• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
மான்செஸ்டர் இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாமின் இடத்திற்கு தொழிற்கட்சி வேட்பாளராக பெவ் க்ரெய்க்(Bev Craig) போட்டியிடுவதாக உறுதி!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/24
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
66 1
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டர் பிராந்தியத்தின் புதிய மெட்ரோ மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான இடைத்தேர்தலில், தொழிற்கட்சியின் வேட்பாளராக மான்செஸ்டர் மாநகர சபையின் தலைவர் பெவ் க்ரெய்க் (Bev Craig) போட்டியிடுவார் என அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு மேக்கர்ஃபீல்ட் (Makerfield) தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக ஆண்டி பர்ன்ஹாம் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அவர் வகித்து வந்த மெட்ரோ மேயர் பதவி வெற்றிடமானது .

இதனைத் தொடர்ந்தே இந்த புதிய இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மெட்ரோ மேயர் பதவிக்கான இடைத்தேர்தல் எதிர்வரும் ஜூலை 30 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.

இத்தேர்தலில் தொழிற்கட்சியின் பெவ் க்ரெய்க்கிற்கு எதிராக பசுமைக் கட்சி சார்பில் ஜெரால்டின் கோகின்ஸ் (Geraldine Coggins) போட்டியிடுவதுடன் ரிஸ்டோர் பிரிட்டன்’ (Restore Britain) கட்சி சார்பில் மார்லன் வெஸ்ட் (Marlon West) போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரதமர் கீர் ஸ்டார்மர் ராஜினாமா செய்தும் ‘பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தை’ வெளியிட டவுனிங் ஸ்ட்ரீட் முடிவு!

Next Post

பிரிட்டனில் காணாமல் போன 14 வயதுச் சிறுமி சடலமாக மீட்பு; 14 வயது சிறுவன் கைது!

Related Posts

பிரிட்டனில் காணாமல் போன 14 வயதுச் சிறுமி சடலமாக மீட்பு; 14 வயது சிறுவன் கைது!
இங்கிலாந்து

2026-06-24

சிறுவர்களுக்கான சமூக ஊடக கட்டுப்பாடு சட்டமூலம் நாடாளுமன்றில்!
இலங்கை

பிரதமர் மோடியை சந்தித்தார் ஈரான் பாதுகாப்பு சபை உயர் அதிகாரி
ஆசிரியர் தெரிவு

பிரதமர் மோடியை சந்தித்தார் ஈரான் பாதுகாப்பு சபை உயர் அதிகாரி

2026-06-24
ஐரோப்பாவை தாக்கும் வெப்ப அலை; பிரான்சில் நீரில் மூழ்கி 40 பேர் உயிரிழப்பு!
உலகம்

ஆசனப்பட்டிகள் அணியத் தவறிய 400 சாரதிகள், பயணிகள் மீது சட்ட நடவடிக்கை!
இலங்கை

ஆசனப்பட்டிகள் அணியத் தவறிய 400 சாரதிகள், பயணிகள் மீது சட்ட நடவடிக்கை!

2026-06-24
Next Post
பிரிட்டனில் காணாமல் போன 14 வயதுச் சிறுமி சடலமாக மீட்பு; 14 வயது சிறுவன் கைது!

பிரிட்டனில் காணாமல் போன 14 வயதுச் சிறுமி சடலமாக மீட்பு; 14 வயது சிறுவன் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
பிரிட்டனில் காணாமல் போன 14 வயதுச் சிறுமி சடலமாக மீட்பு; 14 வயது சிறுவன் கைது!

பிரிட்டனில் காணாமல் போன 14 வயதுச் சிறுமி சடலமாக மீட்பு; 14 வயது சிறுவன் கைது!

0
மான்செஸ்டர் இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாமின் இடத்திற்கு தொழிற்கட்சி வேட்பாளராக பெவ் க்ரெய்க்(Bev Craig) போட்டியிடுவதாக உறுதி!

மான்செஸ்டர் இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாமின் இடத்திற்கு தொழிற்கட்சி வேட்பாளராக பெவ் க்ரெய்க்(Bev Craig) போட்டியிடுவதாக உறுதி!

