• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
விடுமுறை நெரிசல்: டோவர் துறைமுகத்தில் ஒரு மணி நேரம் வரை வாகன வரிசை

விடுமுறை நெரிசல்: டோவர் துறைமுகத்தில் ஒரு மணி நேரம் வரை வாகன வரிசை

Hanushya P by Hanushya P
2026/07/18
in இங்கிலாந்து, உலகம்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரிட்டனில் கோடை விடுமுறை மற்றும் வார இறுதி பயணங்கள் காரணமாக, டோவர் (Port of Dover) துறைமுகத்தை நோக்கிச் செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது

நேற்றிரவு முதல் துறைமுகத்தை அடைய முயன்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால், சிலர் சுமார் ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கென்ட் (Kent) பகுதியிலிருந்து வெளியான தகவல்களின்படி, நேற்றிரவு மட்டும் சுமார் 45 நிமிடங்கள் வரை வாகனங்கள் வரிசையில் நின்றன. இதேவேளை, இந்த வார இறுதியில் நாடு முழுவதும் சுமார் 1 கோடியே 41 இலட்சம் (14.1 மில்லியன்) வாகனங்கள் சாலைகளில் பயணிக்கும் என ராயல் ஆட்டோமொபைல் கிளப் (RAC) கணித்துள்ளது.

இந்த கணிப்பின்படி, 2016 ஆம் ஆண்டு முதல் RAC போக்குவரத்து தரவுகளை சேகரிக்கத் தொடங்கியதிலிருந்து, இது இரண்டாவது மிகப் பரபரப்பான வார இறுதியாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகள், கூடுதல் நேரத்தை ஒதுக்கி முன்கூட்டியே பயணிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். போக்குவரத்து நெரிசலை சமாளிக்க கூடுதல் பணியாளர்கள் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால், அடுத்த சில நாட்களிலும் இதேபோன்ற கடும் போக்குவரத்து நெரிசல் நீடிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: britainDover (Port of Dover)heavy traffic jams.queue of vehiclessummer holidays
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

LPL முதல் போட்டியிலேயே மிரட்டிய கோல் கெலன்ட்ஸ்! ஜப்னா கிங்ஸை 36 ஓட்டங்களால் சாய்த்தது!

Next Post

பிரித்தானிய அரசியலில் புதிய அத்தியாயம்

Related Posts

இளைஞர்களை வேலைக்கு அமர்த்த நிறுவனங்களை ஊக்குவிக்க பிரித்தானியா திட்டம்!
உலகம்

இளைஞர்களை வேலைக்கு அமர்த்த நிறுவனங்களை ஊக்குவிக்க பிரித்தானியா திட்டம்!

2026-10-17
ஹீத்ரோ விரிவாக்கம் வேலைவாய்ப்புகளையும் பொருளாதார வளர்ச்சியையும் அதிகரிக்கும் – பிரிட்டன் நிதி அமைச்சர்
உலகம்

ஹீத்ரோ விரிவாக்கம் வேலைவாய்ப்புகளையும் பொருளாதார வளர்ச்சியையும் அதிகரிக்கும் – பிரிட்டன் நிதி அமைச்சர்

2026-10-17
ரஷ்யா மீதான தடைகளைத் தற்காலிகமாக நிறுத்திய ட்ரம்ப்!
ஆசிரியர் தெரிவு

ரஷ்யா மீதான தடைகளைத் தற்காலிகமாக நிறுத்திய ட்ரம்ப்!

2026-10-17
கனடாவுடன் இணைந்திருக்க வாக்களியுங்கள் – ஆல்பர்ட்டா மக்களிடம் மார்க் கார்னி கோரிக்கை!
உலகம்

கனடாவுடன் இணைந்திருக்க வாக்களியுங்கள் – ஆல்பர்ட்டா மக்களிடம் மார்க் கார்னி கோரிக்கை!

2026-10-16
உயிரியல் பாலினத்தின் அடிப்படையில் மருத்துவமனை விடுதிகள் – NHS புதிய அறிவுறுத்தல்!
இங்கிலாந்து

உயிரியல் பாலினத்தின் அடிப்படையில் மருத்துவமனை விடுதிகள் – NHS புதிய அறிவுறுத்தல்!

2026-10-16
‘சுவிட்சர்லாந்து பிளஸ்’ ஒப்பந்தம் மூலம் விரைவாக இணையலாம் – ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி!
இங்கிலாந்து

‘சுவிட்சர்லாந்து பிளஸ்’ ஒப்பந்தம் மூலம் விரைவாக இணையலாம் – ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி!

2026-10-16
Next Post
பிரித்தானிய அரசியலில் புதிய அத்தியாயம்

பிரித்தானிய அரசியலில் புதிய அத்தியாயம்

அமெரிக்கா – ஈரான் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம்: ஏழாவது இரவாகவும் அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!

அமெரிக்கா - ஈரான் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம்: ஏழாவது இரவாகவும் அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!

பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

சொத்தை பாதுகாப்பதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
மின் கட்டமைப்பை வலுப்படுத்தக் கோரிக்கை!

மின் கட்டமைப்பை வலுப்படுத்தக் கோரிக்கை!

0
பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!

பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!

0
திடீர் மின்தடை தொடர்பில் தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் அறிவிப்பு!

திடீர் மின்தடை தொடர்பில் தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் அறிவிப்பு!

0
நாடு முழுவதும் மின் தடை: நுரைச்சோலை மின் உற்பத்தி அலகுகள் முடக்கம்!

நாடு முழுவதும் மின் தடை: நுரைச்சோலை மின் உற்பத்தி அலகுகள் முடக்கம்!

0
இளைஞர்களை வேலைக்கு அமர்த்த நிறுவனங்களை ஊக்குவிக்க பிரித்தானியா திட்டம்!

இளைஞர்களை வேலைக்கு அமர்த்த நிறுவனங்களை ஊக்குவிக்க பிரித்தானியா திட்டம்!

0
மின் கட்டமைப்பை வலுப்படுத்தக் கோரிக்கை!

மின் கட்டமைப்பை வலுப்படுத்தக் கோரிக்கை!

2026-10-17
பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!

பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!

2026-10-17
திடீர் மின்தடை தொடர்பில் தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் அறிவிப்பு!

திடீர் மின்தடை தொடர்பில் தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் அறிவிப்பு!

2026-10-17
நாடு முழுவதும் மின் தடை: நுரைச்சோலை மின் உற்பத்தி அலகுகள் முடக்கம்!

நாடு முழுவதும் மின் தடை: நுரைச்சோலை மின் உற்பத்தி அலகுகள் முடக்கம்!

2026-10-17
இளைஞர்களை வேலைக்கு அமர்த்த நிறுவனங்களை ஊக்குவிக்க பிரித்தானியா திட்டம்!

இளைஞர்களை வேலைக்கு அமர்த்த நிறுவனங்களை ஊக்குவிக்க பிரித்தானியா திட்டம்!

2026-10-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: