• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
அஷ்ரப் சதுக்கம் மற்றும் பிரதேச சபை வளாகத்தில் குப்பை கொட்டத் தடை

Hanushya P by Hanushya P
2026/07/13
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

அம்பாறை நிந்தவூர் எம்.எச்.எம். அஷ்ரப் சதுக்கம் மற்றும் நிந்தவூர் பிரதேச சபையைச் சுற்றியுள்ள வளாகங்களில் சிலரால் தொடர்ச்சியாக அநாமதேயமாக குப்பைகள் மற்றும் கழிவுப்பொருட்கள் கொட்டப்பட்டு வருவதாக நிந்தவூர் பிரதேச சபை தெரிவித்துள்ளது.

இவ்விடங்களில் குப்பைகள் கொட்ட வேண்டாம் என பலமுறை அறிவுறுத்தப்பட்ட போதிலும்,  சில தனிநபர்களால் தொடர்ந்து இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் கடுமையாக மாசுபடுவதுடன்,  பொதுச் சுகாதாரத்திற்கும்,  பிரதேசத்தின் அழகுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதனைக் கருத்திற் கொண்டு,  இத்தருணத்திலிருந்து மேற்படி பகுதிகளில் எந்தவிதமான குப்பைகளையோ அல்லது கழிவுப்பொருட்களையோ கொட்டுவது முற்றிலும் தடை செய்யப்படுவதாக பிரதேச சபை அறிவித்துள்ளது.பொதுமக்கள் தங்களது வீட்டு மற்றும் சிறிய அளவிலான கழிவுப்பொருட்களை, பொது சந்தை வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள தினசரி கழிவகற்றல்  பெட்டியில் மட்டும் கொட்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சட்டவிரோதமாக குப்பைகள் கொட்டுபவர்களை உடனடியாக இனங்காணும் நோக்கில், குறித்த பகுதிகளில் இரகசிய கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு,  தொடர்ச்சியாக தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.’இந்த உத்தரவையும் மீறி, பொது இடங்களில் குப்பைகள் அல்லது கழிவுப்பொருட்களைக் கொட்டுபவர்கள் அடையாளம் காணப்பட்டால்,  அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என நிந்தவூர் பிரதேச சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

Related

Tags: AmparaAshraf Squarecontinuously dumping garbageNintavur
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடனில் சிக்கியுள்ள விவசாயிகளுக்காக விரைவில் ஒரு வங்கி நிறுவப்படும்!

Next Post

யாலப் பருவ நெல் கொள்முதல் ஆரம்பம்: அம்பாறையில் மேலும் 9 களஞ்சியசாலைகளைத் திறக்க நடவடிக்கை!

Related Posts

இலங்கை

துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட SJB உறுப்பினருக்கு விளக்கமறியல்!

2026-07-13
யாலப் பருவ நெல் கொள்முதல் ஆரம்பம்: அம்பாறையில் மேலும் 9 களஞ்சியசாலைகளைத் திறக்க நடவடிக்கை!
அம்பாறை

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் “நீதியின் ஓலம் 2 ” எனும் கவனயீர்ப்பு போராட்டம்!

நாட்டில் எச்.ஐ.வி வைரஸ் ஆண்டுதோறும் அதிகரிப்பு!

வீட்டு வாசலில் காதலியின் அந்தரங்க படங்களை ஒட்டிய காதலன்
இலங்கை

8 கிலோ ஐஸ் போதைப்பொருள் மற்றும் தோட்டாக்களுடன் நபர் கைது!

2026-07-13
Next Post
யாலப் பருவ நெல் கொள்முதல் ஆரம்பம்: அம்பாறையில் மேலும் 9 களஞ்சியசாலைகளைத் திறக்க நடவடிக்கை!

யாலப் பருவ நெல் கொள்முதல் ஆரம்பம்: அம்பாறையில் மேலும் 9 களஞ்சியசாலைகளைத் திறக்க நடவடிக்கை!

துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட SJB உறுப்பினருக்கு விளக்கமறியல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24

துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட SJB உறுப்பினருக்கு விளக்கமறியல்!

0
யாலப் பருவ நெல் கொள்முதல் ஆரம்பம்: அம்பாறையில் மேலும் 9 களஞ்சியசாலைகளைத் திறக்க நடவடிக்கை!

யாலப் பருவ நெல் கொள்முதல் ஆரம்பம்: அம்பாறையில் மேலும் 9 களஞ்சியசாலைகளைத் திறக்க நடவடிக்கை!

0
அஷ்ரப் சதுக்கம் மற்றும் பிரதேச சபை வளாகத்தில் குப்பை கொட்டத் தடை

அஷ்ரப் சதுக்கம் மற்றும் பிரதேச சபை வளாகத்தில் குப்பை கொட்டத் தடை

0
கடனில் சிக்கியுள்ள விவசாயிகளுக்காக விரைவில் ஒரு வங்கி நிறுவப்படும்!

கடனில் சிக்கியுள்ள விவசாயிகளுக்காக விரைவில் ஒரு வங்கி நிறுவப்படும்!

0
தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் “நீதியின் ஓலம் 2 ” எனும் கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் “நீதியின் ஓலம் 2 ” எனும் கவனயீர்ப்பு போராட்டம்!

0

துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட SJB உறுப்பினருக்கு விளக்கமறியல்!

2026-07-13
யாலப் பருவ நெல் கொள்முதல் ஆரம்பம்: அம்பாறையில் மேலும் 9 களஞ்சியசாலைகளைத் திறக்க நடவடிக்கை!

யாலப் பருவ நெல் கொள்முதல் ஆரம்பம்: அம்பாறையில் மேலும் 9 களஞ்சியசாலைகளைத் திறக்க நடவடிக்கை!

2026-07-13
அஷ்ரப் சதுக்கம் மற்றும் பிரதேச சபை வளாகத்தில் குப்பை கொட்டத் தடை

அஷ்ரப் சதுக்கம் மற்றும் பிரதேச சபை வளாகத்தில் குப்பை கொட்டத் தடை

2026-07-13
கடனில் சிக்கியுள்ள விவசாயிகளுக்காக விரைவில் ஒரு வங்கி நிறுவப்படும்!

கடனில் சிக்கியுள்ள விவசாயிகளுக்காக விரைவில் ஒரு வங்கி நிறுவப்படும்!

2026-07-13
தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் “நீதியின் ஓலம் 2 ” எனும் கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் “நீதியின் ஓலம் 2 ” எனும் கவனயீர்ப்பு போராட்டம்!

2026-07-13

Recent News

துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட SJB உறுப்பினருக்கு விளக்கமறியல்!

2026-07-13
யாலப் பருவ நெல் கொள்முதல் ஆரம்பம்: அம்பாறையில் மேலும் 9 களஞ்சியசாலைகளைத் திறக்க நடவடிக்கை!

யாலப் பருவ நெல் கொள்முதல் ஆரம்பம்: அம்பாறையில் மேலும் 9 களஞ்சியசாலைகளைத் திறக்க நடவடிக்கை!

2026-07-13
அஷ்ரப் சதுக்கம் மற்றும் பிரதேச சபை வளாகத்தில் குப்பை கொட்டத் தடை

அஷ்ரப் சதுக்கம் மற்றும் பிரதேச சபை வளாகத்தில் குப்பை கொட்டத் தடை

2026-07-13
கடனில் சிக்கியுள்ள விவசாயிகளுக்காக விரைவில் ஒரு வங்கி நிறுவப்படும்!

கடனில் சிக்கியுள்ள விவசாயிகளுக்காக விரைவில் ஒரு வங்கி நிறுவப்படும்!

2026-07-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.