• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தில் தாமதம்: பிரிட்டிஷ் நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் எனத் தகவல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/02
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரிட்டன் அரசாங்கம் தனது பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தை வெளியிடுவதில் தொடர்ந்து காலதாமதம் செய்து வருவதால், நாட்டின் பெரும்பாலான பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனங்கள் கடும் நிதி இழப்புகளைச் சந்தித்து வருவதாகப் புதிய கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

வளர்ந்து வரும் உலகளாவிய அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், ஆயுதப்படைகளை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, பிரதமர் கீர் ஸ்டார்மர் ஒரு முக்கிய பாதுகாப்பு ஆய்வறிக்கையை வெளியிட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது.

எனினும், இந்த மாற்றங்களுக்கு எவ்வாறு நிதியளிக்கப்படும் என்பதை அவரது அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

உண்மையில் இந்த பாதுகாப்பு முதலீட்டுத் திட்டம் கடந்த ஆண்டு இலையுதிர்காலத்திலேயே (Autumn) வெளியிடப்பட்டிருக்க வேண்டிய நிலையில் இராணுவத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதியின் அளவு குறித்து பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் நிதி அமைச்சகத்திற்கும் இடையே உடன்பாடு எட்டப்படாததே இந்தத் தாமதத்திற்குக் காரணம் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாகவே இத்திட்டம் வெளியாகும் திகதி தொடர்ந்தும் காலதாமதமாகின்றது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் இலங்கை வம்சாவளி தமிழர்!

Next Post

பிரிட்டனில் கடுமையான வெப்பமான வானிலை காரணமாக ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு!

Related Posts

சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்! பேராயர் நீதிமன்றில் இடையீடு
இலங்கை

2026-07-16
நாட்டின் போக்குவரத்து உட்கட்டமைப்பு குறித்து கலந்துரையாடல்

பாடசாலை ஆசிரியர்களுக்கான இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்!

கொங்கோவில் எபோலா வைரஸ் கோரத்தாண்டவம்: பாதிப்பு 2,000 கடந்தது; 754 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
ஆபிாிக்கா

“இந்தியா – இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் இரு நாட்டு உறவில் முக்கிய தருணம்” – பிரதமர் மோடி!
இந்தியா

டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!
இலங்கை

நேற்று மாத்திரம் 1,195 டெங்கு நோயாளர்கள் அடையாளம்!

2026-07-16
Next Post
பிரிட்டனில் கடுமையான வெப்பமான வானிலை காரணமாக ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு!

பிரிட்டனில் கடுமையான வெப்பமான வானிலை காரணமாக ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு!

முன்பள்ளி சிறுவர்கள் துஷ்பிரயோக விவகாரம் தொடர்பில் நீதிமன்ற மறுஆய்வைக் கோரும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள்!

இலங்கையை வந்தடைந்த அமெரிக்க நன்கொடை ஹெலிகொப்டர்கள்! 

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்! பேராயர் நீதிமன்றில் இடையீடு

சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்! பேராயர் நீதிமன்றில் இடையீடு

0
நாட்டின் போக்குவரத்து உட்கட்டமைப்பு குறித்து கலந்துரையாடல்

நாட்டின் போக்குவரத்து உட்கட்டமைப்பு குறித்து கலந்துரையாடல்

0

சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்த இளைஞர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

0
பாடசாலை ஆசிரியர்களுக்கான இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்!

பாடசாலை ஆசிரியர்களுக்கான இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்!

0
கொங்கோவில் எபோலா வைரஸ் கோரத்தாண்டவம்: பாதிப்பு 2,000 கடந்தது; 754 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

கொங்கோவில் எபோலா வைரஸ் கோரத்தாண்டவம்: பாதிப்பு 2,000 கடந்தது; 754 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

0
சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்! பேராயர் நீதிமன்றில் இடையீடு

சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்! பேராயர் நீதிமன்றில் இடையீடு

2026-07-16

சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்த இளைஞர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

2026-07-16
நாட்டின் போக்குவரத்து உட்கட்டமைப்பு குறித்து கலந்துரையாடல்

நாட்டின் போக்குவரத்து உட்கட்டமைப்பு குறித்து கலந்துரையாடல்

2026-07-16
பாடசாலை ஆசிரியர்களுக்கான இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்!

பாடசாலை ஆசிரியர்களுக்கான இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்!

2026-07-16
கொங்கோவில் எபோலா வைரஸ் கோரத்தாண்டவம்: பாதிப்பு 2,000 கடந்தது; 754 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

கொங்கோவில் எபோலா வைரஸ் கோரத்தாண்டவம்: பாதிப்பு 2,000 கடந்தது; 754 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

2026-07-16

Recent News

சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்! பேராயர் நீதிமன்றில் இடையீடு

சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்! பேராயர் நீதிமன்றில் இடையீடு

2026-07-16

சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்த இளைஞர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

2026-07-16
நாட்டின் போக்குவரத்து உட்கட்டமைப்பு குறித்து கலந்துரையாடல்

நாட்டின் போக்குவரத்து உட்கட்டமைப்பு குறித்து கலந்துரையாடல்

2026-07-16
பாடசாலை ஆசிரியர்களுக்கான இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்!

பாடசாலை ஆசிரியர்களுக்கான இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்!

2026-07-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.