• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
ஈரானின் எரிசக்தி ஆலைகள் மீதான தாக்குதல் இடைநிறுத்தத்தை ஏப்ரல் வரை நீட்டித்த ட்ரம்ப்!

ஈரானின் பில்லியன் கணக்கான டாலர் சொத்துக்களை பறிமுதல் செய்ய திட்டம்?

Hanushya P by Hanushya P
2026/06/07
in அமொிக்கா, உலகம்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களை அடுத்து, ஈரானியச் சொத்துக்களை வளைத்து, அவற்றைக் வளைகுடா நாடுகளின் மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்துவதற்கு அமெரிக்க அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

மேற்காசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிகப் போர்நிறுத்தம் நடைமுறையில் உள்ள போதிலும், இந்த வார இறுதியில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட நேரடி இராணுவ மோதல்களால் அமைதிப் பேச்சுவார்த்தைகள் முற்றாக முடங்கியுள்ளன.

ஈரானின் சொத்துக்களை முடக்க அமெரிக்கா வியூகம் வகுத்துவருவதாக  சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள இராஜதந்திரப் பின்னணியை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, ஈரான் இதுவரை வளைகுடா நாடுகளுக்கு ஏற்படுத்திய சேதங்களை மதிப்பிடுமாறு அமெரிக்கத் திறைசேரிச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் தனது குழுவிற்கு உத்தரவிட்டுள்ளார். எதிர்காலச் சேதங்களை ஈடுசெய்யவும் ஈரானிய சொத்துக்களைப் பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவினால் முடக்கப்பட்டுள்ள தங்களின் 24 பில்லியன் டொலர் சொத்துக்களை விடுவித்தால் மட்டுமே அமைதி ஒப்பந்தம் சாத்தியம் என ஈரானின் உச்ச தலைவரின் ஆலோசகர் மொஹ்சென் ரெசாய் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், அமெரிக்கா இந்த அதிரடிப் பதில் வியூகத்தைக் கையில் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையில் நேற்று அதிகாலை கொடூர மோதல்கள் வெடித்துள்ளன.

ஈரானிய ட்ரோன்களை சுட்டுவீழ்த்திய அமெரிக்கப் படைகள், ஹோர்முஸ் நீரிணையிலுள்ள கோருக் மற்றும் கெஷ்ம் தீவில் அமைந்திருந்த ஈரானிய கடலோர ரேடார் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளன.

இதற்குப் பழிவாங்கும் வகையில், அமெரிக்கப் படைகள் நிலைகொண்டுள்ள குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரானின் புரட்சிகர இராணுவத்தினர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைப் பொழிந்துள்ளனர்.

குடியிருப்புப் பகுதிகள் மீது பாய்ந்து வந்த 7 ஏவுகணைகளைத் தடுத்ததாகக் குவைத் இராணுவம் தெரிவித்துள்ளது. இதில் பாரிய பொருள் சேதங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. பஹ்ரைனில் அபாயச் சங்குகள் ஒலிக்கப்பட்டு மக்கள் அவசரமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளனர்.

இலங்கையிலும் உலக சந்தையிலும் கச்சா எண்ணெய் விலையேற்றத்திற்கு வழிவகுத்துள்ள இந்த மூன்று மாத காலப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு உள்நாட்டில் கடும் அரசியல் அழுத்தம் ஏற்பட்டுள்ளது

Related

Tags: Iranian assetsKuwait and Bahrain.Shocking newsUS government
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல்

Next Post

இலங்கை மகளிர் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி

Related Posts

‘2030க்குள் நேட்டோ மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம்’ – இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை!
இங்கிலாந்து

2026-06-07
ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளுக்கு ஆதாரமான பாரம்பரியத் துறை

நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற வானிலை நிலவும்

2026-06-06
வடக்கு ஸ்கொட்லாந்தில் பல வங்கி கிளைகளை மூடுவதற்குத் தீர்மானம்

சஹாரா பாலைவனத்தில் 49 பேர் பலி
உலகம்

சஹாரா பாலைவனத்தில் 49 பேர் பலி

2026-06-06
ஹென்றி நோவாக்கின் மரணம் – அரசாங்கம் குற்றச்சாட்டு
இங்கிலாந்து

ஹென்றி நோவாக்கின் மரணம் – அரசாங்கம் குற்றச்சாட்டு

2026-06-06
Next Post
இலங்கை மகளிர் அணி  9 விக்கெட்டுகளால் வெற்றி

இலங்கை மகளிர் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி

இன முரண்பாட்டைப்  பிரதிபலிக்கும் திருச் சபை ? நிலாந்தன்!

இன முரண்பாட்டைப்  பிரதிபலிக்கும் திருச் சபை ? நிலாந்தன்!

ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளுக்கு ஆதாரமான பாரம்பரியத் துறை

ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளுக்கு ஆதாரமான பாரம்பரியத் துறை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
2026 IPL; விருது வென்றவர்கள் பட்டியல் இதோ!

2026-06-01
தப்பிச் சென்ற டிக்கோயா இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்னும் தலைமறைவு!

2026-05-28
‘2030க்குள் நேட்டோ மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம்’ – இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை!

‘2030க்குள் நேட்டோ மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம்’ – இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை!

0
ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளுக்கு ஆதாரமான பாரம்பரியத் துறை

ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளுக்கு ஆதாரமான பாரம்பரியத் துறை

0
இன முரண்பாட்டைப்  பிரதிபலிக்கும் திருச் சபை ? நிலாந்தன்!

இன முரண்பாட்டைப்  பிரதிபலிக்கும் திருச் சபை ? நிலாந்தன்!

0
இலங்கை மகளிர் அணி  9 விக்கெட்டுகளால் வெற்றி

இலங்கை மகளிர் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி

0
ஈரானின் எரிசக்தி ஆலைகள் மீதான தாக்குதல் இடைநிறுத்தத்தை ஏப்ரல் வரை நீட்டித்த ட்ரம்ப்!

ஈரானின் பில்லியன் கணக்கான டாலர் சொத்துக்களை பறிமுதல் செய்ய திட்டம்?

0
‘2030க்குள் நேட்டோ மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம்’ – இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை!

‘2030க்குள் நேட்டோ மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம்’ – இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை!

2026-06-07
ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளுக்கு ஆதாரமான பாரம்பரியத் துறை

ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளுக்கு ஆதாரமான பாரம்பரியத் துறை

2026-06-07
இன முரண்பாட்டைப்  பிரதிபலிக்கும் திருச் சபை ? நிலாந்தன்!

இன முரண்பாட்டைப்  பிரதிபலிக்கும் திருச் சபை ? நிலாந்தன்!

2026-06-07
இலங்கை மகளிர் அணி  9 விக்கெட்டுகளால் வெற்றி

இலங்கை மகளிர் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி

2026-06-07
ஈரானின் எரிசக்தி ஆலைகள் மீதான தாக்குதல் இடைநிறுத்தத்தை ஏப்ரல் வரை நீட்டித்த ட்ரம்ப்!

ஈரானின் பில்லியன் கணக்கான டாலர் சொத்துக்களை பறிமுதல் செய்ய திட்டம்?

2026-06-07

Recent News

‘2030க்குள் நேட்டோ மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம்’ – இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை!

‘2030க்குள் நேட்டோ மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம்’ – இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை!

2026-06-07
ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளுக்கு ஆதாரமான பாரம்பரியத் துறை

ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளுக்கு ஆதாரமான பாரம்பரியத் துறை

2026-06-07
இன முரண்பாட்டைப்  பிரதிபலிக்கும் திருச் சபை ? நிலாந்தன்!

இன முரண்பாட்டைப்  பிரதிபலிக்கும் திருச் சபை ? நிலாந்தன்!

2026-06-07
இலங்கை மகளிர் அணி  9 விக்கெட்டுகளால் வெற்றி

இலங்கை மகளிர் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி

2026-06-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.