• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சமூக உட்கட்டமைப்பு வசதிகளை சீரமைக்கும் பணிகளின் முன்னேற்றம் ஆராய்வு

Hanushya P by Hanushya P
2026/07/21
in இலங்கை, கொழும்பு
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

டித்வா சூறாவளியால் சேதமடைந்த சமூக உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் சீரமைக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, ‘Rebuilding Sri Lanka’ ஜனாதிபதி செயலணியின் கீழ் நிறுவப்பட்ட உபகுழு,  அதன் தலைவரான கிராமிய அபிவிருத்தி,  சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகேயின் தலைமையில் 5 ஆவது தடவையாக நேற்று  பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.

டித்வா சூறாவளியால் சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புவது மற்றும் அதில் நிலவும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

கல்வி,  சுகாதாரம்,  கலாசார உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொது வசதிகள் உள்ளிட்ட பல்வேறு சமூக உட்கட்டமைப்பு வசதிகளை அனர்த்தத்திற்குப் பின்னர் மீட்டெடுக்கும் பணிகளின் முன்னேற்றத்தை மேற்பார்வையிடுவதும்,  அது குறித்து பிரதான குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிப்பதும் இந்த உபகுழுவின் பொறுப்பாகும் என்றும்,  அதனால் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வு காண்பதுடன் தேவையான சந்தர்ப்பங்களில் கொள்கை ரீதியான தீர்மானங்களைப் பெற்றுக்கொள்வதற்காகக் கொள்கை வகுப்பாளர்களுக்குத் தேவையான தகவல்களை வழங்குவது இந்த உபகுழுவின் பொறுப்பாகும் என்றும் அமைச்சர் உபாலி பன்னிலகே சுட்டிக்காட்டினார்.

அனர்த்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாகாணங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டதுடன் அந்த மாகாணங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மீட்டெடுக்கும் பணிகளின் முன்னேற்றத்தை மாகாண பிரதம செயலாளர்களும்,  பொது வசதிகளை மீட்டெடுப்பதன் முன்னேற்றத்தை உள்ளூராட்சி ஆணையாளர்களும் இணையவழி ஊடாக முன்வைத்தனர்.

உபகுழுவின் செயலாளரும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளருமான ஜே. ஆர். சி. ஜயதிலக்க, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ,  புத்தசாசன அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதீர,  கிராமிய அபிவிருத்தி,  சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரினாயக்க,  சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் சாலிந்த பண்டார, ஊவா மாகாண தலைமைச் செயலாளர் அனுஷா கோகுல பெர்னாண்டோ,  நிதி ஆணைக்குழுவின் செயலாளர் ஏ. டி. எம். யு. டி. பி. தென்னகோன்,  தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் பணிப்பாளர் லக்ஷிகா சேனாரத்ன ஆகியோர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related

Tags: Cyclone DitwaMinister of Rural DevelopmentPresidential Task ForceRebuilding Sri Lankasub-committe
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு!

Next Post

சட்டக் கல்வியில் புதிய அத்தியாயம் – இலங்கை சட்டக் கல்லூரியின் டிஜிட்டல் மறுமலர்ச்சி ஆரம்பம்!

Related Posts

சட்டக் கல்வியில் புதிய அத்தியாயம் – இலங்கை சட்டக் கல்லூரியின் டிஜிட்டல் மறுமலர்ச்சி ஆரம்பம்!
இலங்கை

2026-07-21
ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு!
JUST IN

ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு!

2026-07-21
அதிரடி நடவடிக்கை: 11 நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அபராதம்!

400 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு!
இலங்கை

இலங்கை கடற்படையினரால் ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!

2026-07-21
தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் O/L பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம்! 

கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இலங்கை

யாழ்ப்பாணம் – கண்டி (A9) பிரதான வீதியில் விபத்து

2026-07-21
Next Post
சட்டக் கல்வியில் புதிய அத்தியாயம் – இலங்கை சட்டக் கல்லூரியின் டிஜிட்டல் மறுமலர்ச்சி ஆரம்பம்!

சட்டக் கல்வியில் புதிய அத்தியாயம் – இலங்கை சட்டக் கல்லூரியின் டிஜிட்டல் மறுமலர்ச்சி ஆரம்பம்!

விளையாட்டு வாழ்வுக்கு விடை கொடுத்தார் யுபுன் அபேகோன்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
விளையாட்டு வாழ்வுக்கு விடை கொடுத்தார் யுபுன் அபேகோன்!

விளையாட்டு வாழ்வுக்கு விடை கொடுத்தார் யுபுன் அபேகோன்!

0
சட்டக் கல்வியில் புதிய அத்தியாயம் – இலங்கை சட்டக் கல்லூரியின் டிஜிட்டல் மறுமலர்ச்சி ஆரம்பம்!

சட்டக் கல்வியில் புதிய அத்தியாயம் – இலங்கை சட்டக் கல்லூரியின் டிஜிட்டல் மறுமலர்ச்சி ஆரம்பம்!

0
ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு!

ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு!

0
சமூக உட்கட்டமைப்பு வசதிகளை சீரமைக்கும் பணிகளின் முன்னேற்றம் ஆராய்வு

சமூக உட்கட்டமைப்பு வசதிகளை சீரமைக்கும் பணிகளின் முன்னேற்றம் ஆராய்வு

0
அதிரடி நடவடிக்கை: 11 நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அபராதம்!

அதிரடி நடவடிக்கை: 11 நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அபராதம்!

0
விளையாட்டு வாழ்வுக்கு விடை கொடுத்தார் யுபுன் அபேகோன்!

விளையாட்டு வாழ்வுக்கு விடை கொடுத்தார் யுபுன் அபேகோன்!

2026-07-21
சட்டக் கல்வியில் புதிய அத்தியாயம் – இலங்கை சட்டக் கல்லூரியின் டிஜிட்டல் மறுமலர்ச்சி ஆரம்பம்!

சட்டக் கல்வியில் புதிய அத்தியாயம் – இலங்கை சட்டக் கல்லூரியின் டிஜிட்டல் மறுமலர்ச்சி ஆரம்பம்!

2026-07-21
சமூக உட்கட்டமைப்பு வசதிகளை சீரமைக்கும் பணிகளின் முன்னேற்றம் ஆராய்வு

சமூக உட்கட்டமைப்பு வசதிகளை சீரமைக்கும் பணிகளின் முன்னேற்றம் ஆராய்வு

2026-07-21
ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு!

ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு!

2026-07-21
அதிரடி நடவடிக்கை: 11 நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அபராதம்!

அதிரடி நடவடிக்கை: 11 நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அபராதம்!

2026-07-21

Recent News

விளையாட்டு வாழ்வுக்கு விடை கொடுத்தார் யுபுன் அபேகோன்!

விளையாட்டு வாழ்வுக்கு விடை கொடுத்தார் யுபுன் அபேகோன்!

2026-07-21
சட்டக் கல்வியில் புதிய அத்தியாயம் – இலங்கை சட்டக் கல்லூரியின் டிஜிட்டல் மறுமலர்ச்சி ஆரம்பம்!

சட்டக் கல்வியில் புதிய அத்தியாயம் – இலங்கை சட்டக் கல்லூரியின் டிஜிட்டல் மறுமலர்ச்சி ஆரம்பம்!

2026-07-21
சமூக உட்கட்டமைப்பு வசதிகளை சீரமைக்கும் பணிகளின் முன்னேற்றம் ஆராய்வு

சமூக உட்கட்டமைப்பு வசதிகளை சீரமைக்கும் பணிகளின் முன்னேற்றம் ஆராய்வு

2026-07-21
ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு!

ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு!

2026-07-21
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.