• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சீனா – இலங்கை கல்வி நட்புறவு சங்கத்தின் தவிசாளராக பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் நியமனம்

சீனா – இலங்கை கல்வி நட்புறவு சங்கத்தின் தவிசாளராக பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் நியமனம்

Hanushya P by Hanushya P
2026/07/19
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

சீனா – இலங்கை கல்வி நட்புறவு சங்கத்தின் புதிய தவிசாளராக,  தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரச சார்பற்ற சர்வதேச அமைப்பான ‘சீன – இலங்கை கல்வி நட்புறவு சங்கத்தின்’ மாநாடு அண்மையில் சீனாவில் நடைபெற்றது. இம்மாநாட்டின் போதே இவருக்கான புதிய தவிசாளர் நியமனம் உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளப்பட்டது.

இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில்,  சம்மாந்துறை தேர்தல் தொகுதியூடாக தீவிர அரசியலில் பிரவேசித்து நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.

அரசியல் பணிகளுக்குப் பின்னரும்,  தனது கல்விப் புலமைப்பின்னணியைக் கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி மற்றும் கலாசார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த சர்வதேசப் பதவியை அவர் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: appointedFormer vice-chancellorProf. S.M.M. IsmailSouth East University
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் VietJet விமான சேவைக்கு அமைச்சர் விஜித ஹேரத் வாழ்த்து!

Next Post

சுட்டிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

Related Posts

எல்லைத்தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் மேலும் 12 ராமேஸ்வர மீனவர்கள் கைது!
இலங்கை

மீனவர்களுக்கு விசேட வானிலை முன்னறிவிப்பு!

2026-08-26
ரயில்வே ஊழியர்களுக்கு சமூக ஊடகங்களில் இருந்து தடை- வெளியானது விசேட சுற்றறிக்கை!
இலங்கை

ரயில்வே ஊழியர்களுக்கு சமூக ஊடகங்களில் இருந்து தடை- வெளியானது விசேட சுற்றறிக்கை!

2026-08-26
ஒக்டோபர், நவம்பரில் சராசரியை விட அதிக மழை
இலங்கை

ஒக்டோபர், நவம்பரில் சராசரியை விட அதிக மழை

2026-08-26
புதிய ஆயருக்கு ஆளுநர் வாழ்த்து
இலங்கை

புதிய ஆயருக்கு ஆளுநர் வாழ்த்து

2026-08-26
பூனாகலை, கபரகலை தோட்டத்தில் 50 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!
இலங்கை

பூனாகலை, கபரகலை தோட்டத்தில் 50 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!

2026-08-26
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!
இலங்கை

நாட்டில் தீவிரமடையும் டெங்கு பரவல்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 72 ஆக அதிகரிப்பு!

2026-08-26
Next Post
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

சுட்டிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

நள்ளிரவை உலுக்கிய சோக விபத்து – இரு இளைஞர்களின் உயிர் பறிபோனது!

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

நீரில் மூழ்கி உயிரிழப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
எல்லைத்தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் மேலும் 12 ராமேஸ்வர மீனவர்கள் கைது!

மீனவர்களுக்கு விசேட வானிலை முன்னறிவிப்பு!

0
ரயில்வே ஊழியர்களுக்கு சமூக ஊடகங்களில் இருந்து தடை- வெளியானது விசேட சுற்றறிக்கை!

ரயில்வே ஊழியர்களுக்கு சமூக ஊடகங்களில் இருந்து தடை- வெளியானது விசேட சுற்றறிக்கை!

0
ஒக்டோபர், நவம்பரில் சராசரியை விட அதிக மழை

ஒக்டோபர், நவம்பரில் சராசரியை விட அதிக மழை

0
புதிய ஆயருக்கு ஆளுநர் வாழ்த்து

புதிய ஆயருக்கு ஆளுநர் வாழ்த்து

0
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

நாட்டில் தீவிரமடையும் டெங்கு பரவல்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 72 ஆக அதிகரிப்பு!

0
எல்லைத்தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் மேலும் 12 ராமேஸ்வர மீனவர்கள் கைது!

மீனவர்களுக்கு விசேட வானிலை முன்னறிவிப்பு!

2026-08-26
ரயில்வே ஊழியர்களுக்கு சமூக ஊடகங்களில் இருந்து தடை- வெளியானது விசேட சுற்றறிக்கை!

ரயில்வே ஊழியர்களுக்கு சமூக ஊடகங்களில் இருந்து தடை- வெளியானது விசேட சுற்றறிக்கை!

2026-08-26
ஒக்டோபர், நவம்பரில் சராசரியை விட அதிக மழை

ஒக்டோபர், நவம்பரில் சராசரியை விட அதிக மழை

2026-08-26
புதிய ஆயருக்கு ஆளுநர் வாழ்த்து

புதிய ஆயருக்கு ஆளுநர் வாழ்த்து

2026-08-26
பூனாகலை, கபரகலை தோட்டத்தில் 50 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!

பூனாகலை, கபரகலை தோட்டத்தில் 50 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!

2026-08-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.