• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கட்சி மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளீர்க்க வேண்டும்

Hanushya P by Hanushya P
2026/06/28
in இலங்கை, முக்கிய செய்திகள், வட மாகாணம்
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

அபிவிருத்திக்குழுக் கூட்டங்களுக்கு கட்சிசார் உறுப்பினர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வதை முறைப்படுத்துவதில் பாரபட்சங்கள் காட்டப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் வன்னியசிங்கம் பிரபாகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆரம்பத்தில் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்கு கட்சி ஒன்றுக்கு தலா ஒரு உறுப்பினரும் தவிசாளர்களும் கலந்துகொள்ளலாம் என்கின்ற முறை பின்பற்றப்பட்ட போதிலும்,  பின்னாட்களில் குறித்த நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுஇ கட்சிப் பிரதிநிதிகளும் கிராம மட்ட அமைப்புகளும் அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் பங்குபற்ற முடியாத சூழ்நிலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் கடந்த காலங்களில் இல்லாத அளவு ஆளுங்கட்சியின் ஆதரவாளர்கள் அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்கு கொண்டுவரப்படும் நிலை தோற்றுவிக்கப்பட்டிருக்கக் கூடிய நிலையில் இதை என்பிபி அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர், தெல்லிப்பளை வைத்தியசாலையின் புற்றுநோய் பரிவில் மத்திய அரசாங்கத்தின் தலையீட்டை ஏற்படுத்துவதே பொருத்தமானது எனவும் குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், தெல்லிப்பளை வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவின் முக்கியத்துவத்தை உணர்கின்ற அதேவேளை மாகாணத் தரப்பில் இருந்து குறித்த புற்றுநோய் வைத்தியசாலைக்குத் தேவையான அனைத்தையும் பூர்த்தி செய்ய முற்படும்போது மாகாணத்தின் ஏனைய வைத்தியசாலைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலை தோற்றுவிக்கப்படும் அபாயம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், கடந்த 2019 ஆண்டில் வீடற்ற மக்களுக்கு புதிய வீடுகளை அமைப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி முழுமையாக வழங்கப்படாத காரணத்தினால், பயனாளர்கள் இன்னும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக சுட்டிக்காட்டிய வன்னியசிங்கம் பிரபாகரன்இ என்பிபி அரசாங்கம் குறித்த பயனாளர்களுக்கான நிதியினை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுத்தார்.

Related

Tags: development committee meetings.party membersSamagi Jana BalasingheWanniasingham Prabhakaran
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியாவில் அமோனியா வாயு கசிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு!

Next Post

காணிகளை மீட்பதற்கான கவனயீர்ப்பு போராட்டம் இன்று!

Related Posts

இந்தியா

எவரெஸ்ட் சிகரத்தில் 30 ஆண்டுகளாக இருந்த ‘கிரீன் பூட்ஸ்’ உடல் மீட்பு: இந்தியா அதிரடி நடவடிக்கை!

2026-08-09
ஜார்க்கண்டில் 16வது நாளாக நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்; இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு!

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை: வெல்லவாய வர்த்தகர்களுக்கு தலா ரூ. 150,000 அபராதம்!

2026-08-09
யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!
இலங்கை

சிறைச்சாலை மோதல்கள் குறித்து ஆராயத் தொடர்புடைய தலைவர்களுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

2026-08-09
அமெரிக்காவில் H-1B விசா ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்ய திட்டம்!
அமொிக்கா

அமெரிக்காவில் H-1B விசா ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்ய திட்டம்!

2026-08-09
Next Post
காணிகளை மீட்பதற்கான கவனயீர்ப்பு போராட்டம் இன்று!

காணிகளை மீட்பதற்கான கவனயீர்ப்பு போராட்டம் இன்று!

பரதநாட்டிய கின்னஸ் சாதனை சர்ச்சை: நிறுவனர் தினேஷ்குமார் விளக்கம்

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான ஆராய்வு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16

எவரெஸ்ட் சிகரத்தில் 30 ஆண்டுகளாக இருந்த ‘கிரீன் பூட்ஸ்’ உடல் மீட்பு: இந்தியா அதிரடி நடவடிக்கை!

0
ஃபிஃபா தலைவர் தேர்தலில் புதிய திருப்பம்; வேல்ஸ் ஆதரவு வாபஸ்!

தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ மீதான குற்றச்சாட்டுகள்: ‘ஃபிஃபா’ சர்வதேச கால்பந்து சம்மேளனம் கடும் அதிருப்தி!

0
ஜார்க்கண்டில் 16வது நாளாக நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்; இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு!

ஜார்க்கண்டில் 16வது நாளாக நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்; இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு!

0
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை: வெல்லவாய வர்த்தகர்களுக்கு தலா ரூ. 150,000 அபராதம்!

0
யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

0

எவரெஸ்ட் சிகரத்தில் 30 ஆண்டுகளாக இருந்த ‘கிரீன் பூட்ஸ்’ உடல் மீட்பு: இந்தியா அதிரடி நடவடிக்கை!

2026-08-09
ஃபிஃபா தலைவர் தேர்தலில் புதிய திருப்பம்; வேல்ஸ் ஆதரவு வாபஸ்!

தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ மீதான குற்றச்சாட்டுகள்: ‘ஃபிஃபா’ சர்வதேச கால்பந்து சம்மேளனம் கடும் அதிருப்தி!

2026-08-09
ஜார்க்கண்டில் 16வது நாளாக நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்; இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு!

ஜார்க்கண்டில் 16வது நாளாக நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்; இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு!

2026-08-09
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை: வெல்லவாய வர்த்தகர்களுக்கு தலா ரூ. 150,000 அபராதம்!

2026-08-09
யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

2026-08-09

Recent News

எவரெஸ்ட் சிகரத்தில் 30 ஆண்டுகளாக இருந்த ‘கிரீன் பூட்ஸ்’ உடல் மீட்பு: இந்தியா அதிரடி நடவடிக்கை!

2026-08-09
ஃபிஃபா தலைவர் தேர்தலில் புதிய திருப்பம்; வேல்ஸ் ஆதரவு வாபஸ்!

தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ மீதான குற்றச்சாட்டுகள்: ‘ஃபிஃபா’ சர்வதேச கால்பந்து சம்மேளனம் கடும் அதிருப்தி!

2026-08-09
ஜார்க்கண்டில் 16வது நாளாக நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்; இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு!

ஜார்க்கண்டில் 16வது நாளாக நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்; இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு!

2026-08-09
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை: வெல்லவாய வர்த்தகர்களுக்கு தலா ரூ. 150,000 அபராதம்!

2026-08-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.