• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது

Hanushya P by Hanushya P
2026/06/08
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை தொடர்பில் இன்று (8) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

சுரேஷ் சலே தம்மீது அவதூறு வழக்கை தொடர்ந்துள்ள நிலையில், அதனை இல்லாது செய்வதற்காகவே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக சிலர் போலியான வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றார்கள்.

அது தொடர்பில் விளக்கமளிக்க வேண்டிய தேவை உள்ளது.

தாம் வௌியிட்ட கருத்து ஒன்று தொடர்பில், அவர் தமக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருப்பது உண்மையாகும்.

அந்த வழக்கை இருதரப்பின் இணக்கப்பாடுகளுக்கு அமைய முடிவுக்கு கொண்டு வர முடியும் என சலே தம்மிடம் கோரியிருந்தார்.

அந்த சந்தர்ப்பத்தில் எனது சட்டத்தரணிகள் குழாமினரும் அருகில் இருந்தனர்.

ஆனால் அவ்வாறான தேவை ஒன்று இருக்கவில்லை. நான் வௌியிட்ட கருத்துக்கள் சரியானவை என நம்புகின்றேன். அதனால் இந்த வழக்கை தொடர்ந்தும் முன்கொண்டு செல்வோம் எனக் கூறியிருந்தேன்.

எவ்வாறாயினும் அவர் தற்போது கைது செய்யப்பட்டமையான உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை அடிப்படையிலேயாகும்.

அந்த விசாரணைகள் அனைத்தும் தடையின்றி நடைபெற வேண்டும்.

குறித்த தாக்குதலின் பின்னணியில் ஒரு அரசியல் சூழ்ச்சி உள்ளதா என்பதை அறிந்துக் கொள்ள பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரிமை உண்டு.

எனவே அந்த விசாரணைகள் எந்தவொரு அழுத்தங்களாலும் இடைநிறுத்தப்படக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: Catholic Churchcircumstances.Father Cyril GaminiInvestigations
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வட அயர்லாந்தில் இனவெறித் தாக்குதல்: இந்தியரின் கடை தீக்கிரையாக்கப்பட்டதால் பரபரப்பு!

Related Posts

கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுடன் சதுரங்கம் விளையாடிய தமிழக முதல்வர்!
இந்தியா

கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுடன் சதுரங்கம் விளையாடிய தமிழக முதல்வர்!

2026-06-08
கைதுசெய்யப்பட்ட சொல்லிசைப்  பாடகர் சங்கீத்தை விடுதலை செய்யக்கோரி போராட்டம்!
இலங்கை

நானாட்டான் டிலாசால் கல்லூரியில் ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யுமாறு தெரிவித்து போராட்டம்!

வாகன இறக்குமதியில் எந்த பாதிப்பும் இல்லை – இலங்கை சுங்கத்துறை!

Update-: பிலிப்பைன்ஸில் உயிரிழப்பு 15 ஆக உயர்வு, 129 பேர் காயம்
உலகம்

தமிழக மீனவர்கள் கைது
இலங்கை

செம்பியன்பற்று மீனவர்களின் தீவிர முயற்சியில் கடலில் மாயமான மீனவர் உயிருடன் மீட்பு!

2026-06-08

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
2026 IPL; விருது வென்றவர்கள் பட்டியல் இதோ!

2026-06-01
தப்பிச் சென்ற டிக்கோயா இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்னும் தலைமறைவு!

2026-05-28
வட அயர்லாந்தில் இனவெறித் தாக்குதல்: இந்தியரின் கடை தீக்கிரையாக்கப்பட்டதால் பரபரப்பு!

வட அயர்லாந்தில் இனவெறித் தாக்குதல்: இந்தியரின் கடை தீக்கிரையாக்கப்பட்டதால் பரபரப்பு!

0
கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுடன் சதுரங்கம் விளையாடிய தமிழக முதல்வர்!

கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுடன் சதுரங்கம் விளையாடிய தமிழக முதல்வர்!

0
பாதுகாப்புத் திட்டத்தில் தாமதம்: பிரிட்டனின் நம்பகத்தன்மைக்கு அச்சுறுத்தல் என நாடாளுமன்றக் குழு எச்சரிக்கை!

ஈரான் சிறையில் பிரித்தானிய தம்பதிகள் தங்களை விடுவிக்கக் கோரி உண்ணாவிரத போராட்டம் !

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தால் 19 பேர் உயிரிழப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.