• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் அதிரடியாகக் குவிக்கப்பட்ட பொலிஸார் மற்றும் இராணுவம்!

Hanushya P by Hanushya P
2026/06/10
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்ற வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியின் பாதுகாப்பிற்காக, விசேட அதிரடிப்படையின்  அதிகாரிகள் மற்றும் பெருமளவிலான பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்  கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவை, விசேட மருத்துவக் குழுவொன்றின் முன்னிலையில் ஆஜர்படுத்தி மருத்துவ அறிக்கை ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் விடுத்த கோரிக்கை தொடர்பான கட்டளை இன்று (10) பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

சுரேஷ் சலே சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்று கடந்த ஜூன் 4 ஆம் திகதி கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்டதன் பின்னர், இந்த விவகாரம் தொடர்பான கட்டளையை இன்றைய தினம் வழங்குவதற்கு நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.

அங்கு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

Related

Tags: Colombo Fort Magistrate's Court.police officerssecuritySpecial Task Force
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இங்கிலாந்தில் புரோஸ்டேட் புற்றுநோய் சிகிச்சைக்கான கதிரியக்க அமர்வுகள் 20-லிருந்து 5 ஆகக் குறைப்பு!

Next Post

நைஜல் ஃபாராஜின் அழைப்பை அதிரடியாக நிராகரித்த பிரித்தானிய தொழிற்சங்கங்கள்!

Related Posts

2019 ஈஸ்டர் தாக்குதல்; சுரேஷ் சல்லேவின் சதித்திட்டம் தொடர்பாக வலுவான ஆதாரங்கள்!
இலங்கை

2026-06-10
தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் கைது!
JUST IN

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் கைது!

2026-06-10
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர ரீட் மனுத் தாக்கல்!

கடத்தல் வழக்கில் சந்தேக நபராக பெயரிடப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி!

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!
இலங்கை

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

2026-06-10
இந்தியப் பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி அநுரகுமார வாழ்த்து!
இலங்கை

இந்தியப் பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி அநுரகுமார வாழ்த்து!

2026-06-10
Next Post
நைஜல் ஃபாராஜின் அழைப்பை அதிரடியாக நிராகரித்த பிரித்தானிய தொழிற்சங்கங்கள்!

நைஜல் ஃபாராஜின் அழைப்பை அதிரடியாக நிராகரித்த பிரித்தானிய தொழிற்சங்கங்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-05
நைஜல் ஃபாராஜின் அழைப்பை அதிரடியாக நிராகரித்த பிரித்தானிய தொழிற்சங்கங்கள்!

நைஜல் ஃபாராஜின் அழைப்பை அதிரடியாக நிராகரித்த பிரித்தானிய தொழிற்சங்கங்கள்!

0
கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் அதிரடியாகக் குவிக்கப்பட்ட பொலிஸார் மற்றும் இராணுவம்!

கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் அதிரடியாகக் குவிக்கப்பட்ட பொலிஸார் மற்றும் இராணுவம்!

0
இங்கிலாந்தில் புரோஸ்டேட் புற்றுநோய் சிகிச்சைக்கான கதிரியக்க அமர்வுகள் 20-லிருந்து 5 ஆகக் குறைப்பு!

இங்கிலாந்தில் புரோஸ்டேட் புற்றுநோய் சிகிச்சைக்கான கதிரியக்க அமர்வுகள் 20-லிருந்து 5 ஆகக் குறைப்பு!

0
Auburn நகரில் அர்ஜென்டினா ஆதிக்கம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.