• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிடியில் சிக்கினார் ‘டுபாய் சுத்தா’!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிடியில் சிக்கினார் ‘டுபாய் சுத்தா’!

Hanushya P by Hanushya P
2026/06/01
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி இலங்கையர்களை டுபாய் மற்றும் மோல்டோவா நாடுகளுக்கு வேலைக்காக அனுப்பி வைத்த டுபாய் சுத்தா என்ற ரன்தெடிகே நிஷாங்க பிரியதர்ஷன என்பவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் குழுவினர் இன்று (1) கடுவலை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

டுபாயில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி இவர் 7 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டு, வாக்குறுதியளித்தபடி வேலை பெற்றுத்தரவில்லை என கிரிஉல்ல பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பணியகத்தில் செய்த முறைப்பாட்டிற்கு அமையவே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபர் வெளிநாடு சென்றிருந்த நிலையில், மீண்டும் நாட்டிற்கு திரும்பியவர் என்பதுடன், அவர் கடுவலை பகுதியில் தங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் அவரைக் கைது செய்யச் சென்றபோது, விசாரணை அதிகாரிகளைத் தவிர்த்து தனது தனிப்பட்ட காரில் தப்பியோட முயன்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் புளத்சிங்கள பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு உறுப்பினர் என்பதுடன், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தியே இந்த மோசடியை நடத்தியுள்ளார்.

சுற்றுலா விசா மூலம் டுபாய்க்கு வேலைக்காக ஆட்களை அனுப்பி வைக்கும் முக்கிய கடத்தல்காரர் இவராவார் என்பதுடன், இதற்கு முன்னரும் பணியகத்தினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாளை (02) குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

பணியகத்தின் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி எவரையும் வெளிநாட்டு வேலைகளுக்குப் பணியமர்த்துவது சட்டவிரோதமானது என்பதுடன், நீங்களோ அல்லது உங்களது உறவினர்களோ வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக இந்த நபரிடம் பணம் கொடுத்து ஏமாற்றமடைந்திருந்தால், பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் 011 288 2229 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related

Tags: police teamSpecial Investigation UnitSri Lanka Bureau of Foreign Employmentt
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தேசிய வெசாக் வார நிகழ்வுகள்

Next Post

வழமைக்குத் திரும்பியது (RMV) கணினி கட்டமைப்பு!

Related Posts

குவைத்தில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களில் இலங்கையர்கள் இரண்டாம் இடம்!
இலங்கை

குவைத்தில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களில் இலங்கையர்கள் இரண்டாம் இடம்!

2026-10-18
இன்று நாட்டை வந்தடையும் 3,900 மெட்ரிக் தொன் LPG கப்பல்!
இலங்கை

இன்று நாட்டை வந்தடையும் 3,900 மெட்ரிக் தொன் LPG கப்பல்!

2026-10-18
பிரான்ஸில் கலவரம்; வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபம் தீக்கிரை!
ஆசிரியர் தெரிவு

பிரான்ஸில் கலவரம்; வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபம் தீக்கிரை!

2026-10-18
பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்த லொரி; 13 பேர் உயிரிழப்பு!
இந்தியா

பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்த லொரி; 13 பேர் உயிரிழப்பு!

2026-10-18
கொல்கத்தாவில் துர்கா பூஜை பந்தலில் சோகம் – 19 பேர் உயிரிழப்பு!
ஆசிரியர் தெரிவு

கொல்கத்தாவில் துர்கா பூஜை பந்தலில் சோகம் – 19 பேர் உயிரிழப்பு!

2026-10-18
கஸ்ஸப தேரர் சம்பவம்: பொலிஸார் விளக்கம்!
இலங்கை

கஸ்ஸப தேரர் சம்பவம்: பொலிஸார் விளக்கம்!

2026-10-18
Next Post
வழமைக்குத் திரும்பியது (RMV) கணினி கட்டமைப்பு!

வழமைக்குத் திரும்பியது (RMV) கணினி கட்டமைப்பு!

285 நாட்களுக்கும் மேலான உழைப்பு!

285 நாட்களுக்கும் மேலான உழைப்பு!

வெளியானது சமந்தாவின் ‘மா இன்டி பங்காரம்’ ட்ரைலர் !

வெளியானது சமந்தாவின் 'மா இன்டி பங்காரம்' ட்ரைலர் !

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
குவைத்தில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களில் இலங்கையர்கள் இரண்டாம் இடம்!

குவைத்தில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களில் இலங்கையர்கள் இரண்டாம் இடம்!

0
இன்று நாட்டை வந்தடையும் 3,900 மெட்ரிக் தொன் LPG கப்பல்!

இன்று நாட்டை வந்தடையும் 3,900 மெட்ரிக் தொன் LPG கப்பல்!

0
மூன்றே நாட்களில் ₹317 கோடி வசூல்; ஜெயிலர் 2 அசத்தல்!

மூன்றே நாட்களில் ₹317 கோடி வசூல்; ஜெயிலர் 2 அசத்தல்!

0
ரஷ்யா மீதான தடைகள்: 60 நாட்களுக்குள் மீளாய்வு!

ரஷ்யா மீதான தடைகள்: 60 நாட்களுக்குள் மீளாய்வு!

0
பிரான்ஸில் கலவரம்; வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபம் தீக்கிரை!

பிரான்ஸில் கலவரம்; வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபம் தீக்கிரை!

0
குவைத்தில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களில் இலங்கையர்கள் இரண்டாம் இடம்!

குவைத்தில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களில் இலங்கையர்கள் இரண்டாம் இடம்!

2026-10-18
இன்று நாட்டை வந்தடையும் 3,900 மெட்ரிக் தொன் LPG கப்பல்!

இன்று நாட்டை வந்தடையும் 3,900 மெட்ரிக் தொன் LPG கப்பல்!

2026-10-18
மூன்றே நாட்களில் ₹317 கோடி வசூல்; ஜெயிலர் 2 அசத்தல்!

மூன்றே நாட்களில் ₹317 கோடி வசூல்; ஜெயிலர் 2 அசத்தல்!

2026-10-18
ரஷ்யா மீதான தடைகள்: 60 நாட்களுக்குள் மீளாய்வு!

ரஷ்யா மீதான தடைகள்: 60 நாட்களுக்குள் மீளாய்வு!

2026-10-18
பிரான்ஸில் கலவரம்; வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபம் தீக்கிரை!

பிரான்ஸில் கலவரம்; வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபம் தீக்கிரை!

2026-10-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: