• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
தமிழக முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/22
in இந்தியா
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழக முதல்வர் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதேபோல் தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வரும், தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய், தனது 52-வது பிறந்தநாளை இன்று (ஜூன் 22) கொண்டாடுகிறார்.

முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் வரும் முதல் பிறந்தநாள் என்பதால், தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாட தமிழக தொண்டர்கள் திட்டமிட்டு, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இந்நிலையில், முதல்வர் விஜய்க்கு சமூக வலைதள பதிவு மூலம் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை இன்று (ஜூன் 22) காலை தொடங்கிய போது, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பிறந்தநாள் வாழ்த்துரை உடன் அவை நிகழ்வை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தொடங்கி வைத்தார்.

Related

Tags: cm vijayindia newsnarendra nmodi
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்!

Next Post

ஆக்கிரமிப்பு காஷ்மீரில், 19வது நாளாக அரசுக்கு எதிராக போராட்டம்!

Related Posts

ஆக்கிரமிப்பு காஷ்மீரில், 19வது நாளாக அரசுக்கு எதிராக  போராட்டம்!
இந்தியா

2026-06-22
இந்தியாவில்  நீட் மறுத்தேர்வு இன்று  !
இந்தியா

இந்தியாவில் நீட் மறுத்தேர்வு இன்று !

2026-06-21
மகாராஷ்டிராவில் அனுமன் கோயில் மேற்கூரை இடிந்து விழுந்து 4 பக்தர்கள் உயிரிழப்பு – 30 பேர் காயம்!

கேரளாவில் 120 ஐ கடந்த ஷிகெல்லா தொற்றாளர்கள் !

2026-06-20
டெலிகிராம் மீதான தடையை உறுதி செய்த டெல்லி மேல் நீதிமன்றம்!
ஆசிரியர் தெரிவு

டெலிகிராம் மீதான தடையை உறுதி செய்த டெல்லி மேல் நீதிமன்றம்!

2026-06-19
நிறுவன இயக்குநர் என நம்பி மோசடி கும்பலிடம் ரூ.10 கோடி இழந்த ஊழியர்!

2026-06-18
Next Post
ஆக்கிரமிப்பு காஷ்மீரில், 19வது நாளாக அரசுக்கு எதிராக  போராட்டம்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில், 19வது நாளாக அரசுக்கு எதிராக போராட்டம்!

கேகாலையில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
ஆக்கிரமிப்பு காஷ்மீரில், 19வது நாளாக அரசுக்கு எதிராக  போராட்டம்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில், 19வது நாளாக அரசுக்கு எதிராக போராட்டம்!

0
தமிழக முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

தமிழக முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

0
கேகாலையில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

கேகாலையில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

0
இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!

பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்!

0
பொதுப் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான மனுவை முன்னெடுத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.