• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல்

காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல்

Hanushya P by Hanushya P
2026/06/07
in இலங்கை, வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த சில நாட்களுக்கு முன்பு பருத்தித்துறை முனை மற்றும் கற்கோவளம் ஆகிய பகுதிகளில் இருந்து கடற்தொழிலுக்குச் சென்ற மனவர்கள் இதுவரை கரை திரும்பாததால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதனைத் தொடர்ந்து இலங்கை கடற்தொழில் மற்றும் நீரியல் மூலவளங்கள் அமைச்சர் சந்திரசேகர் அப்பகுதிக்கு நேரில் விஜயம் செய்து, காணாமல் போன மீனவர்களின் உறவினர்களையும் சக கடற்தொழிலாளர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்

இந்தச் சந்திப்பின் போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் ஊடகங்களுக்கும் கருத்துத் தெரிவித்த கடற்தொழில் அமைச்சர் பின்வரும் உறுதிமொழிகளை வழங்கினார்:

காணாமல் போன மீனவர்களுக்கு வங்கிப் பாக்கிக் கடன்கள் இருக்கும் பட்சத்தில் அவற்றைச் செலுத்துவதற்குரிய அல்லது தீர்ப்பதற்குரிய உரிய நடவடிக்கைகளை அமைச்சரவை முன்னெடுக்கும்.

படகுகள் மற்றும் இயந்திரங்கள்: கடற்தொழில் படகுகள் அல்லது இயந்திரங்கள் சேதமடைந்திருந்தால்இ அவற்றைச் சீரமைத்துத் தருவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும்

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு: காணாமல் போன மீனவர்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அத்துடன் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் முன்னுரிமை அடிப்படையில் வேலைவாய்ப்புகளும் பெற்றுத் தரப்படும்.

இந்த அரசாங்கமும் கடற்தொழில் அமைச்சும் எப்போதும் உங்களுடனேயே இருக்கும். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம்’ என்று அமைச்சர் ஆறுதல் கூறினார்.

மீனவர்களின் நிலை குறித்துப் பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில்,  அமைச்சர் அது குறித்துப் பேசுகையில்:

‘கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென்னிலங்கையில் இதேபோன்றதொரு சம்பவம் நடைபெற்றது. அச்சம்பவம் நடந்து ஆறு மாதங்களுக்குப் பின்னரேஇ மடகாஸ்கர் பகுதியில் அந்த மீனவர்கள் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டனர். எனவேஇ அந்த அனுபவத்தின் அடிப்படையில்இ குறிப்பிட்ட காலம் கடந்த பின்னரே இந்த மீனவர்களின் நிலை குறித்து இறுதி முடிவுக்கு வர முடியும்’ எனத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

மேலும் முறையான விபரங்கள் அறியப்பட்டு இறுதி முடிவுக்கு வந்த பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் அபிவிருத்தி சார்ந்த அனைத்து உதவிகளையும் அரசாங்கம் செய்யும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இந்தச் சந்திப்பின் போது யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் வடமராட்சி வடக்கு கடற்தொழில் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர் விஜய், தேசிய மக்கள் சக்தியின் கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related

Tags: Fishermenfishingprevail in the areatense situation
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாடலை பாடியதற்காக கைது செய்ய முடியாது : டக்ளஸ் தேவானந்தா அதிரடி!

Next Post

ஈரானின் பில்லியன் கணக்கான டாலர் சொத்துக்களை பறிமுதல் செய்ய திட்டம்?

Related Posts

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்
இலங்கை

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

2026-07-16
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!
இலங்கை

செம்மணியில் இன்றைய அகழ்வில் கைக்குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு!

2026-07-16
மூடப்பட்ட ஆனவிலுந்தாவ துணை ரயில் நிலையம் மீண்டும் திறக்கப்படவுள்ளது!
இலங்கை

மூடப்பட்ட ஆனவிலுந்தாவ துணை ரயில் நிலையம் மீண்டும் திறக்கப்படவுள்ளது!

2026-07-16
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் இருவேறு இடங்களில் கைது!

2026-07-16
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் – ரவிகரன் எம்.பி இடையில் சந்திப்பு!
இலங்கை

முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் – ரவிகரன் எம்.பி இடையில் சந்திப்பு!

2026-07-16
சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்! பேராயர் நீதிமன்றில் இடையீடு
இலங்கை

சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்! பேராயர் நீதிமன்றில் இடையீடு

2026-07-16
Next Post
ஈரானின் எரிசக்தி ஆலைகள் மீதான தாக்குதல் இடைநிறுத்தத்தை ஏப்ரல் வரை நீட்டித்த ட்ரம்ப்!

ஈரானின் பில்லியன் கணக்கான டாலர் சொத்துக்களை பறிமுதல் செய்ய திட்டம்?

இலங்கை மகளிர் அணி  9 விக்கெட்டுகளால் வெற்றி

இலங்கை மகளிர் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி

இன முரண்பாட்டைப்  பிரதிபலிக்கும் திருச் சபை ? நிலாந்தன்!

இன முரண்பாட்டைப்  பிரதிபலிக்கும் திருச் சபை ? நிலாந்தன்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

0
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் கைக்குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு!

0
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

0
சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

0
மியான்மர் கடற்கரைக்கு அப்பால் இரண்டு அகதிகள் படகுகள் விபத்து  –  500 கும் மேற்பட்டவர்கள் மாயம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.