0
பிரதமர் கீர் ஸ்டார்மர் ராஜினாமா செய்தும் ‘பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தை’ வெளியிட டவுனிங் ஸ்ட்ரீட் முடிவு!

பிரதமர் கீர் ஸ்டார்மர் ராஜினாமா செய்தும் ‘பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தை’ வெளியிட டவுனிங் ஸ்ட்ரீட் முடிவு!

0
சிறுவர்களுக்கான சமூக ஊடக கட்டுப்பாடு சட்டமூலம் நாடாளுமன்றில்!

சிறுவர்களுக்கான சமூக ஊடக கட்டுப்பாடு சட்டமூலம் நாடாளுமன்றில்!

0
பிரதமர் மோடியை சந்தித்தார் ஈரான் பாதுகாப்பு சபை உயர் அதிகாரி

பிரதமர் மோடியை சந்தித்தார் ஈரான் பாதுகாப்பு சபை உயர் அதிகாரி

0
பிரிட்டனில் காணாமல் போன 14 வயதுச் சிறுமி சடலமாக மீட்பு; 14 வயது சிறுவன் கைது!

பிரிட்டனில் காணாமல் போன 14 வயதுச் சிறுமி சடலமாக மீட்பு; 14 வயது சிறுவன் கைது!

2026-06-24
மான்செஸ்டர் இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாமின் இடத்திற்கு தொழிற்கட்சி வேட்பாளராக பெவ் க்ரெய்க்(Bev Craig) போட்டியிடுவதாக உறுதி!

மான்செஸ்டர் இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாமின் இடத்திற்கு தொழிற்கட்சி வேட்பாளராக பெவ் க்ரெய்க்(Bev Craig) போட்டியிடுவதாக உறுதி!

2026-06-24
பிரதமர் கீர் ஸ்டார்மர் ராஜினாமா செய்தும் ‘பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தை’ வெளியிட டவுனிங் ஸ்ட்ரீட் முடிவு!

பிரதமர் கீர் ஸ்டார்மர் ராஜினாமா செய்தும் ‘பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தை’ வெளியிட டவுனிங் ஸ்ட்ரீட் முடிவு!

2026-06-24
சிறுவர்களுக்கான சமூக ஊடக கட்டுப்பாடு சட்டமூலம் நாடாளுமன்றில்!

சிறுவர்களுக்கான சமூக ஊடக கட்டுப்பாடு சட்டமூலம் நாடாளுமன்றில்!

2026-06-24
பிரதமர் மோடியை சந்தித்தார் ஈரான் பாதுகாப்பு சபை உயர் அதிகாரி

பிரதமர் மோடியை சந்தித்தார் ஈரான் பாதுகாப்பு சபை உயர் அதிகாரி

2026-06-24

Recent News

பிரிட்டனில் காணாமல் போன 14 வயதுச் சிறுமி சடலமாக மீட்பு; 14 வயது சிறுவன் கைது!

பிரிட்டனில் காணாமல் போன 14 வயதுச் சிறுமி சடலமாக மீட்பு; 14 வயது சிறுவன் கைது!

2026-06-24
மான்செஸ்டர் இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாமின் இடத்திற்கு தொழிற்கட்சி வேட்பாளராக பெவ் க்ரெய்க்(Bev Craig) போட்டியிடுவதாக உறுதி!

மான்செஸ்டர் இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாமின் இடத்திற்கு தொழிற்கட்சி வேட்பாளராக பெவ் க்ரெய்க்(Bev Craig) போட்டியிடுவதாக உறுதி!

2026-06-24
பிரதமர் கீர் ஸ்டார்மர் ராஜினாமா செய்தும் ‘பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தை’ வெளியிட டவுனிங் ஸ்ட்ரீட் முடிவு!

பிரதமர் கீர் ஸ்டார்மர் ராஜினாமா செய்தும் ‘பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தை’ வெளியிட டவுனிங் ஸ்ட்ரீட் முடிவு!

2026-06-24
சிறுவர்களுக்கான சமூக ஊடக கட்டுப்பாடு சட்டமூலம் நாடாளுமன்றில்!

சிறுவர்களுக்கான சமூக ஊடக கட்டுப்பாடு சட்டமூலம் நாடாளுமன்றில்!

2026-06-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.