• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஐரோப்பாவை உலுக்கிய வெப்ப அலை கொடூரம்: ஒரே வாரத்தில் 10,000-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு !

ஐரோப்பாவை உலுக்கிய வெப்ப அலை கொடூரம்: ஒரே வாரத்தில் 10,000-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/13
in உலகம், ஐரோப்பா, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த ஜூன் மாத இறுதியில் ஐரோப்பியக் கண்டத்தின் மேற்குப் பகுதியை நிலைகுலையச் செய்த கடுமையான வெப்ப அலையின் போது, வழக்கத்தை விட 10,000-க்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றின் ஆதரவோடு இயங்கும் ‘EuroMOMO’ என்ற மரணக் கண்காணிப்பு அமைப்பு இந்த தரவுகளை வெளியிட்டுள்ளது.

வெப்ப அலையினால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள், அதாவது 9,000-க்கும் அதிகமானோர் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் என அந்தத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இதுகுறித்து ‘EuroMOMO’ அமைப்பை நடத்தும் டென்மார்க்கின் ஸ்டேட்டன்ஸ் சீரம் நிறுவனத்தின் முதன்மை மருத்துவர் லாஸ் வெஸ்டர்கார்ட் (Lasse Vestergaard) ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.

மனிதர்களின் செயல்பாடுகளால் உலகளவில் ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றமே இத்தகைய தீவிர வெப்ப அலைகளுக்குக் காரணம் என விஞ்ஞானிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

புவி வெப்பமயமாதல் காரணமாகவே இவ்வாறான வெப்ப அலைகள் அடிக்கடி மற்றும் அதிக தீவிரத்துடன் ஏற்படுவதாகவும், மனிதர்களின் தலையீடு இல்லாவிட்டால் ஜூன் மாத இறுதியில் நிலவிய இவ்வளவு கடுமையான வெப்ப அலை உருவாவது “சாத்தியமற்ற ஒன்று” என்றும் அவர்கள் விளக்கியுள்ளனர்.

பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் ஜூன் 22 முதல் 28 வரையிலான வாரத்தில் வெப்ப அலையின் தாக்கம் உச்சக்கட்டத்தை எட்டியிருந்தது.

தற்போது வெளியாகியுள்ள இந்தத் தரவுகள், 27 ஐரோப்பிய நாடுகளின் தேசிய மரணப் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் திரட்டப்பட்டவையாகும்.

இதில் வெப்பத்தினால் நேரடியாக ஏற்பட்ட மரணங்கள் மட்டுமன்றி, அந்த வாரத்தில் கடுமையான வெப்பச் சூழல் காரணமாகப் பிற உடல்நலக் குறைபாடுகள் தீவிரமடைந்து ஏற்பட்ட அனைத்து வகையான மரணங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: EuroMOMOworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழகத்தில் பசு வதைக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்!

Next Post

கிழக்கு மாகாண ஐவர் கொலை வழக்கு: பிள்ளையானுக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியல்!

Related Posts

பஸ் லலித்துக்கு 72 மணிநேர தடுப்புக் காவல்!
இலங்கை

பஸ் லலித்துக்கு 72 மணிநேர தடுப்புக் காவல்!

2026-08-25
இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் அவசர தரையிறக்கம்!
இலங்கை

இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் அவசர தரையிறக்கம்!

2026-08-25
சுரேஷ் சல்லேவுக்கு மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு! 
இலங்கை

சுரேஷ் சல்லேவுக்கு மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு! 

2026-08-25
கோட்டாபயவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரின் விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

கோட்டாபயவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரின் விளக்கமறியல் நீடிப்பு!

2026-08-25
எல் நினோ தாக்கம் தீவிரம்: ஒக்டோபர் – நவம்பரில் கனமழை!
இலங்கை

எல் நினோ தாக்கம் தீவிரம்: ஒக்டோபர் – நவம்பரில் கனமழை!

2026-08-25
பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலிலிருந்து சிரியா நீக்கம்!
உலகம்

பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலிலிருந்து சிரியா நீக்கம்!

2026-08-25
Next Post
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

கிழக்கு மாகாண ஐவர் கொலை வழக்கு: பிள்ளையானுக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியல்!

64 அணிகள் கொண்ட உலகக் கிண்ணம் நோக்கி நகரும் FIFA!

64 அணிகள் கொண்ட உலகக் கிண்ணம் நோக்கி நகரும் FIFA!

போலி இணையவழி போக்குவரத்து அபராதம் குறித்து எச்சரிக்கை!

போலி இணையவழி போக்குவரத்து அபராதம் குறித்து எச்சரிக்கை!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
இருமுடி படத்திற்கு எதிராக ஆந்திர ஆசிரியர்கள் கண்டனம் !

இருமுடி படத்திற்கு எதிராக ஆந்திர ஆசிரியர்கள் கண்டனம் !

0
சீன உரக் கப்பல் இறக்குமதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு டிசம்பருக்கு ஒத்திவைப்பு!

சீன உரக் கப்பல் இறக்குமதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு டிசம்பருக்கு ஒத்திவைப்பு!

0
மன்னார் படுகையில் பெட்ரோலிய ஆய்வு உரிமங்கள் வழங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது எரிசக்தி அமைச்சு!

மன்னார் படுகையில் பெட்ரோலிய ஆய்வு உரிமங்கள் வழங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது எரிசக்தி அமைச்சு!

0
பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!

0
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுப்பு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.