• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
வெனிசுலா நிலநடுக்கத்தில் சிக்கியிருந்தவர்களில்  இருவர் நான்கு நாட்களின் பின்னர் உயிருடன் மீட்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/29
in அமொிக்கா, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

வெனிசுலாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் 4 நாட்களுக்குப் பின்னர் லா குய்ரா நகரில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த தந்தையும், மகனும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பிரான்ஸ் மற்றும் அமெரிக்க மீட்புப் படையினர் இணைந்து, பிரத்தியேக கேமராக்கள் மற்றும் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி இவர்களைக் கண்டறிந்துள்ள நிலையில் சுமார் 12 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் அவர்கள் இருவரையும் பத்திரமாக வெளியே எடுத்துள்ளனர்.

மேலும், நீண்ட நாட்கள் அவர்கள் இடிபாடுகளுக்குள் இருந்ததால், இருவரும் கடும் நீர்ச்சத்து குறைபாட்டுடன் சோர்வாகக் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கு முன்பு இதேபோல இடிபாடுகளில் இருந்து ஒரு தாயும், அவரது 9 மாதக் குழந்தையும் உயிருடன் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த மீட்புச் சம்பவங்கள் அங்கு தொடர்ந்து நடைபெறும் சர்வதேச மீட்புப் பணிகளில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.

இதேவேளை, நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,500-ஐ நெருங்கியுள்ளது.

Related

Tags: earthquikeworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மீண்டும் இயக்குனர் டி.ஜே.ஞானவேலுடன் கைகோர்க்கும் சூர்யா!

Next Post

53 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு தொற்றாளர்கள்; 31 பேர் மரணம்!

Related Posts

53 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு தொற்றாளர்கள்; 31 பேர் மரணம்!
இலங்கை

2026-06-29
இந்தியப் பிரதமர் மோடிக்கு சீஷெல்ஸில் உற்சாக வரவேற்பு!
இந்தியா

போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!
இலங்கை

துப்பாக்கியை தொலைத்த பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்!

2026-06-29
மேற்கு ஆசியாவின் நிலைமை மிகவும் கவலையளிக்கிறது – இந்தியப் பிரதமர் மோடி!
இந்தியா

இந்திய மக்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

2026-06-29
வெனிசுலா நிலநடுக்கத்தால் தனது குடும்பத்தை இழந்த ஆர்ஜென்டினா கால்பந்து வீரர்!
உதைப்பந்தாட்டம்

வெனிசுலா நிலநடுக்கத்தால் தனது குடும்பத்தை இழந்த ஆர்ஜென்டினா கால்பந்து வீரர்!

2026-06-29
டொனால்ட்சன் பாலியல் விவகாரத்தை மூடிமறைத்ததாக அவரது கட்சி மீது குற்றச்சாட்டு !
இங்கிலாந்து

டொனால்ட்சன் பாலியல் விவகாரத்தை மூடிமறைத்ததாக அவரது கட்சி மீது குற்றச்சாட்டு !

2026-06-29
Next Post
53 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு தொற்றாளர்கள்; 31 பேர் மரணம்!

53 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு தொற்றாளர்கள்; 31 பேர் மரணம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
53 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு தொற்றாளர்கள்; 31 பேர் மரணம்!

53 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு தொற்றாளர்கள்; 31 பேர் மரணம்!

0
வெனிசுலா நிலநடுக்கத்தில் சிக்கியிருந்தவர்களில்  இருவர் நான்கு நாட்களின் பின்னர் உயிருடன் மீட்பு!

வெனிசுலா நிலநடுக்கத்தில் சிக்கியிருந்தவர்களில் இருவர் நான்கு நாட்களின் பின்னர் உயிருடன் மீட்பு!

0
இந்தியப் பிரதமர் மோடிக்கு சீஷெல்ஸில் உற்சாக வரவேற்பு!

இந்தியப் பிரதமர் மோடிக்கு சீஷெல்ஸில் உற்சாக வரவேற்பு!

0
மீண்டும் இயக்குனர் டி.ஜே.ஞானவேலுடன் கைகோர்க்கும் சூர்யா!

மீண்டும் இயக்குனர் டி.ஜே.ஞானவேலுடன் கைகோர்க்கும் சூர்யா!

0
பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும் வசதி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.