• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
ஆங்கிலக் கால்வாயில் நீண்ட தூரப் படகுப் பயணங்களால் அகதிகள் ‘ஹைபோதெர்மியா’ நோய்க்கு ஆளாகும் அபாயம்!

ஆங்கிலக் கால்வாயில் நீண்ட தூரப் படகுப் பயணங்களால் அகதிகள் ‘ஹைபோதெர்மியா’ நோய்க்கு ஆளாகும் அபாயம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/22
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

சட்டவிரோதமாக பிரான்ஸிலிருந்து சிறிய படகுகள் மூலம் பிரிட்டனை சென்றடைய முயலும் அகதிகள், மிக நீண்ட கடல் பயணங்களால் உடலின் வெப்பநிலை ஆபத்தான அளவிற்குக் குறையும் ‘ஹைபோதெர்மியா’ (Hypothermia) போன்ற உயிராபத்துக்களை எதிர்கொண்டு வருவதாகக் கடல்சார் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

நடப்பு ஆண்டில் பிரிட்டனை அடைவதற்காக அகதிகள் பயன்படுத்தும் கடற்கரைப் பகுதியானது, பிரான்ஸின் டியெப் நகரில் இருந்து பெல்ஜியம் கடற்கரை வரை சுமார் 100 மைல்களுக்கு மேல் விரிவடைந்துள்ளது.

கடந்த வசந்த காலத்தில், மனிதக் கடத்தல்காரர்கள் தங்களது உத்திகளை மாற்றி, பெல்ஜியம் கடற்கரையோரங்களில் இருந்து அதிகளவிலான சிறிய படகுகளை இயக்கத் தொடங்கினர்.

இருப்பினும், கடந்த சில நாட்களாக இந்த நிலைமை மீண்டும் மாறியுள்ளது.

அகதிகள் பயணிக்கும் படகுகள் பிரான்ஸின் தெற்குப் பகுதியில் இருந்து அதிகளவில் புறப்படத் தொடங்கியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, பிரான்ஸின் டியெப் பகுதி அதிகாரிகள் சட்டவிரோதக் குடியேற்றத்திற்கு எதிரான தங்களது சோதனைகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி வரும் சிறிய ரகப் படகுகள், பிரம்மாண்ட வணிகக் கப்பல்களின் அலைகளில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் சாத்தியங்கள் மிக அதிகமாக உள்ளதால், இந்த நீண்ட தூரப் பயணங்கள் அகதிகளின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாகச் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு தொற்றாளர்கள் அடையாளம்!

Next Post

பொதுப் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான மனுவை முன்னெடுத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதி!

Related Posts

ஷிரந்திக்கான FCID அழைப்பாணை; ராஜபக்ஷ குடும்பம் விளக்கம்!
இலங்கை

ஷிரந்திக்கான FCID அழைப்பாணை; ராஜபக்ஷ குடும்பம் விளக்கம்!

2026-09-16
ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!
இலங்கை

ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!

2026-09-16
அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வளிமண்டலவியல் திணைக்களம்!
இலங்கை

அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வளிமண்டலவியல் திணைக்களம்!

2026-09-16
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!
இலங்கை

போலியான ஆவணங்களைத் தயாரித்த சந்தேகநபர் கைது!

2026-09-16
இந்தியாவை குறிவைக்கும் அமெரிக்காவின் புதிய வரி நடவடிக்கை!
அமொிக்கா

இந்தியாவை குறிவைக்கும் அமெரிக்காவின் புதிய வரி நடவடிக்கை!

2026-09-16
நாமல் ராஜபக்க்ஷ உட்பட சிலர் மீதான விசாரணைகள் ஒத்திவைப்பு!
இலங்கை

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நீதிமன்றில் இன்று முன்னிலையாகும் நாமல்!

2026-09-16
Next Post
பொதுப் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான மனுவை முன்னெடுத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதி!

பொதுப் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான மனுவை முன்னெடுத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதி!

இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!

பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்!

தமிழக முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

தமிழக முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
ஷிரந்திக்கான FCID அழைப்பாணை தொடர்பில் ராஜபக்ஷ குடும்பம் விளக்கம்!

ஷிரந்திக்கான FCID அழைப்பாணை தொடர்பில் ராஜபக்ஷ குடும்பம் விளக்கம்!

0
ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!

ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!

0
அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வளிமண்டலவியல் திணைக்களம்!

அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வளிமண்டலவியல் திணைக்களம்!

0
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!

போலியான ஆவணங்களைத் தயாரித்த சந்தேகநபர் கைது!

0
இந்தியாவை குறிவைக்கும் அமெரிக்காவின் புதிய வரி நடவடிக்கை!

இந்தியாவை குறிவைக்கும் அமெரிக்காவின் புதிய வரி நடவடிக்கை!

0
ஷிரந்திக்கான FCID அழைப்பாணை தொடர்பில் ராஜபக்ஷ குடும்பம் விளக்கம்!

ஷிரந்திக்கான FCID அழைப்பாணை தொடர்பில் ராஜபக்ஷ குடும்பம் விளக்கம்!

2026-09-16
ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!

ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!

2026-09-16
அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வளிமண்டலவியல் திணைக்களம்!

அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வளிமண்டலவியல் திணைக்களம்!

2026-09-16
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!

போலியான ஆவணங்களைத் தயாரித்த சந்தேகநபர் கைது!

2026-09-16
இந்தியாவை குறிவைக்கும் அமெரிக்காவின் புதிய வரி நடவடிக்கை!

இந்தியாவை குறிவைக்கும் அமெரிக்காவின் புதிய வரி நடவடிக்கை!

2026-09-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.