• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானியாவில் குளிர்கால எரிசக்தி தட்டுப்பாடு அபாயம் : ஜாக்டா (Jackdaw) தளத்திற்கு அனுமதி கோரி அவசர வேண்டுகோள்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/09
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

வடகடலில் உள்ள ‘ஜாக்டா’ (Jackdaw) எரிவாயு அகழ்வாராய்ச்சி தளத்தில் உற்பத்தியை தொடங்குவதற்கு பிரித்தானிய அரசாங்கம் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என அதன் உரிமையாளரான ‘அடுரா’ (Adura) நிறுவனம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் குளிர்காலத்தில் நாட்டில் ஏற்படக்கூடிய உள்நாட்டு எரிசக்தி பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்கு இந்த அனுமதி மிக முக்கியமானது என அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அனுமதி கிடைக்கும் பட்சத்தில், வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் பிரித்தானியாவின் எரிவாயு தேவையில் 6 சதவீதத்தை இந்த தளத்தின் மூலம் பூர்த்தி செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வாராய்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவதா இல்லையா என்ற கடுமையான விவாதத்தை இந்த விவகாரம் பிரித்தானிய அரசியலில் தோற்றுவித்துள்ளது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தூதுவர் நியமனங்களில் நாடாளுமன்றத்திற்கு ‘Veto’ அதிகாரம் கோரி பரிந்துரை!

Next Post

மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற 1,740 கிலோ பருப்பு தீயிட்டு அழிப்பு; வர்த்தகருக்கு அபராதம்!

Related Posts

தூதுவர் நியமனங்களில் நாடாளுமன்றத்திற்கு ‘Veto’ அதிகாரம் கோரி பரிந்துரை!
இங்கிலாந்து

தூதுவர் நியமனங்களில் நாடாளுமன்றத்திற்கு ‘Veto’ அதிகாரம் கோரி பரிந்துரை!

2026-07-09
காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை வழக்கில் 24 அமெரிக்க அதிகாரிகள் கைது!
இந்தியா

எட்டு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு டெங்கு தொற்று!
இலங்கை

வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை
இலங்கை

பிசியோதெரபிஸ்ட் கொலை வழக்கு; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-07-09
கைதிகளின் பாதுகாப்பு, சிறை அணுகலை உறுதி செய்யவும்; மனித உரிமைகள் ஆணைக்குழு பணிப்புரை!

மத்திய கிழக்கில் அமெரிக்கா நடத்திய கொடூரத் தாக்குதல்- பஹ்ரைன், குவைத், கட்டார் மீது ஈரான் ஏவுகணை வீச்சு!
அமொிக்கா

மத்திய கிழக்கில் அமெரிக்கா நடத்திய கொடூரத் தாக்குதல்- பஹ்ரைன், குவைத், கட்டார் மீது ஈரான் ஏவுகணை வீச்சு!

2026-07-09
Next Post
மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற 1,740 கிலோ பருப்பு தீயிட்டு அழிப்பு; வர்த்தகருக்கு அபராதம்!

மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற 1,740 கிலோ பருப்பு தீயிட்டு அழிப்பு; வர்த்தகருக்கு அபராதம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
கடற்பறவைகளால் சேதமடைந்த 1,740 கிலோ பருப்பை அழிக்க நீதிமன்றம் உத்தரவு!

கடற்பறவைகளால் சேதமடைந்த 1,740 கிலோ பருப்பை அழிக்க நீதிமன்றம் உத்தரவு!

0
பிரித்தானியாவில் குளிர்கால எரிசக்தி தட்டுப்பாடு அபாயம் : ஜாக்டா (Jackdaw) தளத்திற்கு அனுமதி கோரி அவசர வேண்டுகோள்!

பிரித்தானியாவில் குளிர்கால எரிசக்தி தட்டுப்பாடு அபாயம் : ஜாக்டா (Jackdaw) தளத்திற்கு அனுமதி கோரி அவசர வேண்டுகோள்!

0
தூதுவர் நியமனங்களில் நாடாளுமன்றத்திற்கு ‘Veto’ அதிகாரம் கோரி பரிந்துரை!

தூதுவர் நியமனங்களில் நாடாளுமன்றத்திற்கு ‘Veto’ அதிகாரம் கோரி பரிந்துரை!

0
காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை வழக்கில் 24 அமெரிக்க அதிகாரிகள் கைது!

காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை வழக்கில் 24 அமெரிக்க அதிகாரிகள் கைது!

0
எட்டு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு டெங்கு தொற்று!

எட்டு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு டெங்கு தொற்று!

0
கடற்பறவைகளால் சேதமடைந்த 1,740 கிலோ பருப்பை அழிக்க நீதிமன்றம் உத்தரவு!

கடற்பறவைகளால் சேதமடைந்த 1,740 கிலோ பருப்பை அழிக்க நீதிமன்றம் உத்தரவு!

2026-07-09
பிரித்தானியாவில் குளிர்கால எரிசக்தி தட்டுப்பாடு அபாயம் : ஜாக்டா (Jackdaw) தளத்திற்கு அனுமதி கோரி அவசர வேண்டுகோள்!

பிரித்தானியாவில் குளிர்கால எரிசக்தி தட்டுப்பாடு அபாயம் : ஜாக்டா (Jackdaw) தளத்திற்கு அனுமதி கோரி அவசர வேண்டுகோள்!

2026-07-09
தூதுவர் நியமனங்களில் நாடாளுமன்றத்திற்கு ‘Veto’ அதிகாரம் கோரி பரிந்துரை!

தூதுவர் நியமனங்களில் நாடாளுமன்றத்திற்கு ‘Veto’ அதிகாரம் கோரி பரிந்துரை!

2026-07-09
காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை வழக்கில் 24 அமெரிக்க அதிகாரிகள் கைது!

காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை வழக்கில் 24 அமெரிக்க அதிகாரிகள் கைது!

2026-07-09
எட்டு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு டெங்கு தொற்று!

எட்டு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு டெங்கு தொற்று!

2026-07-09

Recent News

கடற்பறவைகளால் சேதமடைந்த 1,740 கிலோ பருப்பை அழிக்க நீதிமன்றம் உத்தரவு!

கடற்பறவைகளால் சேதமடைந்த 1,740 கிலோ பருப்பை அழிக்க நீதிமன்றம் உத்தரவு!

2026-07-09
பிரித்தானியாவில் குளிர்கால எரிசக்தி தட்டுப்பாடு அபாயம் : ஜாக்டா (Jackdaw) தளத்திற்கு அனுமதி கோரி அவசர வேண்டுகோள்!

பிரித்தானியாவில் குளிர்கால எரிசக்தி தட்டுப்பாடு அபாயம் : ஜாக்டா (Jackdaw) தளத்திற்கு அனுமதி கோரி அவசர வேண்டுகோள்!

2026-07-09
தூதுவர் நியமனங்களில் நாடாளுமன்றத்திற்கு ‘Veto’ அதிகாரம் கோரி பரிந்துரை!

தூதுவர் நியமனங்களில் நாடாளுமன்றத்திற்கு ‘Veto’ அதிகாரம் கோரி பரிந்துரை!

2026-07-09
காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை வழக்கில் 24 அமெரிக்க அதிகாரிகள் கைது!

காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை வழக்கில் 24 அமெரிக்க அதிகாரிகள் கைது!

2026-07-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.