• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
உள்நாட்டுத் தொழில்துறையை ஊக்குவித்து டொலர் வருமானத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம்

உள்நாட்டுத் தொழில்துறையை ஊக்குவித்து டொலர் வருமானத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம்

Hanushya P by Hanushya P
2026/06/27
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

உள்நாட்டு தொழில்துறையினரை வலுவூட்டி அவர்களை ஏற்றுமதி சந்தைக்கு பிரவேசிக்கச் செய்வதன் மூலம் டொலர் வருமானத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும், முதலீடு செய்வதற்கும் சந்தையை வெல்வதற்கும் தயாராக இருப்பவர்களுக்கு அரசாங்கத்தின் அதிகபட்ச ஆதரவு வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

இறப்பர் மற்றும் தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் துறையின் முன்னணி வர்த்தகர்களுடன்  ஜனாதிபதிஅலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

blank

உலகில் பல்வேறு நாடுகள் உள்நாட்டுத் தொழில்களை ஏற்றுமதிக்கு ஊக்குவிப்பதன் மூலமே பொருளாதார ரீதியாக வலுவடைந்துள்ளன என்பதை இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி தற்போதுள்ள வெளிநாட்டுக் கடன் சுமையிலிருந்தும் சர்வதேச நிதி நிறுவனங்களில் தங்கியிருப்பதிலிருந்தும் விடுபடுவதற்கான ஒரே வழி உள்நாட்டு உற்பத்தித் திறனை அதிகரிப்பதே என்றும் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டுத் தொழில்துறையினர் ஏற்றுமதித் துறைக்குள் பிரவேசிப்பதை ஊக்குவிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன் இறப்பர் மற்றும் தேயிலைத் தொழில்துறையை மேம்படுத்துவதற்கும் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கும் 2026-2030 தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டத்திற்கு இணங்க புதிய மூலோபாய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

உற்பத்தித் திறன் மற்றும் தரவுகளின் முக்கியத்துவத்தை இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வருடாந்தம் அதிகரிக்கப்படும் உற்பத்தியின் அளவு குறித்து துல்லியமான புரிதலைக் கொண்டிருக்க வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார்.

உற்பத்தி செயல்முறையானது மிகவும் எளிமையானதாகவும் அதே நேரத்தில் செயற்திறனானதாகவும் இருக்க வேண்டும் என்றும் அதில் தொழில்துறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கண்டறிவதற்குத் தேவையான அனைத்து தரவுகளையும் அரசாங்கத்திற்கு வழங்குமாறும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

குறிப்பாக உரம் மற்றும் ஏனைய உள்ளீடுகளை வழங்கும் போது அவற்றின் விளைவுகளுக்கும் ஏற்றுமதி வருமானத்திற்கும் இடையே உள்ள தொடர்பை விஞ்ஞான ரீதியாக ஆராய வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Related

Tags: domestic industriesGovernmentincrease dollar incomemarketPresident Anura Kumara Dissanayake
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தெங்கு உற்பத்தி மூலம் வடக்கிற்கு புதிய வளர்ச்சி பாதை

Next Post

தியத்தலாவையில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து

Related Posts

தியத்தலாவையில் பேருந்து  கவிழ்ந்து கோர விபத்து
இலங்கை

தியத்தலாவையில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து

2026-06-27
தெங்கு உற்பத்தி மூலம் வடக்கிற்கு புதிய வளர்ச்சி பாதை
இலங்கை

தெங்கு உற்பத்தி மூலம் வடக்கிற்கு புதிய வளர்ச்சி பாதை

2026-06-27
பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் தகவல்கள்
இலங்கை

பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் தகவல்கள்

2026-06-27
75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழைக்கு வாய்ப்பு
இலங்கை

இன்றைய வானிலை நிலவரம்

2026-06-27
போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!
இலங்கை

நாடு தழுவிய ரீதியில் அதிரடி வேட்டை! தேசிய செயற்திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கைது!

2026-06-26
சாரா ஜாஸ்மின் இறந்திருக்க வாய்ப்பில்லை: பொது பாதுகாப்பு அமைச்சர்
இலங்கை

போதைப்பொருளுக்கு இடமில்லை – முக்கிய அறிவிப்பு

2026-06-26
Next Post
தியத்தலாவையில் பேருந்து  கவிழ்ந்து கோர விபத்து

தியத்தலாவையில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தியத்தலாவையில் பேருந்து  கவிழ்ந்து கோர விபத்து

தியத்தலாவையில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து

0
உள்நாட்டுத் தொழில்துறையை ஊக்குவித்து டொலர் வருமானத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம்

உள்நாட்டுத் தொழில்துறையை ஊக்குவித்து டொலர் வருமானத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம்

0
தெங்கு உற்பத்தி மூலம் வடக்கிற்கு புதிய வளர்ச்சி பாதை

தெங்கு உற்பத்தி மூலம் வடக்கிற்கு புதிய வளர்ச்சி பாதை

0
பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் தகவல்கள்

பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் தகவல்கள்

0
75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழைக்கு வாய்ப்பு

இன்றைய வானிலை நிலவரம்

0
தியத்தலாவையில் பேருந்து  கவிழ்ந்து கோர விபத்து

தியத்தலாவையில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து

2026-06-27
உள்நாட்டுத் தொழில்துறையை ஊக்குவித்து டொலர் வருமானத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம்

உள்நாட்டுத் தொழில்துறையை ஊக்குவித்து டொலர் வருமானத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம்

2026-06-27
தெங்கு உற்பத்தி மூலம் வடக்கிற்கு புதிய வளர்ச்சி பாதை

தெங்கு உற்பத்தி மூலம் வடக்கிற்கு புதிய வளர்ச்சி பாதை

2026-06-27
பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் தகவல்கள்

பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் தகவல்கள்

2026-06-27
75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழைக்கு வாய்ப்பு

இன்றைய வானிலை நிலவரம்

2026-06-27

Recent News

தியத்தலாவையில் பேருந்து  கவிழ்ந்து கோர விபத்து

தியத்தலாவையில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து

2026-06-27
உள்நாட்டுத் தொழில்துறையை ஊக்குவித்து டொலர் வருமானத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம்

உள்நாட்டுத் தொழில்துறையை ஊக்குவித்து டொலர் வருமானத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம்

2026-06-27
தெங்கு உற்பத்தி மூலம் வடக்கிற்கு புதிய வளர்ச்சி பாதை

தெங்கு உற்பத்தி மூலம் வடக்கிற்கு புதிய வளர்ச்சி பாதை

2026-06-27
பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் தகவல்கள்

பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் தகவல்கள்

2026-06-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.