• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

Hanushya P by Hanushya P
2026/07/17
in இலங்கை, வட மாகாணம், வவுனியா
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசாங்கத்தின் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு வீடமைப்பு,  நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க அவர்களின் தலைமையில் இன்று  வவுனியாவில் நடைபெற்றது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதிப் பங்களிப்பில் ஒரு வீட்டுக்கு ஒரு மில்லியன் ரூபாய் வீதம் மீள் செலுத்த தேவையற்ற உதவித்தொகையின் கீழ்,  நான்கு ஏழைக் குடும்பங்களுக்கு வீடுகள் இதன்போது கையளிக்கப்பட்டன.

இத்திட்டத்திற்கு இணையாக யுத்தத்தினால் இடம்பெயர்ந்த இரண்டு குடும்பங்களுக்காக தலா ஒரு மில்லியன் ரூபாய் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள இரண்டு வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது.

blank

ஏழைக் குடும்பங்களுக்கு புதிய வீடுகளை அமைத்துக் கொடுக்கும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களின் திட்டத்திற்கு அமைவாக, பல்வேறு கஷ்டங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிலையானதொரு வசிப்பிடத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

2026 ஆம் ஆண்டிற்காக வவுனியா மாவட்டத்தில் வீடற்ற குடும்பங்களுக்காக 159 வீடுகளை அமைக்கும் பணிகளை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஆரம்பித்துள்ளதுடன்,  இதற்காக 159 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சுமார் 3000 பேருக்கு தலா 2 மில்லியன் ரூபாய் நிதியுதவியின் கீழ் வீடுகளை அமைக்கும் பணிகள் தற்போது வடக்கு,  கிழக்கு பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். திலகநாதன்,  எம். ஜெகதீஸ்வரன்,  வவுனியா மாவட்ட செயலாளர் பி. ஏ. சரத்சந்திர,  மேலதிக மாவட்ட செயலாளர் என். கமலதாசன்,  பிரதேச செயலாளர்கள், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related

Tags: event of handing overhousing programlow-income familiesMinister of Housing
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண உள்ளிட்ட 6 பேருக்கு பிடியாணை!

Next Post

பொலிஸ் துறையில் பரபரப்பு! கான்ஸ்டபிள் மீது உடனடி பணி இடைநீக்கம்!

Related Posts

பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!
இலங்கை

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!

2026-08-25
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுப்பு!

அக்கரை மீனவர்களுக்கு இந்திய உயர்ஸ்தானிகரகத்தால் மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு!

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை
இலங்கை

கெஹெல்பத்ர பத்மே மற்றும் பனதுர நிலங்கவிற்கு செப்டம்பர் 3 வரை விளக்கமறியல்!

2026-08-25
பஸ் லலித்துக்கு 72 மணிநேர தடுப்புக் காவல்!
இலங்கை

பஸ் லலித்துக்கு 72 மணிநேர தடுப்புக் காவல்!

2026-08-25
இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் அவசர தரையிறக்கம்!
இலங்கை

இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் அவசர தரையிறக்கம்!

2026-08-25
Next Post
பொலிஸ் துறையில் பரபரப்பு! கான்ஸ்டபிள் மீது உடனடி பணி இடைநீக்கம்!

பொலிஸ் துறையில் பரபரப்பு! கான்ஸ்டபிள் மீது உடனடி பணி இடைநீக்கம்!

செம்மணி புதைகுழிக்குள் இருந்து விரல் என்புடன் மீட்கப்பட்ட மோதிரம்

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு

நாட்டில் சீரான வானிலை நிலவக்கூடும்

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!

0
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுப்பு!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுப்பு!

0
மான்செஸ்டர் சிட்டி வீரரை தட்டிச்சென்ற டொட்டன்ஹாம்!

மான்செஸ்டர் சிட்டி வீரரை தட்டிச்சென்ற டொட்டன்ஹாம்!

0
அக்கரை மீனவர்களுக்கு இந்திய உயர்ஸ்தானிகரகத்தால் மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு!

அக்கரை மீனவர்களுக்கு இந்திய உயர்ஸ்தானிகரகத்தால் மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு!

0
பிரபாத் ஜெயசூர்யவுக்கு எதிராக ஐசிசி நடவடிக்கை!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.