• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
விமல் வீரவன்சவிற்கு எதிரான வழக்கில் சாட்சியப் பதிவுகள் ஆரம்பம்!!

Hanushya P by Hanushya P
2026/06/08
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் தனது சட்டபூர்வ வருமானத்தை மிஞ்சிய வகையில் 75 மில்லியன் ரூபாவிற்கும் அதிக சொத்துக்களை சட்டவிரோதமான முறையில் ஈட்டியமை தொடர்பில், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (08) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

இதன்போது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அசாத் நவாவி தலைமையிலான குழுவினர், வழக்கின் சாட்சியாளர்களிடமிருந்து சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, மேலதிக சாட்சி விசாரணை ஜூன் மாதம் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், தனது சட்டபூர்வ வருமானத்தை விட 75 மில்லியன் ரூபாவிற்கும் அதிக சொத்துக்களை ஈட்டியதன் மூலம் இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாகக் கூறி, கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Bribery and Corruption CommissionCase filedColombo High Courtformer Minister Wimal Weerawansa
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

செம்மணி மனித புதைகுழி அகழ்வில் ஒரே நாளில் 16 என்பு கூடுகள் அடையாளம்!

Next Post

உயர்தரப் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு

Related Posts

பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் இடைநிறுத்தம் : வவுனியா பாடசாலையில் சம்பவம்
இலங்கை

உயர்தரப் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு

2026-06-08
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!
இலங்கை

செம்மணி மனித புதைகுழி அகழ்வில் ஒரே நாளில் 16 என்பு கூடுகள் அடையாளம்!

2026-06-08
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா மிகப்பெரிய வெற்றி!
கிரிக்கெட்

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா மிகப்பெரிய வெற்றி!

2026-06-08
எத்தியோப்பியாவில் கடத்தப்பட்ட 3 இலங்கையர்கள் பாதுகாப்பாக  மீட்பு!

மனித உடலால் உணரக்கூடிய வெப்பமான வானிலை நிலவக்கூடும்
இலங்கை

நாளை பிற்பகல் வரை 4 மாகாணங்களில் பலத்த காற்று வீசக்கூடும்! -வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

2026-06-08
சாம்பியன் மகுடத்தைச் சூடியது யாழ். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி
இலங்கை

சாம்பியன் மகுடத்தைச் சூடியது யாழ். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி

2026-06-08
Next Post
பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் இடைநிறுத்தம் : வவுனியா பாடசாலையில் சம்பவம்

உயர்தரப் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
2026 IPL; விருது வென்றவர்கள் பட்டியல் இதோ!

2026-06-01
தப்பிச் சென்ற டிக்கோயா இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்னும் தலைமறைவு!

2026-05-28
பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் இடைநிறுத்தம் : வவுனியா பாடசாலையில் சம்பவம்

உயர்தரப் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு

0
விமல் வீரவன்சவிற்கு எதிரான வழக்கில் சாட்சியப் பதிவுகள் ஆரம்பம்!!

விமல் வீரவன்சவிற்கு எதிரான வழக்கில் சாட்சியப் பதிவுகள் ஆரம்பம்!!

0
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழி அகழ்வில் ஒரே நாளில் 16 என்பு கூடுகள் அடையாளம்!

0
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தால் 19 பேர் உயிரிழப்பு!

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் – உயிரிழப்பு எண்ணிக்கை 32 ஆக உயர்வு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.