோனா அணி ஆரம்பத் தொகையாக 80 மில்லியன் யூரோக்களை நியூகாஸிலுக்கு வழங்கியுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆண்டனி கார்டனின் திறமை குறித்துப் பார்சிலோனா அணி வெளியிட்டுள்ள அறிக்கையில் ,
“கடந்த சீசனில் நியூகாஸில் யுனைடெட் அணியின் அதிக கோல்களை அடித்தவராகவும், மைதானத்தில் அதிக ‘டிரிபிள்ஸ்’ செய்த வீரராகவும் திகழ்ந்த பின்னரே கார்டன் எங்கள் கழகத்தில் இணைகிறார்.

குறிப்பாக, கடந்த சீசன் சாம்பியன்ஸ் லீக் தொடரில் பார்சிலோனாவுக்கு எதிராக அவர் விளையாடிய மூன்று போட்டிகளிலும் எங்களை மிகவும் கவர்ந்திருந்தார்.”

கார்டன் இந்த சீசனில் நியூகாஸில் அணிக்காக அனைத்து போட்டிகளிலும் சேர்த்து 17 கோல்களை அடித்துள்ளார்.

இதில் சாம்பியன்ஸ் லீக்கின் 12 போட்டிகளில் அடித்த 10 கோல்களும் அடங்கும்.

இருப்பினும், நியூகாஸில் அணி பிரீமியர் லீக்கில் 12ஆவது இடத்தைப் பிடித்து ஐரோப்பிய தொடர்களுக்குத் தகுதிபெறத் தவறியமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2023 ஜனவரியில் எவர்டன் அணியில் இருந்து 45 மில்லியன் பவுண்டுகளுக்கு நியூகாஸில் அணிக்கு வந்த கார்டன், அங்கு பல சாதனைகளைப் படைத்துள்ளார்.

ஏற்கனவே மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து லோன் அடிப்படையில் பார்சிலோனா அணியில் இணைந்த மார்கஸ் ராஷ்ஃபோர்ட் (Marcus Rashford), இந்த சீசனில் 14 கோல்கள் மற்றும் 14 அசிஸ்டுகளை வழங்கி பார்சிலோனா லா லிகா பட்டத்தைத் தக்கவைக்க உதவினார்.

ராஷ்ஃபோர்ட்டை 30 மில்லியன் யூரோவிற்கு நிரந்தரமாக வாங்கும் வாய்ப்பு ஜூன் 15 வரை பார்சிலோனாவிடம் உள்ளது.

ஆண்டனி கார்டனின் இந்த இடமாற்றத்தின் மூலம் ஹாரி கேன் , ஜூட் பெலிங்ஹாம் மற்றும் இவான் டோனி ஆகியோரைத் தொடர்ந்து வெளிநாட்டு லீக்குகளில் விளையாடும் இங்கிலாந்து நட்சத்திரங்களின் பட்டியலில் அவரும் இணைந்துள்ளார்.

Related

Tags: Anthony GordonFoodballsports news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்!

Next Post

திருக்கேதீஸ்வர ஆலய தீர்த்த திருவிழா இன்று

Related Posts

மஹேலவின் வெளியேற்றத்துடன் மறுசீரமைப்பை தொடங்கும் மும்பை இந்தியன்ஸ்!
கிரிக்கெட்

மஹேலவின் வெளியேற்றத்துடன் மறுசீரமைப்பை தொடங்கும் மும்பை இந்தியன்ஸ்!

2026-10-17
ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் 12 அணிகள் – ஆசிய எழுவர் ரக்பி தொடர் ஆரம்பம்!
விளையாட்டு

ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் 12 அணிகள் – ஆசிய எழுவர் ரக்பி தொடர் ஆரம்பம்!

2026-10-17
டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமனம்!
ஆசிரியர் தெரிவு

டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமனம்!

2026-10-17
மேட்ச் பிக்சிங் :  செர்பிய டென்னிஸ் வீரர் ஸ்டீபன் மிலிசெவிச்சுக்கு 24 ஆண்டுகள் தடை
டெனிஸ்

மேட்ச் பிக்சிங் : செர்பிய டென்னிஸ் வீரர் ஸ்டீபன் மிலிசெவிச்சுக்கு 24 ஆண்டுகள் தடை

2026-10-16
இந்திய கிரிக்கெட் வீராங்கனை பூனம் ரவுட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!
கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வீராங்கனை பூனம் ரவுட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!

2026-10-16
FORMULA ONE  CHAMPIONSHIP – தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியை பதிவு செய்து அசத்தினார் வெஸ்டாபன்
ஆசிரியர் தெரிவு

FORMULA ONE  CHAMPIONSHIP – தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியை பதிவு செய்து அசத்தினார் வெஸ்டாபன்

2026-10-15
Next Post
திருக்கேதீஸ்வர ஆலய தீர்த்த திருவிழா இன்று

திருக்கேதீஸ்வர ஆலய தீர்த்த திருவிழா இன்று

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4 கிலோவிற்கும் அதிக 'குஷ்' போதைப்பொருளுடன் இருவர் கைது!

முச்சக்கர வண்டிக் கட்டணங்களை உயர்த்த முடிவு: முதலாவது கிலோமீற்றருக்கு 130 ரூபாய் எனத் தீர்மானம்!

முச்சக்கர வண்டிக் கட்டணங்களை உயர்த்த முடிவு: முதலாவது கிலோமீற்றருக்கு 130 ரூபாய் எனத் தீர்மானம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
மின் கட்டமைப்பை வலுப்படுத்தக் கோரிக்கை!

மின் கட்டமைப்பை வலுப்படுத்தக் கோரிக்கை!

0
பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!

பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!

0
திடீர் மின்தடை தொடர்பில் தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் அறிவிப்பு!

திடீர் மின்தடை தொடர்பில் தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் அறிவிப்பு!

0
நாடு முழுவதும் மின் தடை: நுரைச்சோலை மின் உற்பத்தி அலகுகள் முடக்கம்!

நாடு முழுவதும் மின் தடை: நுரைச்சோலை மின் உற்பத்தி அலகுகள் முடக்கம்!

0
இளைஞர்களை வேலைக்கு அமர்த்த நிறுவனங்களை ஊக்குவிக்க பிரித்தானியா திட்டம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: