• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
PTA சட்டத்தின் கீழ் 15 ஆண்டுகள் சிறையில் இளமையை கழித்த நபர் 41 வயதில் பிணையில் விடுவிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/20
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, சிறப்புக் கட்டுரைகள், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டிருந்த இளைஞர்கள், இன்று முதியவர்களாக மாறிய போதும் தொடர்ந்து சிறைச்சாலைகளில் விசாரணைகள் இன்றி காலத்தினை கடத்துகின்றனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், சுமார் 15 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தம்பையா பிரகாஷ் என்ற தமிழ் அரசியல் கைதி, 41ஆவது வயதில் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தம்பையா பிரகாஷ், 26 வயதில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 41ஆவது வயதில் இன்று பிணையில் வெளிவந்துள்ளார்.

இந்த பாதிப்பின் வலியை, பிணை வழங்கிய, நீதிபதிகள் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இரண்டு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை, நான்கு சரீரப் பிணை, கடவுச் சீட்டை ஒப்படைத்தல், இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை பயங்கரவாத எதிர்ப்பு விசாரணை பிரிவிற்கு சமூகமளித்தல் ஆகிய இறுக்கமான நிபந்தனைகளுடன் பிணையில் செல்வதற்கு கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பிணை நிபந்தனைகளில் ஏதேனும் மீறல் ஏற்பட்டால், பிணை ரத்து செய்யப்படும் என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த, தனுஷ் எனப்படும் தம்பையா பிரகாஷ் என்ற அரசியல் கைதியையே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டபோது அவருக்கு 26 வயது என்பதுடன் தற்போது 41 வயதில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

விசாரணைகளுக்காகக் காத்திருந்தபோது, தனது இளமைப் பருவத்தின் பொன்னான காலத்தை சிறையில் கழித்துள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

நீதியரசர் பிரதீப் ஹெட்டியாராச்சி வழங்கிய இந்தத் தீர்ப்புடன், நீதியரசர் பி.குமாரரத்தினமும் உடன்பட்டிருந்தார்.

நீண்டகாலமாக நிலுவையிலிருந்த இந்த வழக்கில், மூன்றாவது பிரதிவாதியான தம்பையா பிரகாஷ் என்ற தனுஷுக்குப் பிணை மறுத்த கொழும்பு மேல்நீதிமன்றத்தின் உத்தரவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு, 2012 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகால ஒழுங்குமுறைகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு சுமார் 15 ஆண்டுகள் எந்த விதமான விசாரணைகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

தனுஷ் எனப்படும் தம்பையா பிரகாசிற்கு எதிரான குற்றப்பத்திரிகையில் 230 குற்றச்சாட்டுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 115 குற்றச்சாட்டுகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழும், மேலும் 115 குற்றச்சாட்டுகள் அவசரகால ஒழுங்குமுறைகளின் கீழும் சுமத்தப்பட்டுள்ளன.

கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பிரதிவாதியான தம்பையா பிரகாசுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

விதிவிலக்கான சூழ்நிலைகளில் பிணை வழங்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், 2022 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் 15B என்ற திருத்தத்தை நாடாளுமன்றம் அறிமுகப்படுத்தியிருந்தபோதிலும், பிணையை மறுக்கும்போது மேல்நீதிமன்றம் அந்தத் திருத்தத்தின் பின்னணியில் உள்ள நோக்கத்தை முறையாகக் கருத்தில் கொள்ளத் தவறிவிட்டதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டபோது அவரது மகளுக்கு ஒரு வயதுதான் ஆகியிருந்தது என்றும், அவர் நீண்ட காலம் காவலில் வைக்கப்பட்டிருந்ததால், அந்தக் காலகட்டம் முழுவதும் அவரது குடும்பத்தினருக்கு அவரது கவனிப்பும் பாதுகாப்பும் கிடைக்காமல் போயுள்ளதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறையில் உள்ளதால் ஏற்படுகின்ற, அநீதிகள் மற்றும் வலிகளை உணருமா தற்போதைய அரசாங்கம்..!

பயங்கரவாத தடைச்சட்டத்தை, தற்போதைய அரசாங்கம் எப்போது நீக்கும் என்ற ஏக்கத்துடன், இன்று பலர் காத்திருகின்றனர்.

Related

Tags: Court ordergranted bailPTA actsrilanka newsதம்பையா பிரகாஷ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர்கள் பறிமுதல்!

Next Post

பதவியுயர்வுடன் இடமாற்றம் பெறும் வட மாகாண கடற்படைத் தளபதி

Related Posts

பதவியுயர்வுடன் இடமாற்றம் பெறும் வட மாகாண கடற்படைத் தளபதி
இலங்கை

2026-07-20
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர்கள் பறிமுதல்!
இலங்கை

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர்கள் பறிமுதல்!

2026-07-20
மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ள பணி வெற்றிடங்களுக்கு   விண்ணப்பங்கள் கோரல்!

டெங்குவுக்கு எதிரான போரில் இந்தியாவின் புதிய ஆயுதம்! 
இந்தியா

டெங்குவுக்கு எதிரான போரில் இந்தியாவின் புதிய ஆயுதம்! 

2026-07-20
கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கம்: கோரிக்கை மஹஜர் கையளிப்பு!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் உள்ள பணி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்!
இலங்கை

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் உள்ள பணி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

2026-07-20
Next Post
பதவியுயர்வுடன் இடமாற்றம் பெறும் வட மாகாண கடற்படைத் தளபதி

பதவியுயர்வுடன் இடமாற்றம் பெறும் வட மாகாண கடற்படைத் தளபதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
பதவியுயர்வுடன் இடமாற்றம் பெறும் வட மாகாண கடற்படைத் தளபதி

பதவியுயர்வுடன் இடமாற்றம் பெறும் வட மாகாண கடற்படைத் தளபதி

0
PTA சட்டத்தின் கீழ் 15 ஆண்டுகள் சிறையில் இளமையை கழித்த நபர் 41 வயதில் பிணையில் விடுவிப்பு!

PTA சட்டத்தின் கீழ் 15 ஆண்டுகள் சிறையில் இளமையை கழித்த நபர் 41 வயதில் பிணையில் விடுவிப்பு!

0
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர்கள் பறிமுதல்!

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர்கள் பறிமுதல்!

0
மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ள பணி வெற்றிடங்களுக்கு   விண்ணப்பங்கள் கோரல்!

மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ள பணி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

0
டெங்குவுக்கு எதிரான போரில் இந்தியாவின் புதிய ஆயுதம்! 

டெங்குவுக்கு எதிரான போரில் இந்தியாவின் புதிய ஆயுதம்! 

0
பதவியுயர்வுடன் இடமாற்றம் பெறும் வட மாகாண கடற்படைத் தளபதி

பதவியுயர்வுடன் இடமாற்றம் பெறும் வட மாகாண கடற்படைத் தளபதி

2026-07-20
PTA சட்டத்தின் கீழ் 15 ஆண்டுகள் சிறையில் இளமையை கழித்த நபர் 41 வயதில் பிணையில் விடுவிப்பு!

PTA சட்டத்தின் கீழ் 15 ஆண்டுகள் சிறையில் இளமையை கழித்த நபர் 41 வயதில் பிணையில் விடுவிப்பு!

2026-07-20
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர்கள் பறிமுதல்!

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர்கள் பறிமுதல்!

2026-07-20
மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ள பணி வெற்றிடங்களுக்கு   விண்ணப்பங்கள் கோரல்!

மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ள பணி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

2026-07-20
டெங்குவுக்கு எதிரான போரில் இந்தியாவின் புதிய ஆயுதம்! 

டெங்குவுக்கு எதிரான போரில் இந்தியாவின் புதிய ஆயுதம்! 

2026-07-20

Recent News

பதவியுயர்வுடன் இடமாற்றம் பெறும் வட மாகாண கடற்படைத் தளபதி

பதவியுயர்வுடன் இடமாற்றம் பெறும் வட மாகாண கடற்படைத் தளபதி

2026-07-20
PTA சட்டத்தின் கீழ் 15 ஆண்டுகள் சிறையில் இளமையை கழித்த நபர் 41 வயதில் பிணையில் விடுவிப்பு!

PTA சட்டத்தின் கீழ் 15 ஆண்டுகள் சிறையில் இளமையை கழித்த நபர் 41 வயதில் பிணையில் விடுவிப்பு!

2026-07-20
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர்கள் பறிமுதல்!

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர்கள் பறிமுதல்!

2026-07-20
மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ள பணி வெற்றிடங்களுக்கு   விண்ணப்பங்கள் கோரல்!

மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ள பணி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

2026-07-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.