• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
லண்டனில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை செயற்பட்ட சம்பவத்தில் சிறுமி உட்பட 3 சிறுவர்கள் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/22
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

தெற்கு லண்டனின் பெட்டர்சீ (Battersea) பகுதியில் 17 வயதுடைய இளைஞனை கத்தியால் குத்திக் கொலை செய்யத சம்பவம் தொடர்பில் ஒரு சிறுமி உட்பட மூன்று சிறுவர்களைப் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் அதிகாலையில் பெட்டர்சீயின் கிளைசீனா வீதியில் கத்திக்குத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸாருக்கு அவசரத் தகவல் கிடைத்துள்ளது.

17 வயதுடைய ஜமால் கூம்ப்ஸ் உடலில் கடுமையான வெட்டுக் காயங்களுடன் கிடந்த நிலையில்
அவருக்கு அவசர மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும், பலனின்றி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இக் கொலைச் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்ட லண்டன் மாநகரப் பொலிஸார், சந்தேகத்தின் பேரில் 3 பேரை கைது செய்துள்ளனர்.

கைதானவர்களில் 15 வயதுடைய ஒரு சிறுமியும், 14 மற்றும் 15 வயதுகளையுடைய இரண்டு சிறுவர்களும் அடங்குகின்றனர்.

கொலைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இம்மூவரும் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரித்தானியாவில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் கடுமையான வெப்ப அலை தாக்கும் – வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை!

Next Post

கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு தொற்றாளர்கள் அடையாளம்!

Related Posts

டிரம்ப் முன்மொழிந்த ‘அமைதி சபை’ திட்டத்திற்கு ஹமாஸ் சம்மதம்!
அமொிக்கா

டிரம்ப் முன்மொழிந்த ‘அமைதி சபை’ திட்டத்திற்கு ஹமாஸ் சம்மதம்!

2026-08-01
லண்டனில் சீனத் தூதரகம் அமைக்க உயர் நீதிமன்றம் அனுமதி!
இங்கிலாந்து

லண்டனில் சீனத் தூதரகம் அமைக்க உயர் நீதிமன்றம் அனுமதி!

2026-08-01
சட்டவிரோத குடியேற்றவாசிகளின் வருகையை தடுக்க பிரித்தானியாவின் எல்லைகளை வலுப்படுத்துமாறு கோரிக்கை !
ஆபிாிக்கா

“என்னை திட்டியவர்களை மன்னிக்க விரும்புகிறேன்” – புதிய வீடியோவில் பிரதமர் மோடி உருக்கம்!
இந்தியா

நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடி படகுகள் விபத்தில்!
இலங்கை

களனி கங்கை கரையோர பகுதிகளுக்கு சிறிய வெள்ள அபாய எச்சரிக்கை!
இலங்கை

களனி கங்கை கரையோர பகுதிகளுக்கு சிறிய வெள்ள அபாய எச்சரிக்கை!

2026-08-01
Next Post
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு தொற்றாளர்கள் அடையாளம்!

ஆங்கிலக் கால்வாயில் நீண்ட தூரப் படகுப் பயணங்களால் அகதிகள் ‘ஹைபோதெர்மியா’ நோய்க்கு ஆளாகும் அபாயம்!

ஆங்கிலக் கால்வாயில் நீண்ட தூரப் படகுப் பயணங்களால் அகதிகள் 'ஹைபோதெர்மியா' நோய்க்கு ஆளாகும் அபாயம்!

பொதுப் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான மனுவை முன்னெடுத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதி!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!

மஹரை சிறைச்சாலை கலவரம் – ஒருவர் உயிரிழப்பு – 7 பேர் காயம்!

0
ஆகஸ்ட் 4ஆம் திகதி நள்ளிரவு முதல் உத்தரப் பிரதேசத்தில் பயிற்சி வகுப்புகளுக்குத் தடை!

புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

ரத்மலான துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

0
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!

சிறை மோதல் வழக்கில் வலுவான ஆதாரங்களும் சாட்சியும் கண்டறியப்பட்டன!

மஹர சிறையில் அமைதியின்மை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.