• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
வட அயர்லாந்தில் ஊதிய உயர்வுப் பிரச்சினையால் மாத இறுதியில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/09
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

வட அயர்லாந்தில் உள்ள மருத்துவமனை மருத்துவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட ஊதிய உயர்வுப் போதாது எனக் கூறி, அதற்கு எதிராக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

சுயாதீன ஊதியக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட 3.5 சதவீத ஊதிய உயர்வை மருத்துவர்களின் சங்கத் தலைவர்கள் நிராகரித்ததைத் தொடர்ந்து, பிரித்தானிய மருத்துவ சங்கம் (BMA) தனது உறுப்பினர்களிடையே கடந்த நான்கு வாரங்களாக இந்த வாக்கெடுப்பை நடத்தியிருந்தது.

இந்த வாக்கெடுப்பின் முடிவுகளின்படி, மருத்துவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.

எதிர்வரும் ஜூன் 25 மற்றும் ஜூன் 29 ஆகிய இரண்டு தினங்களில் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டங்கள் (Walk outs) நடத்தப்படவுள்ளன.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக முன்னரே திட்டமிடப்பட்ட அறுவைசிகிச்சைகள் மற்றும் மருத்துவ நடைமுறைகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படும்.

எனினும், அவசர சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளின் செயல்பாடுகளில் எவ்வித பாதிப்பும் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Englandnorth irelanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மீண்டும் சரிவை நோக்கி இலங்கை ரூபா! நாணய சந்தையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!

Next Post

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஆக்கிரமிப்பு மத வழிபாட்டு தளங்கள் இடித்து அழிப்பு!

Related Posts

ஆசியாவின் மோசடி வலையமைப்புகளுக்கு புதிய தளமாக மாறும் இலங்கை – ப்ளூம்பெர்க் எச்சரிக்கை!
ஆசிரியர் தெரிவு

2026-06-09
எல்-நினோ காலநிலை; விவசாய பாதிப்புகள் குறித்து விசேட கவனம்!
இலங்கை

நாடு கடத்தப்பட்ட நடுவர்; ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் குழப்பம்!
ஆசிரியர் தெரிவு

நாடு கடத்தப்பட்ட நடுவர்; ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் குழப்பம்!

2026-06-09
டிரம்ப்பின் எச்சரிக்கையைப் புறக்கணித்து இஸ்ரேல் கொடூரத் தாக்குதல்: லெபனானில் 8 பேர் உயிரிழப்பு!
அமொிக்கா

டிரம்ப்பின் எச்சரிக்கையைப் புறக்கணித்து இஸ்ரேல் கொடூரத் தாக்குதல்: லெபனானில் 8 பேர் உயிரிழப்பு!

2026-06-09
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஆக்கிரமிப்பு மத வழிபாட்டு தளங்கள் இடித்து அழிப்பு!
இந்தியா

அடுத்த வாரம் மேலும் 780 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு
இலங்கை

மீண்டும் சரிவை நோக்கி இலங்கை ரூபா! நாணய சந்தையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!

2026-06-09
Next Post
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஆக்கிரமிப்பு மத வழிபாட்டு தளங்கள் இடித்து அழிப்பு!

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஆக்கிரமிப்பு மத வழிபாட்டு தளங்கள் இடித்து அழிப்பு!

டிரம்ப்பின் எச்சரிக்கையைப் புறக்கணித்து இஸ்ரேல் கொடூரத் தாக்குதல்: லெபனானில் 8 பேர் உயிரிழப்பு!

டிரம்ப்பின் எச்சரிக்கையைப் புறக்கணித்து இஸ்ரேல் கொடூரத் தாக்குதல்: லெபனானில் 8 பேர் உயிரிழப்பு!

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி என அறிவிப்பு!

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு 4 வழக்குகளிலும் 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-05
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: “சுரேஷ் சலே சம்பந்தப்பட்டிருந்தாலும் அன்று சரியாகச் செயலாற்றியிருந்தால் இன்று பிரச்சினை இல்லை” – சட்டத்தரணி மைத்திரி குணரத்ன!

வெவண்டன் தமிழ் வித்தியாலயத்திற்குப் பாதுகாப்பான இடத்தில் புதிய கட்டிடம் கோரி பெற்றோர்கள் போராட்டம்!

பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

அரச வங்கியில் ரூ.35 மில்லியன் மாயம்: உதவி மேலாளருக்கு ஜூன் 23 வரை விளக்கமறியல்

0
ஆசியாவின் மோசடி வலையமைப்புகளுக்கு புதிய தளமாக மாறும் இலங்கை – ப்ளூம்பெர்க் எச்சரிக்கை!

ஆசியாவின் மோசடி வலையமைப்புகளுக்கு புதிய தளமாக மாறும் இலங்கை – ப்ளூம்பெர்க் எச்சரிக்கை!

0
சுரேஷ் சாலேவின் கைது முதல் அவர் வைத்தியசாலையில் அனுமதி வரை ஒரு பார்வை!

இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் பொசன் வலயம்

இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் பொசன் வலயம்

2026-06-09
வெவண்டன் தமிழ் வித்தியாலயத்திற்குப் பாதுகாப்பான இடத்தில் புதிய கட்டிடம் கோரி பெற்றோர்கள் போராட்டம்!

வெவண்டன் தமிழ் வித்தியாலயத்திற்குப் பாதுகாப்பான இடத்தில் புதிய கட்டிடம் கோரி பெற்றோர்கள் போராட்டம்!

2026-06-09
ஆசியாவின் மோசடி வலையமைப்புகளுக்கு புதிய தளமாக மாறும் இலங்கை – ப்ளூம்பெர்க் எச்சரிக்கை!

ஆசியாவின் மோசடி வலையமைப்புகளுக்கு புதிய தளமாக மாறும் இலங்கை – ப்ளூம்பெர்க் எச்சரிக்கை!

2026-06-09
பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

அரச வங்கியில் ரூ.35 மில்லியன் மாயம்: உதவி மேலாளருக்கு ஜூன் 23 வரை விளக்கமறியல்

2026-06-09

Recent News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: “சுரேஷ் சலே சம்பந்தப்பட்டிருந்தாலும் அன்று சரியாகச் செயலாற்றியிருந்தால் இன்று பிரச்சினை இல்லை” – சட்டத்தரணி மைத்திரி குணரத்ன!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: “சுரேஷ் சலே சம்பந்தப்பட்டிருந்தாலும் அன்று சரியாகச் செயலாற்றியிருந்தால் இன்று பிரச்சினை இல்லை” – சட்டத்தரணி மைத்திரி குணரத்ன!

2026-06-09
இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் பொசன் வலயம்

இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் பொசன் வலயம்

2026-06-09
வெவண்டன் தமிழ் வித்தியாலயத்திற்குப் பாதுகாப்பான இடத்தில் புதிய கட்டிடம் கோரி பெற்றோர்கள் போராட்டம்!

வெவண்டன் தமிழ் வித்தியாலயத்திற்குப் பாதுகாப்பான இடத்தில் புதிய கட்டிடம் கோரி பெற்றோர்கள் போராட்டம்!

2026-06-09
ஆசியாவின் மோசடி வலையமைப்புகளுக்கு புதிய தளமாக மாறும் இலங்கை – ப்ளூம்பெர்க் எச்சரிக்கை!

ஆசியாவின் மோசடி வலையமைப்புகளுக்கு புதிய தளமாக மாறும் இலங்கை – ப்ளூம்பெர்க் எச்சரிக்கை!

2026-06-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.